10. @vivaji : வடிவேலு இல்லாத குறை தெரிந்த ஆண்டு 2011 . இன்னும் அவர் இடம் நிரப்பப்படாமலே இருக்கு--ReTweet
09.@karna_sakthi: சாதா தரிசனம் 10; ஸ்பெஷல் தரிசனம் 50; தூணிலும் துரும்பிலும் கொஞ்சமும் நிறைய பணத்திலுமாக இருக்கிறான் இறைவன்!! --ReTweet
08. @naaraju: கன்னிராசிக் காரனுக மட்டும் வாகனங்களில் வேகமாப் போக்கூடாதா?எல்லாரும்தான்டா அப்படி போகக்கூடாது. #neeyanaana -- ReTweet
07. @ rghavan66 : விஜய்யின் உழைப்பைப் பார்த்து வியக்கிறேன் - ஏ.ஆர்.முருகதாஸ் # நடிக்க சொல்லி கேட்டிருப்பாரோ ? --ReTweet
06. @ NVaanathi : காலண்டரைத் தவிர புதுவருடத்தின் பாதிப்பு அதிகம் தெரியும் இன்னொரு இடம் ஜிம். #கூட்டம் #ரிசொல்யூஷன்ஸ் :) --ReTweet
05.@ riyazdentist : ஐ இப்போ புரிஞ்சிருச்சு.. கல்யாணம் ஆகி ரெண்டு புள்ள பெத்தவன் தான் அடுத்த பிரபு தேவா --ReTweet
04. @gpradeesh : இந்த ராகுல்காந்தி ஏன் ஒவ்வொரு வீடா போயி, எதிர்நீச்சல் நாகேஷ் மாதிரி ”நான் மாது வந்திருக்கேன்”னு நிக்கிறாரு?--ReTweet
03. @ geethuTwits : மூணு பேரு சேர்ந்து காஃபி குடிக்க போயிட்டு, தனித்தனியே ஃபோன்ல பேசிட்டு இருந்தோம் :) #என்(ன) வாழ்க்கைடா இது! --ReTweet
02. @mithra_s: முதல் குழந்தை பெண் பிள்ளையெனில் ,இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய் --ReTweet
01. @ Go_gopis : ஹெலிகாப்டரில் புயல் சேதப்பகுதிகளை பார்வையிட்ட முதல்வர்#அதே ஏரியால ஓட்டு கேட்க மட்டும் வேன்ல போனிங்க போல... --ReTweet
No comments:
Post a Comment