10. @ gundubulb : பல முறை பல்பு வாங்கி தான் நிஜ பல்பை கண்டுபிடித்தார் –எடிசன்
--ReTweet
09.@Ganesukumar : கடந்து செல்லும் இளம்பெண் சற்று தூரம் சென்று திரும்பி பார்ப்பதை காட்டிலும் அவள் கையிலிருக்கும் குழந்தை பார்த்தால் மனம் இன்னும் குதூகலிக்கிறது --ReTweet
08. @kullabuji : ராமதாஸை நெருங்கும் சி.பி.ஐ.? #புடிங்க சார்... புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. டாஸ்மாக்க மூட சொல்வாராம்
-- ReTweet
07. @jeevanlancer : கர்வமுள்ளவன் தன்னை புத்திசாலியாகவும், பயமுள்ளவன் தன்னை முட்டாளாகவும் காட்டிக் கொள்கிறான். --ReTweet
06. @SeSenthilkumar :ஜல்லிக்கட்டு விபரீத விளையாட்டு என்பவர்களில் எத்தனை பேர் தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். --ReTweet
05.@arulselvan : என்னதான் இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தாலும் ஒரு புற்று நிறைய அவற்றைப்பார்க்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. --ReTweet
04. @g_for_guru : இயந்திரத்தனமாக கறும்பையும், மஞ்சளையும் வாங்கிக்கொண்டு போகிறார்கள் நாளை தொலைக்காட்ச்சியுடன் பொங்கலை கொண்டாட --ReTweet
03. @erode_kathir : மூடநம்பிக்கை மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை ”மூடநம்பிக்கை”யென உணர்த்திடுதல் எளிதல்ல!
--ReTweet
02. @Balu_SV : நியூ இயர்ன்னா சிட்டில இருக்கணும்; பொங்கல்ன்னா கிராமத்துல இருக்கணும்; ரக்ஷபந்தன்னா வீட்லயே இருக்கணும். --ReTweet
01. @kadaikutti : இயற்கையை ரசிப்பது என்பது நம் தலை முறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து இணையத்தில் போடுவது --ReTweet
No comments:
Post a Comment