Friday, January 20, 2012

Top 10 Tamil Tweets Jan 19 2012

10.@senthilcp : விஜய் - இனி முருகதாஸ் படத்தில் நடிக்க மாட்டேன் நிருபர் - சார், சும்மா காமெடி பண்ணாதீங்க, வேற யார் படத்துல நடிச்சிருக்கீங்க? --ReTweet

09.@paramesh2006 : இந்திய இளைஞர்களின் சாதனைகளுக்கு பெரும் தடையாய் இருப்பவைகளில் முக்கியமானது பெற்றோர்களின் ஜோசிய நம்பிக்கை :-( --ReTweet

08. @k7classic : மதுவின் வருமானத்தின் மூலம் இயங்கும் ஒரு அரசு .. அந்த மதுவால் மரணமடையும் ஒருவனுக்கு ஏன் இழப்பீடு வழங்க கூடாது ? -- ReTweet

07. @sheik007 : இந்த அதிர்ச்சி அடையும்போது சொடய்ங் சொடய்ங் னு நாலு ஏங்கிள்ல காட்டுரானுகளே சீரியல்ல.. அந்த மியூசிக்க கண்டுபுடிச்சது யாரு?? --ReTweet

06. @Vithuvaan : பிரச்சினையான மனநிலைகளின் போது பாடல்களைத்தான் தேடுகிறோம், ஒருபோதும் நாவல்களை அல்ல! --ReTweet

05.@naanraman : "சிக்கனமாய் செலவழிப்பது எப்படி" என்ற புத்தகத்தை எடுத்து விலை பார்த்து திரும்ப வைத்துவிட்டேன் #வெட்டிச்செலவு --ReTweet

04. @ABC_02 : தமிழன்களுக்குள் தமிழாலேயே சண்டை வந்து அதே தமிழ் எழுத்த்துகளால் வெட்டி மாய்வதைப் பார்த்தால் தமிழில் கண்ணீர் வருது! :> --ReTweet

03. @puthagappuzhu : இணையம் வாசிக்கவேண்டிய பல அரியவைகளை அறிமுகப்படுத்திவிட்டு வாசிக்கும் நேரத்தை பிடுங்கிக்கொண்டது --ReTweet

02. @Anandraaj04 : அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு ரஜினி சேவை செய்ய வேண்டுமா? - லதா ரஜினி #ஆஷ்ரம் ஸ்கூல்ல எவ்ளவாம் பீசு..?! --ReTweet

01. @erode_kathir : தூக்கம் வரும் பகற்பொழுதுகளைவிட, தூக்கம் தழுவாத இரவுகள் கொடுமை! --ReTweet

2 comments:

  1. Replies
    1. சரி செய்துவிட்டேன். நன்றி

      Delete