10.@Alexxious : இன்று " தேசிய பெண் குழந்தை தினம் " ! பெண்களை கொண்டாத சமூகம் ஒரு பொழுதும் நாகரீக சமூகம் ஆகாது ! --ReTweet
09.@g_for_Guru : பிரபு என்ன லாஜிக்கே இல்லாம புரட்சிபண்றாரு..தங்கநகைல ரேட்கார்ட் ஒட்டனுமாம், விலை தினமும் மாறும் போது இது எப்படி சாத்தியம்? --ReTweet
08. @athisha : இளையராஜா-ரஹ்மான் சண்டையில் தமிழுக்கு கிடைத்த இரண்டு பொக்கிஷங்களை நடுத்தெருவில் வைத்து தேவையில்லாமல் நிர்வாணப்படுத்துகிறோமோ -- ReTweet
07. @naiyandi : மொய் எழுதற இடத்தில கிரெடிட் கார்டு நீட்டற வசதி இருந்தால் நல்லாயிருக்கும்- புது ஐடியா!:-))) --ReTweet
06. @erode_kathir : கடவுளை அதீதமாய் நம்புபவனின் ஆச்சரியங்களில் ஒன்று ”கடவுளை நம்பாதவனுக்கும், எப்படி நல்லது நடக்கிறது!? --ReTweet
05.@tamizhanban08 : இந்தியாவின் அமைச்சர்கள் இலங்கைக்கு சென்றுவரும் நாட்களில் எல்லாம் தமிழகமீனவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் அப்படி என்னதாண்டா பேசுவீங்க? --ReTweet
04. @siva_says : பாண்டிங், கிளார்க் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 604 /7 டிக்ளேர்! #நாங்க மேட்சையே டிக்ளேர் பண்ணிட்டோம் பாஸ்! :> --ReTweet
03. @rajarajan_r : எல்லா வேலைக்கும் வந்த நவீன சாதனங்களுக்கிடையே, கடின உழைப்பு தேவைப்படும் ஒரே வேலை காமம் என்றாகிறது. --ReTweet
02. @g4gunaa :நல்லவேள..5th டெஸ்டும் வெச்சிருந்தா,நம்மபயலுக பூராப்பேரும் டவுசர கழட்டிட்டு "தலைவா..யூ ஆர் கிரேட்"னு கிளார்க்கு கால்ல விழுந்திருப்பானுங்க. --ReTweet
01. @Ethirajans : ஒரு சிறுமியை பலர் Gang Rape செய்வதற்கும், காவிரியில் இப்படி மணல் கொள்ளை அடிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை --ReTweet
நன்றி பாஸ்
ReplyDelete