10. @maamallan : கண்டதைக் கற்றால் பண்டிதனாகலாம். கண்டதையும் கற்றால் பைத்தியமாகலாம்.--ReTweet
09.@venkiraja: ’Works at’ என்று கேட்கிற ஃபேஸ்புக்கிடம் விவஸ்தையே இல்லாம 'Actor' என்று எழுதும் அத்தனை செலிப்ரெட்டியும் கைநாட்டு தானா? --ReTweet
08. @i_thenali: நாளை காலை உங்களுக்கு நல்லபடியா விடியனுமா? காலையில எந்திரிச்சதும் ஸ்டார் கிரிக்கெட் போட்டுபார்க்காம இருந்தீங்கன்னா போதும் ! -- ReTweet
07. @ Tottodaing: மெகா சீரியலிலும் கூட சென்னையின் அடையாளம்,சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் தான்! # ஆயிரம் "தமிழ்ப்படம்" வந்தாலும் உங்கள திருத்த முடியாது! --ReTweet
06. @ vandavaalam : உணவு பணவீக்கம் மைனஸ்க்கு சென்றது! அப்படினா பொருள் வாங்கிட்டு அவங்ககிட்டயே காசு வாங்கிடனுமா? #அப்பாவியின் சந்தேகம்! --ReTweet
05.@ Ganesukumar:பாவிப்பயலே 400 அடிச்சாலும் நீ கிளார்க்தான், மேனேஜர் எல்லாம் ஆக முடியாது ! --ReTweet
04. @Raz_funz : பசியால் இறந்தவன் வாயில் வாய்க்கரிசி. --ReTweet
03. @ Vaanmugil: ஒரு நொடிக்கு ஒரு பைசா பிளானாம் 9 நொடிக்கு 13 பைசாவாம் #உங்க கணக்குள்ள கொள்ளிவைக்க #airtel --ReTweet
02. @kekkepikkuni: மற்றவரின் கருணையில் மறைத்து மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஒருசிலரின் நிஜமுகங்கள்--ReTweet
01. @ udanpirappe : தலைவா , எச்ச்சச்ச்ச எச்சச்சச்ச ,கெச்சச்சச்ச்ச கெச்சச்சச்ச்சச அப்படிங்கிறதுக்கு அர்த்தம் உங்க மகள் வாழ்க்கைதானா ? #3 --ReTweet
No comments:
Post a Comment