Thursday, November 8, 2012

ஐநூறு



ptcv_ புதசெவி
500 படத்திற்கு பணியாற்றினாராமே... கத்துக்கிட்டது இங்கே/இன்னாரிடம் என்று ஒரிரு முறையாவது சொல்லிருக்கலாமில்ல...

1 day ago #

mayilSK மயில்செந்தில்
@ptcv_ 500 may not be the number. but arr has mentioned many a times.

1 day ago #

ptcv_ புதசெவி
@mayilSK அவர் ஒரு ஆசிரியர் போலவே, தொழில் கத்துக்கிட்ட இடம் போலவே பேசி நான் கேட்கலையே..

1 day ago #

mayilSK மயில்செந்தில்
@ptcv_ both are artists as well as professionals with diff methods in music creation and work culture, which are started intentionally.

1 day ago #

mayilSK மயில்செந்தில்
@ptcv_ rahman has called him master many a times. What more do you expect? :-)

1 day ago #

ptcv_ புதசெவி
@mayilSK கோச்சிக்காமல் ஒரிரு சுட்டிகளை அள்ளி வீசவும். சொல்லிருந்தால் நான் சொன்னதை மீள் பெற்றுக்கொள்கிறேன்.

1 day ago #

mayilSK மயில்செந்தில்
@ptcv_ on mobile. Din you find anything on Google?

1 day ago #

kmathan Mathan (மதன்.க)
@ptcv_ பல முறை பல தளங்களில் சொல்லியும் இருக்கிறார் .

1 day ago #

paviraksha PV
@ptcv_ ஏங்க இதை அவர் பேட்டிகளில் சொல்லி நீங்க கேட்டதேயில்லையா?

1 day ago #

ptcv_ புதசெவி
@paviraksha இல்லை என்று சொல்ல வெட்கப்படலை ;-))

1 day ago #

rdeepakk இரா.தீபக்
@ptcv_ @paviraksha நானும் கேட்டதேயில்லை. இன்று வரை அவ்வப்போது வாசித்து வந்ததாகவே நினைத்திருக்கிறேன்

1 day ago #

paviraksha PV
@rdeepakk @ptcv_ கேட்கறதுன்ன்னா லிட்டரலா சொல்லி கேட்கறது மட்டுமில்லை, வாசிக்கறதும் தான். ஆனா அவர் சொல்லிய நினைவும் உண்டு.

1 day ago #

rdeepakk இரா.தீபக்
@paviraksha @ptcv_ நான் வாசித்த அவர் பேட்டிகளில் ராஜாவிடம் இவ்வளவு பணிபுரிந்தது குறித்து சொன்ன நினைவில்லை

1 day ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk full pot, half pot Tamil proverb :-) @paviraksha @ptcv_

1 day ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ or empty pot extension :)

1 day ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk @paviraksha @ptcv_ yes boss . compare pre 1992 quality with post 1992 quality . :-)

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ empty pots are silent :) wat u r saying is drums sivamani is the reason for ARR's brilliance

23 hours ago #

paviraksha PV
@rdeepakk @spinesurgeon @ptcv_ Going by your logic, what sivamani is to ARR is ARR to IR. Where does the "learning" part come from? ;)

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@paviraksha @spinesurgeon @ptcv_ Sivamani too would have learnt from ARR.

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk yes . . and ARR From sivamani too . . that is the process :-) :-) @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@paviraksha @spinesurgeon @ptcv_ I'm not refuting ARRs genius.Just that his reluctance to acknowledge his learning phase is disappointing

23 hours ago #

paviraksha PV
@rdeepakk @spinesurgeon @ptcv_ I don't think he himself refuted or refused to acknowledge that he worked with IR.

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@paviraksha @spinesurgeon @ptcv_ he hasn't refused and neither has he been open about it.

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk compare the out put before 1992 and after noon . you can know who needs to learn from whom @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon So by your logic Anna is the reason for Periyar's success? Ground breaking inference! @paviraksha @ptcv_

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk just compare the quality of songs before 1992 and after that . very easy to understand @paviraksha @ptcv_

23 hours ago #

paviraksha PV
@rdeepakk @spinesurgeon @ptcv_ youtube.com/watch?v=-yFPL5…

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk if only the second grade musician had learnt from genius he would have given good music later @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ :) the moment you stop respecting genius, your opinions won't be taken seriously

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk i respect genius :-) @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ u respect only ur own opinions not genius not even in Rahman :-)

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk i have told very clear that i respect the genius :-) please read again @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ Not surprised at your response at all :-)

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@rdeepakk no need to be surprised . always respect the genius. criticize the frauds :-) simple policy @paviraksha @ptcv_

23 hours ago #

rdeepakk இரா.தீபக்
@spinesurgeon @paviraksha @ptcv_ ha ha nice joke :-))

23 hours ago #

ptcv_ புதசெவி
@rdeepakk @spinesurgeon @paviraksha கொஞ்சம் நேரம் வெளியே போனேன்...அதுக்குள்ளே கும்மிட்டீங்க போல..

22 hours ago #

ptcv_ புதசெவி
@rdeepakk @spinesurgeon @paviraksha சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை.வரும் போது சொல்லுறேன். இப்போதைக்கு என்னை இறக்கி விட்டுருங்கய்யா

22 hours ago #

paviraksha PV
@spinesurgeon @rdeepakk @ptcv_ How do you "grade" musicians?

23 hours ago #

spinesurgeon Bruno Mascarenhas
@paviraksha those who actually achieve, and those incapable guys who cheat others that they have achieved :-) @rdeepakk @ptcv_

23 hours ago #

ptcv_ புதசெவி
@rdeepakk அப்பாடி நான் தனி மரமில்ல.. @paviraksha நாங்க தோப்பு.. தெரியுமில்ல..

1 day ago #

kmathan Mathan (மதன்.க)
@ptcv_ இந்த "ஐநூறு" உண்மையா என்பது சொன்னவருக்கே வெளிச்சம் .

1 day ago #

ptcv_ புதசெவி
@kmathan மூடு பனியிலிருந்து வாசிக்கிறார் என்றால் இருக்க வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது @mayilSK

1 day ago #

kmathan Mathan (மதன்.க)
@ptcv_ @mayilSK எல்லா படங்களுக்கும் வாசித்திருப்பாரா ? இவர் தவிர ராஜ்கோட்டி ,உசுபச்சன்,எம் எஸ் வீ இவங்களுக்கும் வாசித்தவர் தானே !

1 day ago #

ptcv_ புதசெவி
@kmathan போகிற போக்கில் சொல்கிறவர் அல்ல இராசா என்ற திண்ணமான நம்பிக்கையும் அழுத்துகிறது.. வேற ஒண்ணுமில்லை. @mayilSK

1 day ago #

amaravind AM Aravind
@kmathan அவரு எல்லா விஷயத்துலயும் சும்மா ஒளரிட்டு தானே இருக்காரு. ஆஸ்கார் jury ஒரு 4-5 பேரு னு சொல்றாரு. சும்மா அடிச்சு விடறாரு. @ptcv_

22 hours ago #

No comments:

Post a Comment