10.@vembaikrishna : சிலரை இழக்கத்துணியும்போதுதான் தெரியவருகிறது அதனை விடவும் மிகப்பெரிய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது --ReTweet
09.@natchial : பரிட்சை முடிந்தால் குழந்தைகளை விட அம்மாக்கள் தான் அதிகம் சந்தோஷ படுகிறார்கள்
--ReTweet
08. @StanlyJoseph : 2011 சிறந்த அரசியல்வாதிகள் : ஜெயா டிவி - ஜெயலலிதா. கலைஞர் டிவி - கருணாநிதி. கேப்டன் டிவி - விஜயகாந்த். மக்கள் டிவி - ராமதாஸ்
-- ReTweet
07. @RagavanG : எப்படி கிருஷ்ணர் வேசத்துக்கு என்.டி.ஆர்னு சொல்றாங்களோ அதே மாதிரி சிவன் வேசத்துக்கு நடிகர் திலகம்தான். வேற யாருமே இதுவரை பொருத்தமில்லை.
--ReTweet
06. @thennarasu : நக்கீரன் புத்தகத்தை எரிக்கும் அ.தி.மு.க வினர் அதுல இருக்கும் அம்மா படத்தையும் சேர்த்தே எரிக்கிறார்கள் எல்லாம் தெரிஞ்சுதான் நடக்குதா ? :)
--ReTweet
05.@writercsk : மாட்டிறைச்சி உண்டதாக சொல்லப்படுவதை அவதூறாகவோ அப்படி சொல்வதால் அவமானப்படுத்தி விட்டதாகவோ நினைப்பது சாதியம் அல்லாமல் வேறென்ன?
--ReTweet
04. @kolaaru : "ஒரு ஈ எறும்புக்குகூட நான் துரோகம் பண்ணல".,அடப்பாவிகளா அதுகளுக்கு கூட துரோகம் பண்ணுவீங்களா என்ன #எல்லாரையும் தான். --ReTweet
03. @g_for_guru : போதையில் உண்மை வெளியே வரும் என்பது உண்மையில்லை..அதீத வண்ணம் பூசப்பட்டு பொய்களும் வரும்...
--ReTweet
02. @ThirutuKumaran : "உன்னை திருத்தவே முடியாது" என்ற வாக்கியத்தின் மறைமுக அர்த்தம்! 'நீ கண்டினியு பண்ணு'
--ReTweet
01. @StanlyJoseph : குழந்தையாகவே இருந்திருந்தால், சத்தம் போட்டு அழுது, மறந்திருப்பேன் எல்லாப் பிரச்சனைகளையும்.
--ReTweet
Excellent selection!
ReplyDeleteamas 32