10.@losangelesram : கேரளாவுக்கு சப்போர்ட்டா 4 கட்டுரை, தமிழ்நாட்டுக்கு சப்போர்ட்டா 4, அவ்ளோவ்தான். தி ஹிந்துவோட வேலை முடிஞ்சிது! --ReTweet
09.@sukumarswamin : பாமகவுக்கே ஓட்டு என குலதெய்வம் மீது சத்தியம் வாங்கி உறுப்பினர்களை சேருங்கள்-ராமதாஸ் # நீங்க மருத்துவர் ஐயாவா, இல்ல மேல் மருவத்தூர் ஐயாவா?
--ReTweet
08. @santhozn : ட்விட்டரில் படித்து திருந்தபோவதும் இல்லை கெட்டுப்போவதும் இல்லை ...
-- ReTweet
07. @karna_sakthi : பத்திரிக்கை தர்மம் மீறிய செயல் -தினமலர் #அவனாவது பெல் இல்லாம சைக்கிள் ஓட்றான் உங்கிட்ட சைக்கிளே இல்லையேடா.
--ReTweet
06. @siva_says : புயலுக்கே காக்க முடியவில்லையாம், கதிர்வீச்சில் காப்பாற்றிவிடுவார்களா?- உதயகுமார்! #இதக்கேட்டு அவிய்ங்க வெட்கப்படுவாய்ங்கன்றீங்க? ம்ஹும்! --ReTweet
05.@thokkuchatti : பிரபாகரன், புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை! // புளிக்குழம்பாவது வைக்கலாமா? --ReTweet
04. @naiyandi : லக்ஸ்,சின்தால்.லைபாய்,ஆபிஸ்பாய் ஆகியன சிறந்த சோப்புகள்! --ReTweet
03. @Kaniyen : நாம் குடியிருக்கும் வீடு ராசியில்லையாம், விற்றுவிடச்சொல்கிறார் ஜோசியர், ஹவுஸ் ஓனர் ஒத்துக்கொள்வாரா தெரியவில்லை !
--ReTweet
02. @youngsingam : சென்னைக்கு மிக அருகில் தின்டிவனமும் சென்னைக்கு மிக மிக அருகில் அரக்கோணமும் இருப்பது ரியல் எஸ்டேட் ஆட்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது --ReTweet
01. @karna_sakthi : மன்மோகன் சிங்கிற்கு கொலவெறி பாடலில் மிக பிடித்த வரிகள் "பெபெபெபாம் பபப்பாம் பெபபாம்" :)))--ReTweet
No comments:
Post a Comment