10.@Anandraaj04 : அர்த்தம் புரியாத எதையுமே குழந்தையாய் இருக்கிறப்ப ஈஸியாய் கத்துக்கலாம். #ஆகச்சிறந்த உதாரணம் நம்ம தேசிய கீதம். :-( --ReTweet
09.@AnandG666 : 'தானே' புயல்-முதல்வரிடம் ரஜினிகாந்த்ரூ.10 லட்சம்இன்று அளித்தார்#தானே முன் வந்து உதவுனாரா? இல்ல யாராவது தள்ளி விட்டாங்களா'னு தெரியலையே? --ReTweet
08. @Moorthy2 : சங்கரன்கோவிலில் காங். போட்டியா?: 'தெரியாது' என்கிறார் ஞானதேசிகன் #ஒரு தமிழன் பிரதமராகும் நாள் வெகுதொலைவில் இல்லை -- ReTweet
07. @jeevanlancer : அசதியில் தூங்கும் தூக்கமே வசதியில் தூங்கும் தூக்கத்தை விட சிறந்தது ! --ReTweet
06. @chinnapulla : 1 ரூபாய் கேட்பவனுக்கு பிச்சைக்காரன் பட்டம். .! 1 லட்சம் ரூபாய் கேட்பவனுக்கு PRINCIPAL பட்டமா. . ?? --ReTweet
05.@DrTRM : " ஞ " வை மட்டும் வைத்து ஒரு வார்த்தை -ஞஞ்ஞை ; பொருள்-மயக்கம் #அழகுதமிழ் --ReTweet
04. @nithu_ji : விவசாய நிலங்கள் குறைந்து வருகிறதாம்..பின்னொரு நாள் அம்பானியின் முக்கிய தொழில் விவசாயமாகலாம் :> --ReTweet
03. @naaraju : கார்ப்பரேட் உலகில், தவறு செய்யலாம்; தவறில்லை! ஆனால், செய்த தவறை சமாளிக்கத் தெரிய வேண்டும். --ReTweet
02. @ksnagarajan : என்றோ வாழ்க்கையில் வந்து சென்ற பெண்கள் இன்று திருமணமாகி மகிழ்ச்சியாய் இருப்பதை பார்த்தால் ஏனோ பொறுப்பு நிறைவேறிவிட்டதுபோல் ஒரு நிம்மதி. --ReTweet
01. @pattaasu : ஒற்றுமையின் முக்கியகூறு ஒன்றாக இருப்பதல்ல,வேறுபாடு இல்லாமல் இருப்பது தான். --ReTweet
No comments:
Post a Comment