Thursday, November 15, 2012

சூர்ப்பனகை



Ethirajans Ethirajan
@RagavanG @amas32 @nchokkan சூர்ப்பனகை இல்லாதிருந்திருந்தால், ராமாயணம் நிகழ்ந்திருக்குமா?

November 11 #

RagavanG GiRa
@Ethirajans நிகழ்ந்திருக்காது. நீதியும் நேர்மையும் நிறைநெஞ்சில் காமதீயை அவளைத்தவிர யாரும் ஏற்றியிருக்க முடியாது @amas32 @nchokkan

November 11 #

amas32 Sushima Shekar
@Ethirajans அது மாதிரி பல கேள்விகள் வருமே? கூனி இல்லாமல் இராம் வந்திருக்காமா என்பதில் இருந்து கேள்விகள் ஆரம்பிக்கும் :) @RagavanG @nchokkan

November 11 #

Ethirajans Ethirajan
@amas32 @RagavanG @nchokkan இல்ல என்னோடது சாதாரணமான கேள்விதான். எவ்வளவு பெரிய ஒரு போருக்கு ஒரு சின்ன சம்பவம் காரணமா இருந்திருக்கேன்னு.

November 11 #

RagavanG GiRa
@Ethirajans காமம் சின்ன விஷயமே. ஆனால் யோகியருக்கும் ஞானியருக்கும். Lust can bring much bigger trouble than this. @amas32 @nchokkan

November 11 #

amas32 Sushima Shekar
@Ethirajans சாதாரணன் சரவண பவன் அண்ணாச்சியே இதனால் பெரும் துன்பம் அடையவில்லையா? அவதாரத்தை அல்லது அரசனைச் சீண்டினால்?2/2 @RagavanG @nchokkan

November 11 #

RagavanG GiRa
@amas32 well said well said :) @ethirajans @nchokkan

November 11 #

amas32 Sushima Shekar
@RagavanG :-)) @Ethirajans @nchokkan

November 11 #

Ethirajans Ethirajan
@amas32 @RagavanG @nchokkan திவ்ய ப்ரபந்த பாட்காஸ்ட் எதும் ஆரம்பிக்கற எண்ணம் உண்டா? அதையும் நீங்கள்லாம் செய்யலாமே?

November 11 #

RagavanG GiRa
@Ethirajans question redirected to --> @amas32 and @nchokkan :)

November 11 #

Ethirajans Ethirajan
@RagavanG :)) இதை மட்டும் ஏன் ரீடைரக்ட் பண்ணிவிடறீங்க? @amas32 @nchokkan

November 11 #

RagavanG GiRa
@Ethirajans பக்திஇலக்கியங்களை கவிச்சுவையோடுசொல்வது பொருந்தாது. திருப்புகzh கந்தரனுபூthi தேவாரmசொல்ல எனக்கும் விருப்பம் @amas32 @nchokkan

November 11 #

Ethirajans Ethirajan
@RagavanG @amas32 @nchokkan ப்ரபந்தத்தில் இல்லாத கவிச்சுவையா?

November 11 #

RagavanG GiRa
@Ethirajans கவிச்சுவையைமட்டும் வைத்துக்கொண்டு என்றுபடிக்கவும் திருமாலைவணங்குகிறவன் என்றாலும் முருகனிடத்துள்ள உருக்கம்! @amas32 @nchokkan

November 11 #

Ethirajans Ethirajan
@RagavanG @amas32 @nchokkan திருமழிசையாழ்வாரைப் படிச்சுப் பாருங்க :))

November 11 #

RagavanG GiRa
@Ethirajans u understood me wrongly. I was mentioning about my limitations. Not on Arulicheyal's :) @amas32 @nchokkan

November 11 #

Ethirajans Ethirajan
@RagavanG @amas32 @nchokkan :)

November 11 #

nchokkan என். சொக்கன்
@RagavanG இந்த ஜென்மம் கம்பனைப் படிக்கவே போதாதுபோலிருக்கிறதே, இந்த ராஜாவேறு :) நல்லவேளை, சச்சின் ரிடையராகிவிடுவார் @Ethirajans @amas32

November 11 #

Alex_Pandian Alex Pandian
@nchokkan @amas32 @ethirajans @ragavang strongly request one of you to try DivyaPrabandham; please!!

November 11 #

Ethirajans Ethirajan
@Alex_Pandian எனக்கு தமிழில் அந்த அளவு ஞானம் போறாது என்பதால் இவர்கள் நிச்சயம் முயற்சிக்கலாம். >> @nchokkan @amas32 @RagavanG

November 11 #

RagavanG GiRa
@Alex_Pandian திவ்யப்பிரபந்தத்தைப் பேசச்சரியான ஆள் @kryes தான். Irrespective of my reservations I recommend @nchokkan @amas32 @ethirajans

November 11     2 retweets #

amas32 Sushima Shekar
@RagavanG I second it! @Alex_Pandian @kryes @nchokkan @Ethirajans

November 11 #

Alex_Pandian Alex Pandian
@amas32 @ethirajans @nchokkan @ragavang somewhat i disagree; i know @kryes 's style; little digressive in interpretations

November 11 #

RagavanG GiRa
@Alex_Pandian it won't be there when he speaks about Arulicheyal. Among us He can only do justice @amas32 @ethirajans @nchokkan @kryes

November 11 #

Ethirajans Ethirajan
@RagavanG @Alex_Pandian @amas32 @nchokkan So far i have never read @kryes works.

November 11 #

amas32 Sushima Shekar
@Ethirajans Please visit dosa365.wordpress.com On Fridays he does Kamban52 and releases podcasts :) @RagavanG @Alex_Pandian @nchokkan @kryes

November 11 #

Ethirajans Ethirajan
@amas32 @RagavanG @Alex_Pandian @nchokkan @kryes Thanks, Will go thru it.

November 11 #

RagavanG GiRa
@nchokkan I am planning to apply sampling theory :) @ethirajans @amas32

November 11 #

Ethirajans Ethirajan
@amas32 @RagavanG @nchokkan :)))) இதைவிட நல்ல உதாரணத்தை யாராலயும் குடுக்க முடியாது.

November 11 #

chinnapiyan LKG
@amas32 அயோத்தியிலிருந்து காட்டுக்கு புறப்பட்ட ராமன், நேரா மேற்குப்பக்கம் அஸ்ஸாம் பக்கம் போயிருந்தானா..@Ethirajans @RagavanG @nchokkan

November 11 #

RagavanG GiRa
@chinnapiyan ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தாமுந் துறும் @amas32 @ethirajans @nchokkan

November 11 #

chinnapiyan LKG
@RagavanG அருமை அருமை @amas32 @Ethirajans @nchokkan

November 11 #

Anandraaj04 மகிழ்வரசு
@chinnapiyan சீதையின் நிலை என்னவாயிருக்கும் என வால்மீகியால் கூட யூகிக்க முடியாதுபோயிருக்கும். @amas32 @Ethirajans @RagavanG @nchokkan

November 11 #

No comments:

Post a Comment