Monday, March 11, 2013

உருளைக்கிழங்கு_வதக்கல்கள்



Rasanai ரசனைக்காரன்
ஏ செஃப் தாமுவே..வீட்டின் மனைவியிடம் “பன்ச் இல்ல..ஃப்ளேவர் சரியில்ல” என சொன்னதுண்டா,சொல்லும் தைரியம் தான் உண்டா??

February 27     1 retweets #

elavasam elavasam
@Rasanai அவரு உம்மை மாதிரியாம். முறுகலா ஒரு உருளைக்கிழங்கு கறி பண்ணி வெச்சுடுவாரு. சொல்லும் வேலை தங்கமணியோடதாம்!! :)

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam அய்யன்மீர்..ரொம்ப போட்டு அடிச்சிட்டீங்க இந்த ஜோக்கை..விட்டுடுங்களேன்..

February 27 #

elavasam elavasam
@Rasanai சரி, பப்படம், ச்சே இப்படம் இன்றே கடைசி. ஆனா நீர் படம் போட்டா நான் பொறுப்பில்லை :)

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam சரி வேற படம் போட்டாச்..:) http://t.co/8lm9ushkAA

February 27 #

elavasam elavasam
@Rasanai கத்திரிக்காயா? நல்லா இருக்கு பார்க்க! :) குழையாம செஞ்சிருக்கீரே. குட் ஜாப்!

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam அடடடா :))

February 27 #

elavasam elavasam
@Rasanai பாரும்யா. நான் பேசிக்கலி நல்லவந்தான். கிடைக்கற இன்புட் வெச்சுதானே தீர்ப்பெழுத முடியும் :)

February 27 #

Nattu_G ஓலைக்கணக்கன்
@elavasam @Rasanai likes for this conversation thread. :) #உருளைக்கிழங்கு_வதக்கல்கள்

February 27 #

elavasam elavasam
@Nattu_G தம்ப்ரீ, அந்த வார்த்தை சொல்லக் கூடாது அண்ணன் @Rasanai கோவிச்சுக்குவார்.

February 27 #

Nattu_G ஓலைக்கணக்கன்
@elavasam அப்போ #கத்தரிக்காய்_துவட்டல்கள் பரவாயில்லையா? :) @Rasanai சாரி சித்தப்பு. வாத்தியார் தான் வம்பு வாங்குகிறார். ;)

February 27 #

amas32 Sushima Shekar
@elavasam @Rasanai இது நீங்க பண்ணது தான் என்பதற்கு என்ன அத்தாட்சி?

February 27 #

elavasam elavasam
@amas32 ஏ @Rasanaiயே நல்லா வந்திருக்கே. அது போதாதா என்று பதில் சொல்ல திராணி உண்டா?

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@amas32 எதுவுமில்ல..நீங்கள் என் மீதும்,நான் உங்க மீதும் கொண்டே நம்பிக்கை/நட்பே சாட்சி ;)) @elavasam

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam ரைட்டு..சட்டி = அகப்பை ஹோல் ஸ்கொயர்ட் ;)

February 27 #

amas32 Sushima Shekar
@Rasanai Very good! @elavasam

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@amas32 Thank you :) @elavasam

February 27 #

elavasam elavasam
@Rasanai ஆனா நீர் ஐயன்மீர்ன்னு சொல்லணும். நாட் அய்யன். ஓக்கேவா? :)

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam கலைஞர் அய்யன்ங்கிறாரே?

February 27 #

elavasam elavasam
@Rasanai அவரு முன்னாடி எல்லாம் வள்ளுவர்ன்னு சொல்லுவார். ஐ - தலைவன் இறைவன். அய் - நோ மீனிங்.

February 27 #

Rasanai ரசனைக்காரன்
@elavasam ஓ அவர் சொல்றது தப்பா?

February 27 #

elavasam elavasam
@Rasanai முதற்போலின்னு ஒரு க்ரூப் கிளம்புவாங்க. ஆனா ஐ இருக்கும் போது அதை ஏன் அய்ன்னு எழுதணும்? அய்யன், அய்யா, அய்ம்பது எல்லாம் வேண்டாம்.

February 27 #

No comments:

Post a Comment