Thursday, November 8, 2012

அய்யர்தான் கரெக்ட்



penathal penathal suresh
ஸ்ப்லெண்டர் தமிழ் மொழிபெயர்ப்பு சொதப்பல். அய்யரை எடுத்துவிட்டு மிஸ்டர் அன்புநிதி, மிஸ் தமிழ்நிதி, ஸ்ப்லெண்டர்நிதி என்று போட்டிருக்கலாம்.

21 hours ago #

luckykrishna luckykrishna
@penathal நிதிகள் தீட்டு பார்த்து தீண்டத்தகாதவர்கள் என யாரையாவது கீழ்மைப்படுத்தினார்களா? மேன்மையான வண்டி என்பதற்கு அய்யர்தான் கரெக்ட்

18 hours ago #

penathal penathal suresh
@luckykrishna :-) நான் சொல்லவந்தது - ஃபேமஸ் சர்நேம் என்ற அந்த விளம்பர கான்செப்டைப்பற்றி.

18 hours ago #

bseshadri Badri Seshadri
@luckykrishna @penathal I agree. The intent of the ad is reasonably clear.

18 hours ago #

penathal penathal suresh
@bseshadri புரியலை. தமிழ்நாட்டுல ஐயர் வண்டி = மேன்மையான வண்டின்னா வெவ்வேற ஊர்லே வெவ்வேற சர்நேம் -அதே விளம்பரம் வந்திருக்கே.@luckykrishna

18 hours ago #

bseshadri Badri Seshadri
@penathal @luckykrishna சாதிப் பெயரைப் பயன்படுத்தும் ஐடி / அமெரிக்கா செல்லும் ஆள்களைப் பாருங்கள். ஐயர், ஐயங்கார் தவிர உள்ளனவா?

18 hours ago #

penathal penathal suresh
@bseshadri வட இந்தியாவில் ஸ்கூலில் சேர்க்கப்பட்ட என் உறவினர்களே ஐயர் அடைமொழி வைத்திருக்கிறார்கள் - much to my dissent. @luckykrishna

18 hours ago #

bseshadri Badri Seshadri
@penathal @luckykrishna That is the point. You won't see other Tamilians using their caste name as surname.

18 hours ago #

mdmuthu M.D.Muthukumaraswamy
Thanks to the Dravidian movement @bseshadri @penathal @luckykrishna

17 hours ago #

ptcv_ புதசெவி
@mdmuthu @bseshadri @penathal @luckykrishna வட இந்தியாவில் படித்த தமிழர்கள் பலர் தாய்/தந்தை பெயரை கொடுத்திருக்கிறார்கள். #தகவலுக்காக

17 hours ago #

joevimal joe vimal
@ptcv_ @mdmuthu @bseshadri @luckykrishna வட இந்தியாவில் நிறைய பேர் தங்கள் சாதியை உபயோகிகிரார்கள் குறிப்பாக மும்பையில் வாழும் தமிழர்கள்

15 hours ago #

ptcv_ புதசெவி
@joevimal தமிழ்நாட்டிலேயே இப்ப செய்யுறாங்களே ;-) @mdmuthu @bseshadri @luckykrishna

15 hours ago #

joevimal joe vimal
@ptcv_ @mdmuthu @bseshadri @luckykrishna தந்தை பெயர் வேறு surname வேறு என்று திணிக்கபடுகிறது வடக்கில்

15 hours ago #

ptcv_ புதசெவி
@joevimal என் மனைவி வடக்கே படித்தவர். தந்தை தாய் பெயர் மட்டுமே கொடுத்திருக்கிறார்.

15 hours ago #

joevimal joe vimal
@ptcv_ நான் கூறுவது இப்போதைய சூழல் இன்றைய தலைமுறை விண்ணப்பம் நிரப்பும் பொது இப்படி போடகூடாது என்று வலியுறுத்துகின்றனர் #truestory

14 hours ago #

ptcv_ புதசெவி
@joevimal முதல் பேர், கடைசி பேர் . இது தான் கேட்பாங்க. பிறப்புச் சான்றிதழில் இதை போட்டுட்டா அப்பறம் எப்படி கேட்க முடியும்.. புரியல.

14 hours ago #

bseshadri Badri Seshadri
@penathal @luckykrishna பிற மாநிலங்களில் அப்படியல்ல. எல்லா சாதிப் பெயர்களும் அப்படியே இன்றும் உள்ளன. அதனால் பெரிதாகப் பிரச்னை இருக்காது.

18 hours ago #

bseshadri Badri Seshadri
@penathal @luckykrishna அங்கும்கூட உள்பிரச்னைகளைப் பார்க்கலாம். ஜாதவ் என்று பெயர் போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? திரிவேதி இருக்கும்.

18 hours ago #

Alex_Pandian Alex Pandian
@bseshadri @luckykrishna @penathal Is it because the decision makers in most Ad agencies are not from TN? and use hindi movie view of tamils

18 hours ago #

penathal penathal suresh
@Alex_Pandian Exactly my point. விளம்பர ஆஃபீஸ்லே அவசரமா கேட்டிருப்பாங்க - தமிழ்லே என்ன சர்நேம்ப்பா ஃபேமஸ்? @bseshadri @luckykrishna

18 hours ago #

Alex_Pandian Alex Pandian
@penathal @bseshadri @luckykrishna சமீபத்திய பிரபல இந்திப்படத்தில் கூட தமிழர் கேரக்டருக்கு இதேமாதிரி வெச்சாங்களே

17 hours ago #

penathal penathal suresh
@Alex_Pandian அவங்க பார்க்கற தமிழர்கள் அப்படி. வடவர்களை நம்மள்கி நிம்பள்கின்னு நாம ப்ரொஃபைல் செய்யறதில்லையா? @bseshadri @luckykrishna

17 hours ago #

bseshadri Badri Seshadri
@luckykrishna @penathal Also, while Konar, Chettiar etc. are used by old, amongs the younger people, only Iyer/Iyengar are used.

18 hours ago     1 retweets #

No comments:

Post a Comment