Sunday, January 22, 2012

Top 10 Tamil Tweets Jan 20-21 2012

10.@SSudha_ : கல்வி முறை மாற்றம் பற்றி கருத்து சொல்லப் போகிறேன் என்று இலியான இடுப்புக்கென்றே தனியாக பாட்டு : வாழ்க தமிழ் சினிமா --ReTweet

09.@Udhay_prabu : தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் காரணம் அவளை தன் இரண்டாம் தாயாக நினைப்பது தான் !! --ReTweet

08. @g_for_Guru : ரஜினியின் அடுத்த மூவ் என்ன? இந்த துருப்புடிச்ச கேள்விய விடமாட்டாங்களா?# அவுரே கை காலுக்கு மூவ் தடவீட்டு உக்காந்திருக்காரு -- ReTweet

07. @Nambiyaaru : அரசியலுக்கு வரமாட்டேன் என மனைவியை விட்டு சொல்ல வைக்கும் ரஜினியின் அந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு!;-) --ReTweet

06. @arutperungo : chengundram என்று எந்த ஆங்கில இதழும் எழுதாது. ஆனால் ரெட்ஹில்ஸ் என்று தமிழிதழில் எழுதுகிறார்கள் #விகடன் --ReTweet

05.@tamizhanban08 : அப்துல்கலாமை எப்படி பயன்படுத்துவது என்பதை தமிழர்களின் எதிரிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் கூடங்குளம் முதல் இலங்கைவரை --ReTweet

04. @vedhaLam : குருட்டு பிச்சைக்காரன் தொலைத்த புல்லாங்குழலை எடுத்துக் கொடுக்கிறான் பார் அவன் #கடவுள்! :> --ReTweet

03. @Moorthy2 : கோவிலுக்குள் நடக்கும் அக்கிரமங்களையே தடுக்க முடியாத "கடவுளுக்கு" புனைப்பெயர் அகிலத்தை காப்பவன் # முரண் --ReTweet

02. @vishamakaran : சிறிய தவறுகளுக்கு sorry யும், பெரிய தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்கப்படுகிறது. #தமிழுக்கு எப்பவுமே சக்தி அதிகம். --ReTweet

01. @ksnagarajan : கருப்பாக, அழகில்லாத(!) பெண்ணை கேவலப்படுத்தும் கவுண்டமணி காலத்து பண்பாடு ஷங்கரிடம் நண்பனில் அதீதமாய் வெளிப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது --ReTweet

1 comment:

  1. மிகவும் அருமை கண்டிப்பாக தொடரவும்

    ReplyDelete