10.@ThirutuKumaran : "எடுத்தோம் கவிழ்தோம்" என்பதற்கு சரக்கு பாட்டிலே சிறந்த உதாரணம்! --ReTweet
09.@naiyandi : ஆண்கள் குடிப்பதை நிறுத்தினால் விவாகரத்து அதிகமாகி விடும்!:-))) --ReTweet
08. @neil_tvits : 'இன்னா செய்தாரைப்போல் நினைத்து ராஜபக்சேவை மன்னிக்கவும்!-கலாம்.'-'அதான் நாங்களும் கேக்குறோம்!'இன்னா செஞ்சாரு உங்களுக்கு'?' -- ReTweet
07. @DrTRM : குழந்தையின் குறைந்தபட்ச உரிமை தாய்ப்பால் ;உலகின் அதிகபட்ச மடமை அதை தடுப்பது/மறுப்பது--ReTweet
06. @vivaji : செருப்பு வீசுறதைத்தான் உயர்ந்த பட்ச கேவலமா நினைச்சிட்டு இருந்தோம். இப்போ அதையும் கேவலப்படுத்திட்டாங்க :( சே --ReTweet
05.@i_thenali : ஆக்சிடென்ட் ஆனவர்கள் அனைவரும் உடம்பில்காயத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை,பட்டுத்துணியணிந்து கல்யாணமாலையுடனும் இருக்கலாம்! --ReTweet
04. @freeyavudu : மேல்தட்டு மக்கள் என்றால் டைனிங் டேபிளில் தட்டு வைத்து சாப்பிடுபவர், கீழ் தட்டு மக்கள் என்றால் தரையில் தட்டு வைத்து சாப்பிடுபவர்களா??! :> --ReTweet
03. @udanpirappe : மின்சாரம் இருந்தா லேப்டாப்,டிவி, மின்சாரம் இல்லைனா அலைபேசினு வாய் திறக்காமலே முடிஞ்சுடுச்சு பல நாட்கள் --ReTweet
02. @selvu : ஒருவரை நன்றிகெட்டவர் என்று சொல்ல நான் அவருக்குச் செய்த உதவிகள் அனைத்தையும் குப்பை போல ஞாபகம் வைத்துத் தொலைய வேண்டியிருக்கிறது! --ReTweet
01.இல்லை
ட்விட்டருக்கு போகாமலேயே இங்கே நல்ல ட்விட்டுகளை படிக்க முடிகிறது. நன்றி
ReplyDeleteநன்றிங்க :)))
ReplyDeleteenna innaikku no.1 kaanom?? :)
ReplyDeleteமிகவும் அருமை ;நன்றி
ReplyDelete