10.@ThirutuKumaran : படிச்சவனா இருக்காங்கே! பப்ளிக் பிளேஸ்னு கூட பார்க்காம "கால்செனடர்"ல வேலை பார்க்கிறேனு சொல்றாய்ங்க! சே சே --ReTweet
09.@davuttu : மனிதனை விட மோசமானது அவன் கற்பனை ... --ReTweet
08. @ChennaiDev : பொதுவாக வெற்றிக்கான சூத்திரங்கள் என புத்தகங்கள் சொல்லும் எதையுமே வாழ்க்கை என்னும் வாத்தியார் ஒத்துக் கொள்வதில்லை -- ReTweet
07. @araathu : முயல்வது என்ற வார்த்தை தவறாக தற்கொலை என்ற வார்த்தையுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. --ReTweet
06. @nantamizhachi : தெய்வீக காதல் என்று சொல்லி ஏமாற்றுபவர்களை விட காமம் மட்டுமே தேடுபவர்கள் தேவல --ReTweet
05.@navi_n : கேள்வி: ஆஸ்காருக்கு ரகுமான் தகுதியானவரா? பதில்: ஆஸ்காரின் தகுதியே அவ்வளவு தான். --ReTweet
04. @poonguzhali_ : எவ்வளவு முயன்றாலும் மனதிலிருக்கும் கோபம் ஏதோவொரு வகையில் வெளிப்படுவதை தவிர்க்க முடிவதில்லை !!!!! --ReTweet
03. @kolaaru : நமக்கு தோணுறத டுவீட்டுறதுக்குதான் டுவிட்டர்..அடுத்தவங்களுக்கு என்ன தோணுமோனு நெனச்சு டுவிட்டாம இருக்குறதுக்கு இல்ல ! --ReTweet
02. @jeganjeeva : "ஆக்சுவலி"ன்னு பீட்டர் விட ஆரம்பிச்சா செஞ்ச தப்புக்கு ஒரு லெக்சர் குடுக்க ஆயத்தமாகுறாங்கன்னு அர்த்தம். --ReTweet
01. @Tottodaing : தமிழ் பேசத் தெரிவதில்லை, தடையின்றி! - ஆங்கிலம் எழுதத் தெரியவில்லை, பிழையின்றி! # தமிழ் நாட்டின், இங்கிலீஸ் மீடியம் ! --ReTweet
No comments:
Post a Comment