Thursday, November 8, 2012

ஜனகராஜ் வெர்ஷன்



NattAnu ரசனைக்காரன்
ஜனகராஜ் வெர்ஷன் வந்தால் ஒரு வேளை உண்மை வெளிப்படலாம் !

3 days ago #

elavasam elavasam
@NattAnu இவ்வளவு நாள் உண்மையைச் சொல்லாமல் இருந்தால் அவர் மண்டை வெடிச்சு இருக்குமே...

3 days ago #

NattAnu ரசனைக்காரன்
@elavasam :))

3 days ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@NattAnu ரோஷமான் பாத்ததில்லையா? >ஜனகராஜ் வெர்ஷன்< அதுவும் ஒரு உண்மையா இருக்கும். :-)

3 days ago #

NattAnu ரசனைக்காரன்
@orupakkam ஆமாமா..உண்மையான உண்மை என ஒன்று இல்லைல..என் உண்மை, உங்கள் உண்மை தான் உண்டு...

3 days ago #

kmathan Mathan (மதன்.க)
@orupakkam @NattAnu என்ன ஆணாதிக்கம் ...ஏங்க சரண்யா , குயிலி கிட்ட எல்லாம் உண்மை இல்லையா ? அவிங்களையும் கேட்கணும் .

3 days ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@kmathan குயில், சரண்யா பத்தி தெரியாது. ஆனா கார்த்திகா (நாயக்கர் பொண்ணு) பத்தி அப்பவே ஒரு காண்ட்ரவர்ஸி இருந்தது :-)) @NattAnu

3 days ago #

sathishvasan srinivasan
@orupakkam @kmathan @NattAnu கமல் பெண்ணா வருவாங்களே அவரா ? அது சரி அது என்ன காண்ட்ரவர்ஸி ?

3 days ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@sathishvasan இதோ இவர் -> @NattAnu சொல்வார் பாருங்க. :-) @kmathan

3 days ago #

NattAnu ரசனைக்காரன்
@orupakkam நான் அப்ப பால்குடி பாலகன் :-)) @sathishvasan @kmathan

3 days ago #

sathm sathm
. @NattAnu @orupakkam @sathishvasan @kmathan IR version will put an end to all these other versions :)

3 days ago #

elavasam elavasam
@sathm @NattAnu @orupakkam @sathishvasan @kmathan அதுக்கு முதலில் அந்த வெர்ஷன் புரியணுமேய்யா....

3 days ago #

nchokkan என். சொக்கன்
@sathm ஐயா, உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கறேன், ராஜாவை யாரும் பேட்டி எடுத்துடாதீங்க @NattAnu @orupakkam @sathishvasan @kmathan

3 days ago #

sathm sathm
@nchokkan :) குமுதம் கேள்வி-பதில் முடிஞ்சிடுச்சா... இல்லையென்றால் அங்கேயே.... :) @NattAnu @orupakkam @sathishvasan @kmathan

3 days ago #

nchokkan என். சொக்கன்
@sathm அது முடிஞ்சாதான் நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போமே :) @NattAnu @orupakkam @sathishvasan @kmathan

3 days ago #

kmathan Mathan (மதன்.க)
@nchokkan that's why I want only kuyili version @sathm @NattAnu @orupakkam @sathishvasan

3 days ago #

nchokkan என். சொக்கன்
@kmathan That will be interesting, Sure :))))) @sathm @NattAnu @orupakkam @sathishvasan

3 days ago #

sathm sathm
@nchokkan @kmathan IR's voice in that song :) @NattAnu @orupakkam @sathishvasan

3 days ago #

nchokkan என். சொக்கன்
@sathm அதனால் என்ன? மொத்தப் படத்துக்கும் இசையமைத்தவரைக் கமல் இருட்டடிக்கவில்லையா, குயிலி ஒரு சாதாரணப் பாடகரை மறப்பது சுலபம் ;)

3 days ago #

sathm sathm
@nchokkan Kamal didn't expect a backlash from Muktha :-)))))

3 days ago #

sathm sathm
@nchokkan I tweeted this before. IR voiced for 3 of kuyili's songs. ஆத்தாடி பாவாட... இதுதான் இதுக்குத்தான்... நிலா அது :)

3 days ago #

nchokkan என். சொக்கன்
@sathm 'சாமி’யாருக்கு இப்படி ஒரு முகமா? ;))))

3 days ago #

sathm sathm
@nchokkan Went well on screen though.. Raw voice suited her dance :)

3 days ago #

kmathan Mathan (மதன்.க)
@orupakkam நான் அப்போ சின்ன பய்யன் சார் , எனக்கு தெரியாது @NattAnu

3 days ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@kmathan இந்த Gossipலாம்தான் சார் அந்த சின்னவயசிலேயே பசுமரத்தாணி போல பதிஞ்சிடுமாம் :-) @NattAnu

3 days ago #

puthagappuzhu வினோத்
@NattAnu ச்சே. . ஏமாத்திட்டீங்கண்ணே :)))

3 days ago #

NattAnu ரசனைக்காரன்
@puthagappuzhu என்னப்பா சொல்ற..:0

3 days ago #

puthagappuzhu வினோத்
@NattAnu இந்த 'வெர்ஷன்' ட்வீட்களில் நீங்களாவது பாலகுமாரன் வெர்ஷனை கேட்பீங்கன்னு நெனைச்சேன் :)

3 days ago #

No comments:

Post a Comment