Friday, November 9, 2012

ரத்தக்கண்ணீர்



maamallan விமலாதித்த மாமல்லன்
மைய்யா மைய்யா உன்ட்விட்டரில் சுடர்விட்ட சொற்களும் பொய்யா பொய்யா maamallan.com/2012/11/blog-p…

2 days ago     8 retweets #

prabhuadv Prabhu Rajadurai
@maamallan ஆபீசுக்கு லீவு போட்டு பெரிய ஆராய்ச்சி நடந்துருக்கு போல. சார். வளர்ந்து வரும் கலைஞரை இப்படிப் போட்டு வாருவதை தவிர்க்கலாமே

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@prabhuadv உங்குளுக்கு ஜெயிலு நிச்சயம். சமகாலத்து சமூக சிந்தனைச் சிற்பியை வளரும் கலைஞர்னு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக்கி நிந்திச்சுட்டீங்களே

2 days ago #

rexarul Rex Arul
@maamallan பாட்டு கேட்டு அய்யா பாந்தம் ஆகிட்டாரு போல? மைய்யா பாட்டு நல்லா தாங்க இருக்கும். ;) Jol(ly)-song for a ride :) @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul அல்வா திங்கறவரைக்கும் திங்கட்டும்னு விட்டுட்டு ஆம்புடேட் பண்ண ஆஜராகாம முன்னாடியே அட்வைஸ் பண்ணாதான் வக்கீல், நண்பன் @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan @prabhuadv மனசாட்சி உள்ளவங்க அப்படி நடப்பாங்க. சிலர் தவறி விழட்டும், அதுல பீடி பத்தவைக்கலாம்னு தானே அலையறாங்க!

1 day ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul என்னைப்போன்ற தாந்தோன்றிக்கும் கல்லூரிக்கால நண்பர்கள் இன்னக்கி ஜட்ஜும் சீனியர் கவுன்சில்களுமா இருக்காங்க :) @prabhuadvன்

1 day ago #

rexarul Rex Arul
@maamallan இப்ப புரியுது, "மடைதிறந்து ஓடி வரும் நதியென"ன்னு நீங்க 66A கவலையில்லாமல் கீச்சியடிக்கும் மர்மம் :) @prabhuadv

1 day ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul அரசியல் காவல்துறையிலகூடதான் நண்பர்கள் உண்டு. ஆனால் எழுதுவதை சரியாய் எழுதுவது மட்டுமே 66 Aவை அண்ட யோசிக்கவைக்கும் @prabhuadv

1 day ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul ஊடகங்களில் காட்டி அசிங்கபடுத்தியதைத்தவிர இருவருமே அதிர்ச்சிகரமாக மரியாதையாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறார்கள் :) @prabhuadv

1 day ago #

rexarul Rex Arul
@maamallan அய்யா, நல்ல மனுசனுக்கு ஒரு சட்டமும் வேணாம்; கெட்டு கொழுத்த நாதாரிக்கு எத்தன சட்டம் இருந்தாலும் போதாது! :( @prabhuadv

1 day ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul சிம்மக்கல், பாடின வரைக்கும் நல்லாயில்லேனு சொல்லலையே. ஊரத்திருத்த உதிச்சாப்புல நா அது இதுன்னு ஓவர் சவுண்டு ஏன்? @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan எங்கப்பா ஒரு முறை சொன்னாரு. அந்த கால பாதிரி ஒருவர் தபசு காலத்துல கோயில்ல பிரசங்கம் வச்சாராமா. அடுத்த 40 நாள் @prabhuadv 1/

2 days ago #

rexarul Rex Arul
@maamallan விரதம் இருக்கணும்.கறி,மீன் எல்லாம் நோ! பூசை முடிஞ்சப்புறம் வந்த பாதிரி "எங்க ஆட்டுக்கால் சூப்"னு குசினிக்கு வந்தாராமா @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan எங்க அப்பா கேட்டாராமா, "பாதர்..நீங்க தான் sermonல மாமிசம் கூடாதுன்னு சொன்னீங்களே"ன்னு.அதுக்கு பாதிரி சொன்னாராமா @prabhuadv 3/

2 days ago #

rexarul Rex Arul
@maamallan "அருளு..நீ சின்ன பையன்டா.பிரசங்கம் ஊருக்கு..நமக்கு இல்ல..நமக்கு ஆட்டுக்கால் சூப்"னு. Sounds similar? LOL :) @prabhuadv (4/4)

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul ரா சோறு மெக்சிகன் ரெஸ்டாரண்டுலனு பாத்ததும்தான் பேட்டி தும் மீன் காத்தா ஹையே வருது. குருமுட்டைங்க தொட்டிங்கிது @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul சார் நான் இதுவரை ஒரு உயிரைக்கூட கொன்னு சாபிட்டதில்லை. கொல்றது யார்னுகூட தெரியாது. துன்றது மட்டும்தான் நான் @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul ஊரைக் கெடுக்கறதுக்காகன்னே எவனோ எழுதறான். எவனோ படமாக்குறான். நான் வெறுமனே வயித்தக்கழுவ பாடறேன் # மீனவனாட்டம் @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan எழுத்தாளர் அய்யா, இலத்தீன்ல இந்த "மீன்" அயிட்டம் மாதிரி அந்த காலத்துலேயே சொல்லிட்டு போய்ட்டாக ;)) @prabhuadv 1/

2 days ago #

rexarul Rex Arul
@maamallan "Quod licet Iovi,non licet bovi" அதாவது "What is good for Jupiter(Jove) is not good for Oxen(bovi)" @prabhuadv 2/

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul ஒருவனின் உணவு மற்றவனுக்கு நஞ்சு, இந்த மேட்டரா :) @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan "All animals are equal, but some animals are more equal than others"ன்னு சூப்பர் நையாண்டி பண்ணின Orwellது மாதிரி :) @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul உங்க கம்னீஸ்ட் நண்பர்கிட்ட இதெல்லாம் சொல்றதில்ல போல. ராஜா க்விஸ்ஸோட நிறுத்திக்கிவீங்களோ # அஞ்சறைப் பெட்டி @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan இப்போதைக்கு பாட்டுதேன்! நண்பர் அப்ப அப்ப வானிலை அறிக்கை மாதிரி ஏறி இறங்கும்போது மட்டும்,தலையை நுழைப்பேன் :)) @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul அதானப் பாத்தேன் :) தாம்பத்யம் ராஜாவை முன்னிட்டு நீடூழி வாழ்க! @prabhuadv

2 days ago #

rexarul Rex Arul
@maamallan "பிரசங்கம் மத்தவங்களுக்கு தான், நமக்கில்ல" அப்படிங்கறது தான் பிரபலமே! அதுவே மதம். அதுவே கொள்கை! @prabhuadv 3/

2 days ago #

rexarul Rex Arul
@maamallan யாரு இதுல புதன், யாரு மாடு, ஆடு, மீன் என்னும் தகராறுகளில் அடிபடும் மாடுகள் தான் நாம்: சாமானியன் என்று பெயர்! @prabhuadv (4/4)

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul ஜெமோவும் சாருவும் ரத்தக்கண்ணீர் வடிக்கிற அளவுக்கு பாடா படலையா? பொம்பளைன்னதுமே தாயேனு புள்ளிங்க உசாராயிருக்கணும் @prabhuadv

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@rexarul அவர்+அவங்க அம்மாமேல ’கேர்ஃப்ரீயா’ நடத்தப்பட்ட தாக்குதல் நிச்சயம் ஆபாசம்தான். அவரது ’கருத்துகளை’ ஆண் சொல்லியிருந்தா?@prabhuadv

2 days ago #

Anandraaj04 மகிழ்வரசு
@maamallan அதுஒருஅரைவேக்காடு.அதுஇதுக்குத்தான் லாயக்குன்னு அதுக்கே தெரியும்.அதைஇப்படி வம்பிழுப்பது நரகலை தேடிப்போய் மிதிப்பதுபோன்ற அசிங்கம்

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@Anandraaj04 அநாகரிகம் உங்கள் மொழி. நாகரிகமாய் செக்மேட் செய்து தவறை உணர்த்துவது எழுத்தாளனாக என் வழி # உங்களை பிளாக் செய்கிறேன்

2 days ago #

No comments:

Post a Comment