10.@Moorthy2 : அறவே இல்லாமல் போனதால் ஜெ.வுக்கும், அளவோடு இல்லாமல் போனதால் மு.க.வுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகி போனது...குடும்பம் --ReTweet
09.@iParisal : ராஜாவை ஃப்ராடு என்பவர்கள் மீது விழும் முதல் கல்லடி ரஹ்மானுடையதாக இருக்கும் --ReTweet
08. @RajanLeaks : சேனல் மாத்தாம கிரிக்கெட் பாத்த காலம் போயி, சேனல் மாத்துற கேப்புல கூட கிரிக்கெட்ட பாக்க பிடிக்காத காலம் ஆயிடுச்சு! -- ReTweet
07. @Tottodaing : உண்மையாய் "வேலை" செய்பவனுக்கு, சில நூறுகளும், பொய்யாய் நடிப்பவனுக்கு, சில கோடிகளும்! # சம்பளம்! --ReTweet
06. @vtviji : பேருந்தில் செல்கையில் காலி இடங்களின் மேல் நமக்கே ஒர் ஆசை தோன்றுகிறது..பாவம் அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை --ReTweet
05.@minimeens : அவளிடம் முதலில், உள்ளத்தை பறிகொடுத்தேன்; பிறகு, உள்ளதை பறிகொடுத்தேன்.! #வாலன்டைன்ஸ்டே வருதேய் --ReTweet
04. @Evanno_oruvan : ரயிலில் ,எதிர் இருக்கைகளில் (பெர்த்களில் )காதல் ஜோடி .புகை விட்டபடியே ,பயணத்தை தொடர்ந்தோம் ,நானும் ,ரயிலும் #--ReTweet
03. @Alexxious : எவன் ஒருவன் சிறுநீர் கழிக்க நீச்சல் குளத்தை விட்டு எழுந்து செல்கிறானோ அவனே சிறந்த பண்பாளன் !! --ReTweet
02. @davuttu : அரசியலை பற்றி ட்விட் இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும்னு நினைகிறேன் 1.தமிழ் செய்தி வெப்சைட்கள் 2.காமெடி நடிகர்களின் டையலாக்ஸ் ... --ReTweet
01. @jill_online : நாம பஸ்சில் யாருக்காவது உக்கார இடம் தந்தா, நமக்கு பைல்சானு கேக்குறானுங்க #புத்தனாவது கடினம் --ReTweet
No comments:
Post a Comment