akaasi
காசி
தமிழ் இணையத்தில் பரவலாக வந்தபின் வடச்சட்டி என்ற சொல்லே பெரும்பாலும் காண்கிறேன். அதுவரை வாணலிதான். அது யாருடைய தமிழ்?

@vivaji தமிழ்நாடெங்கும் வடச்சட்டிதான். ஆனா 'வாணலி'யில் சமைக்கிறவுகதான் நமக்கெல்லாம் ஆசானாக இருந்தாங்க;-)

elavasam
elavasam
@akaasi @vivaji எங்கள் வீட்டில் இரும்புச்சட்டி எனச் சொல்வார்கள் என நினைக்கிறேன். வாணலி இல்லை.வடச்சட்டியும் இல்லை :)

scanman
Vijay
.@vivaji எஜ்ஜாட்லி, கொங்கு மண்டலத்துல வடசட்டி தான் (அதான் சரியான பலுக்கல்) நான் கேட்டிருக்கேன். வாணலின்னா அண்டெனா இல்லாத ரெடியோ @akaasi

kmathan
Mathan (மதன்.க)
@scanman among all the Kongu Tamil lingo used by wifey this one Tops as most laugh inducing word. @vivaji @akaasi

@arulselvan 'வடைச் சட்டி' அருமையான ஆகுபெயர்தானே. @elavasam சு/குண்டாச் சட்டி ஞாப/கேவகம் இருக்கா:) @vivaji @Potteakadai @ss_twits

arulselvan
arulselvan
@akaasi @elavasam @vivaji @Potteakadai @ss_twits ஊர்ல எல்லாம் வடசட்டி. இங்கெல்லாம் பாணலி கூட இல்லை - கடாய் தான் . :-)

@arulselvan ஆமா அத மறந்தாச்சு. கடாய்ல ஆயில்விட்டு மஸ்டர்ட் போட்டு ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் தன்யா.. @elavasam @vivaji @Potteakadai @ss_twits

dagalti
dagalti
@akaasi @arulselvan @elavasam @vivaji @Potteakadai @ss_twits ஹாஹா. கீ போட்டு கோல்டன் ப்ரௌன் கலர் வர்ற வரைக்கும் ஃப்ரை பண்ணணும்.

@dagalti தினமும் காலையில் புரூட் எடுத்துக்குங்க -ன்னு சொல்றாங்கய்யா @akaasi @elavasam @vivaji @Potteakadai @ss_twits

No comments:
Post a Comment