Tuesday, January 10, 2012

Top 10 Tamil Tweets Jan 10 2012

10.@Pethusamy : கடவுள் இல்லைஎன்று டிவிட்டியதற்காக என் நண்பன் என்னை திட்டிவிட்டான்.இனி அப்படி எழுத மாட்டேன்.எனக்கு நட்பு தான் முக்கியம் கடவுள் இல்லை --ReTweet

09.@araathu : விலை ஏற்றத்திற்கு பின் நடக்கும் போராட்டங்கள் ,ஏற்றிய விலையை நியாபகம் வைத்துக்கொள்ள உதவுகின்றன --ReTweet

08. @vedhaLam : ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சோம்பேறித்தனம் அவன் Desktop இல் இருக்கும் icon களின் எண்ணிக்கையில் தெரிந்து விடுகிறது -- ReTweet

07. @Nmangai : ஒருவரைக் கவர இயல்பாக இருப்பதை விடவும் சிறந்தது வேறில்லை.
--ReTweet

06. @Tottodaing : வியப்பாக இருக்கிறது! # நாம் படைத்த இறைவனிடம், நாமே வரம் கேட்பது! --ReTweet

05.@varavanaiyaan : பசுபதிபாண்டியன் திண்டுக்கல்லில் வெட்டிக்கொல்லபட்டார் :( ஈழவசுவாசியின் மரணம் வருத்தமடைய செய்கிறது. --ReTweet

04. @i_thenali : தமிழ் சினிமா ICU-வில் இருக்கிறது @selvaraghavan # பின்ன ஒரேகதையை 5 தடவ சுட்டா OP-லயா இருக்கும்! --ReTweet

03. @kryes : 'பணம் குடுத்து இறைவனைச் சுளுவாகப் பார்க்கலாம்' என்ற நச்சை நிறுத்த, யாரேனும் சமயத் தலைவர் முன்வர வேண்டும்! This is a need of the hour! --ReTweet

02. @marudhan : பெரியார்-எம்ஜிஆர் வழியில் நடக்கப்போகிறாராம் சீமான். இதைக் காட்டிலும் எம்ஜிஆர்-சரோஜா தேவி வழி சாலச்சிறந்தது --ReTweet

01. @arulselvan : கர்நாடகத்திற்கும் மராட்டியத்துக்கும் பெளகாமில் எல்லைப்போரே நடக்குது. யாரும் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்வதில்லை.--ReTweet

No comments:

Post a Comment