Chinmayi
Chinmayi Sripada
Pacchai poi. Green lie. Wondering why in the Tamil language the lie is given a green colour. How many colours do they come in? :p #random

prapaslbc
Praba 360º
@Chinmayi அதை ஏன் நிறத்தோடு வைத்து யோசிக்குறீர்கள் . மாறாக அவித்த அல்லது அவிக்காத ( பச்சையாக ) என்ற கோணத்திலும் யோசிக்கலாமே,,

@Chinmayi இந்த இடத்தில் பச்சை நிறம் சரி ,குழந்தைகளின் முகத்தை பார்த்தால் எப்போதுமே பசுமையாக இருக்கும் ( இயற்கையின் நிறம் பொதுவாக பச்சை )

mayooran75
Peri Mayooran
@prapaslbc @Chinmayi பச்சை என்பது இயற்கை இயற்கைக்கு முரணான கருத்து பச்சைப் பொய் எனப்படும்

kaasethu
K. Sethu | கா. சேது
@mayooran75 @prapaslbc @Chinmayi ஆங்கிலத்தில் "Gross Lie" அல்லது "Downright Lie" எனப்படுவது போலத்தான் பச்சைப்பொய். இங்கு பச்சை = Raw

@mayooran75 @kangon @kaasethu @prapaslbc @Chinmayi manobalared.blogspot.com/2011/07/blog-p… =>//கலப்படமில்லாத சுத்தப் பொய்தான் பச்சைப் பொய்.//

spinesurgeon
Bruno Mascarenhas
@Chinmayi Green does not mean the color. Compare this with green behind the ears urbandictionary.com/define.php?ter…
@Chinmayi Green does not mean the color. Compare this with green behind the ears urbandictionary.com/define.php?ter…
Chinmayi
Chinmayi Sripada
@spinesurgeon it was a random, tongue in cheek question. Sarcasm intended :)

rexarul
Rex Arul
@spinesurgeon /:Green does not mean the color:/ பச்சை also means "Raw".Right? As in a "raw lie","crude lie",or "outright lie"? @Chinmayi

Soms3684
SomsG
@Chinmayi no.. I think its the other way round.. Pacha poi points to a poi so good that people would surely think its true.. :-)

saysatheesh
Satheesh Kumar
@chinmayi here pachai refers to pasum, raw, nothing mixed, fresh. Now try with this meaning, you will get it :)
@chinmayi here pachai refers to pasum, raw, nothing mixed, fresh. Now try with this meaning, you will get it :)
Chinmayi
Chinmayi Sripada
@saysatheesh sir, tongue in cheek comment it was. I wasnt really asking for a meaning :)

No comments:
Post a Comment