Thursday, November 22, 2012

இந்து மதப் பிரச்னை



bseshadri Badri Seshadri
பெண் என்பவள் ஒரு சாதியின் சமூகச் சொத்தா? அல்லது சொந்த விருப்பு வெறுப்புகள் கொண்ட தனி ஒரு மனுஷியா?

2 days ago     2 retweets #

savukku சவுக்கு
@bseshadri From the statements of PMK leaders it is obviouus that they treat girls as 'property' and hence they own it

2 days ago #

bseshadri Badri Seshadri
@savukku That is how all 'upper' castes seem to think.

2 days ago #

savukku சவுக்கு
@bseshadri the present trend is aimed to reverse the 60 years of social reform

2 days ago #

masilan மாசிலன்
@bseshadri பொதுவாக வீட்டின்/இனத்தின் honorயை பெண்மீது ஏற்றி வைக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் உண்டு.

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan அதுதான் சிக்கலே. எனவே மீறுதலை ஒரு பெண்தான் நிகழ்த்துகிறாள். ஆண்தான் கொதித்தெழுகிறான்.

2 days ago #

masilan மாசிலன்
@bseshadri தருமபுரியில் ஒரு பறைச்சியை ஒரு வன்னியன் மணந்திருந்தால் இந்த கலவரம் வந்திருக்கும் என்று எண்ணுகின்றீர்களா

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan இல்லை. வந்திருக்காது. அதுதான் சிக்கலின் அடித்தளம். ஒரு சாதி தன் சாதிப் பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதுதான்.

2 days ago #

masilan மாசிலன்
@bseshadri கீழ்சாதிக்காரன் என் பெண்ணை அபகரித்துவிட்டான் என்பது தான் அவர்கள் பிரச்சனை. இதுவே ஒரு பிராமணன் மணந்திருந்தால் பிரச்சனை இல்லை

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan இல்லை. இப்போது பேசும் சிலர், ‘எம் சாதிப் பெண்களை வேறு எந்த சாதியினர் மணப்பதையும் எதிர்ப்போம்’ என்கிறார்கள்.

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan ஆனால் செயல்பாட்டில், அது தலித் ஆணாக இருக்கும்போது தருமபுரி போல் பொங்கி வெடிக்கிறது போலும்.

2 days ago #

masilan மாசிலன்
@bseshadri ஒரு வேளை பறையன் 8 இலக்க சம்பளம் வாங்குபவனாகவோ அதிகாரம் படைத்தவனாகவோ இருந்திருந்தால் ஏற்க்கப்படலாம். யூகம் மட்டுமே

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan அப்படி இல்லை; சம்பந்தப்பட்ட நபர் நன்கு படித்தவர் என்பதாகச் சொன்னார் ஞாநி. இது வேலை, சம்பளம் சார்ந்ததில்லை. அவமானம் சார்ந்தது.

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan அவமானம் என்று ஆகிவிட்டபின் பழி தீர்ப்பது, தற்கொலை செய்துகொள்வது இரண்டுதான்.

2 days ago #

bseshadri Badri Seshadri
@masilan மானம்; எனவே அவமானம்; அது சார்ந்து வீரம்; கோபம்; தற்கொலை, பழி வாங்குதல்....

2 days ago #

spinesurgeon Bruno Mascarenhas
@masilan is that the first inter caste marriage there. here the issue is her fathers suicide and subsequent anger @bseshadri

2 days ago #

bseshadri Badri Seshadri
@spinesurgeon No idea. Needs more research. But ignoring the history, we must still study why so much anger now...

2 days ago #

spinesurgeon Bruno Mascarenhas
@bseshadri i have a theory for it . Will explain

2 days ago #

bseshadri Badri Seshadri
@spinesurgeon @masilan So far, by and large, we see parents and relatives 'cast them aside'; which is okay.

2 days ago #

bseshadri Badri Seshadri
@spinesurgeon @masilan Issue becomes dangerous only when there is mass violence and a caste is held responsible.

2 days ago #

spinesurgeon Bruno Mascarenhas
@bseshadri @masilan Inter caste marriage is hardly a reason for communal violence. It is a spark. Petrol is the economic growth

2 days ago #

savukku சவுக்கு
@bseshadri These fanatics fail to consider the fact that a girl who is major is competent to take a decision

2 days ago #

thiagu1973 thiagu1973
@bseshadri தனி சொத்து தோன்றிய போதே பெண் ஒரு குடும்பத்தின் ஒரு ஆணின் சொத்தாக மாறி போனாள் #வரலாறு

2 days ago #

bseshadri Badri Seshadri
@thiagu1973 வரலாற்றுரீதியில் நீங்கள் சொல்வது உண்மையே. அதனால் முதலாளித்துவம் ஒழியவேண்டும் என்று நான் சொல்லப்போவதில்லை.

2 days ago #

thiagu1973 thiagu1973
@bseshadri மனிதனின் சாராம்சம் உழைப்பு என்றும் நீங்கள் சொல்ல போவதில்லை என கருதுகிறேன்

2 days ago #

bseshadri Badri Seshadri
@thiagu1973 இல்லை, சொல்லப் போவதில்லை.

2 days ago #

thiagu1973 thiagu1973
@bseshadri நீங்கள் சொல்ல நினைப்பதாக நான் கருதுவது சாதி வெறும் சமூக பண்பாட்டு பிரச்சனை என

2 days ago #

bseshadri Badri Seshadri
@thiagu1973 கிட்டத்தட்ட அப்படித்தான். அதுவும் பிரத்யேகமாக இந்தியப் பிரச்னை. இந்து மதப் பிரச்னை.

2 days ago #

thiagu1973 thiagu1973
@bseshadri சாதி என்பதற்கான பொருளாதார ஒடுக்குமுறை இல்லாமல் அதை நீடித்திருக்க முடியாது என கருதுகிறேன்

2 days ago #

rvmagesh Ramadoss Magesh
@bseshadri In current scenario with most of the communities(in TN) I observe that there is a severe demand of available potential brides

2 days ago #

bseshadri Badri Seshadri
@rvmagesh Which I guess is because of the adverse sex ratio and female infanticide. Still not as bad as in Haryana/Punjab to warrant this.

2 days ago #

kavi_rt kavirajan
@bseshadri காதல் திருமணங்கள் பல தோல்வியில் முடிந்து விடுவது இதற்கு சதிமுலாம் பூச உதவுகிறது.ஆனால் ஐயா’வே இப்படிப்பேசுவார் என்பது அதிர்ச்சி

2 days ago #

paviraksha PV
@kavi_rt @bseshadri எதற்கு சாதிமுலாம்? 2-3 ட்வீட்டா எழுதுங்களேன், சீரியசா கேட்கறேன்.

2 days ago #

kavi_rt kavirajan
@paviraksha சதி முலாம். சாதி முலாம் அல்ல :-) @bseshadri

2 days ago #

paviraksha PV
@kavi_rt @bseshadri ஓ இப்போ புரிஞ்சது. தோல்வியில முடிஞ்சாத்தான் சாதிவெறியர்கள் சதிமுலாம் பூசுவார்கள்ன்னு நம்பனுமா? நம்பிடறேன்.

2 days ago #

kavi_rt kavirajan
@paviraksha இது நீங்களோ நானோ நம்புவதற்கு இல்லை. மருத்துவருக்கு பிரச்சனையை எதிர்கொள்ள இந்த வாதம் உதவுகிறது என்பதுதான் @bseshadri

2 days ago #

No comments:

Post a Comment