Sunday, January 15, 2012

Top 10 Tamil Tweets Jan 14 2012

10.@RajanLeaks : முதலாம் ஆண்டு கல்லூரிக்குச் செல்லும் வயது 17 என்பதை சினிமாக்காரர்களுக்கு யாரேனும் எடுத்துச் சொல்லுங்களய்யா! --ReTweet

09.@pulavar_tharumi : கோடி கணக்கான பணத்தில் எடுத்து லாபங்களை அள்ளும் படங்களுக்கு எதுக்கு வரி விலக்கு?! --ReTweet

08. @iParisal : கண்ணு சொக்கற குழந்தையை தூளில போட்டு ஆட்டறதுக்கு சமம், சாப்ட உடனே நீங்க வைக்கற மீட்டிங். இது ஏன் யாருக்கும் புரியமாட்டீங்குது? -- ReTweet

07. @vivaji : நண்பனில் நடிக்க ஷங்கர் விஜயை தேர்ந்தெடுக்கவில்லை. விஜய்தான் ஷ்ங்கரைத் தேர்ந்தெடுத்தார் #நன்றிக்கடன் #SAC
--ReTweet

06. @karu_naakku : சாலமன் பாப்பையாவின் ’அங்கவை+சங்கவை’ விஷயத்திற்கு அப்புறம் அவரை ரசிக்க முடியல..:( --ReTweet

05.@kolaaru : மாட்டை அடக்கினால்தான் பெண் என முன்னோர்கள் ஏதோ சூசகமாக சொல்லி இருக்கிறார்கள் ! --ReTweet

04. @tamizhanban08 : கூடங்குளம் மாதிரி முல்லைபெரியாறுக்கு கலாம் முனைப்பு கட்டலாமே?# என்ன செய்ய கேரளாகாரன் வெரட்டி வெரட்டி அடிப்பானே. --ReTweet

03. @Koothaadi : முந்தானை முடிச்சு படத்தை இப்போ எடுத்து இருந்தா துப்பட்டா தூரி என பெயரிட்டு இருப்பார் பாக்கியராஜ் :) --ReTweet

02. @writerpara : ஆயிரம் சொன்னாலும் நேரடிக் கருவிகள் தரும் இசையனுபவத்தை எலக்டிரானிக் இசை தருவதில்லை --ReTweet

01. @athisha : கேள்விகேட்காமல் கோமியம் குடிப்பது போல தமிழ்புத்தாண்டையும் சித்திரையில் கொண்டாடுவோம் ;-) --ReTweet

1 comment:

  1. அருமையான கலக்சன் ......... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete