elavasam
elavasam
iwastesomuchtime.com/on/?i=67154 for the kind attention of @nchokkan @scanman @rgokul and rest of the grammar nazis

nchokkan
என். சொக்கன்
@elavasam he says comma, maRRum is not required in Tamil, just use 'um' in each item, ramanum kannanum vanthaargaL

@nchokkan கமா புல்ஸ்டாப் எல்லாம் நமக்குக் கிடையாது.அது சரிதான்.ராமனும் சீதையும் லக்ஷ்மணனோடு வந்தார்கள்ன்னும் சொல்லலாம்.மற்றும் கிடையாதா?
@nchokkan கமா புல்ஸ்டாப் எல்லாம் நமக்குக் கிடையாது.அது சரிதான்.ராமனும் சீதையும் லக்ஷ்மணனோடு வந்தார்கள்ன்னும் சொல்லலாம்.மற்றும் கிடையாதா?
nchokkan
என். சொக்கன்
@elavasam yes, he claims maRRum invented much later, to translate English documents' "AND", not necessary, I agree with him

scanman
Vijay
@nchokkan @elavasam உங்க எடுத்துக்காட்டில் '-உம்' தேவையில்லையே? ராமன் சீதை லக்ஷ்மணன் வந்தார்கள் is also right no?
@nchokkan @elavasam உங்க எடுத்துக்காட்டில் '-உம்' தேவையில்லையே? ராமன் சீதை லக்ஷ்மணன் வந்தார்கள் is also right no?
nchokkan
என். சொக்கன்
@scanman @elavasam நல்ல உதாரணம், கமா இல்லாவிட்டால் உம் ஓடு உடன் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும், இல்லாவிட்டால் குழப்பமே

@nchokkan @scanman விஜய் கோகுல் காசி வந்தார்கள்ன்னா காசி ஊரா இல்லை அண்ணன் @akaasiயா?விஜய்யும் கோகுலும் காசிக்கு வந்தார்கள் - நோ குழப்பம்
@nchokkan @scanman விஜய் கோகுல் காசி வந்தார்கள்ன்னா காசி ஊரா இல்லை அண்ணன் @akaasiயா?விஜய்யும் கோகுலும் காசிக்கு வந்தார்கள் - நோ குழப்பம்
nchokkan
என். சொக்கன்
@scanman யோவ், எனக்குப் புரிஞ்சப்புறம்தான்ய்யா இந்த டிஸ்கஷனையே ஆரம்பிச்சோம் @elavasam

akaasi
காசி
@elavasam வேற்றுமை பாராட்டாதீங்கப்பான்னா மாடன் பீப்பிள்ஸ் தப்பாப் புரிஞ்சிட்டாங்க;) தட்ஸ் த ப்ராப்ளம் யு நோ. @nchokkan @scanman

@akaasi நல்ல வேளை அதோட விட்டீங்க.உருபுன்னு ஆரம்பிச்சா இந்த @scanman உறுப்புன்னு எழுதுவார்.அப்புறம் அதை ஜஸ்டிபை பண்ணறதுக்குள்ள விடிஞ்சுடும்

@elavasam @akaasi I'm still stuck at trying to prove @nchokkan is a bad student. Your conversation is overhead transmission.

@scanman பக்கத்துக்குக் க்ளாஸ் வாத்தியை எல்லாம் பக்கத்து சீட் மாணவனா ஆக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. நிறுத்தவும் @akaasi @nchokkan

@nchokkan @akaasi @scanman வேணாம்ன்னுதான் விட்டேன். ஏன்யா ஏன்? ஏற்கனவே தமிழ்வாத்தின்னா அப்படி இப்படி பேசுவங்கன்னு பேரு...

@elavasam @nchokkan @akaasi அண்ணன்மார் என்னை வச்சுக்கிட்டு என்னன்னவோ பேசறிங்க. இனிமே மற்றும் பயன்படுத்தக்கூடாதுங்கறது இன்றைய பாடம்.

@scanman @nchokkan @akaasi பயன்படுத்தினாத் தப்பு இல்லை ஆனா பயன்படுத்தாம இருக்கலாம்.(அவர் குரலில் படிச்சுக்குங்க)
@scanman @nchokkan @akaasi பயன்படுத்தினாத் தப்பு இல்லை ஆனா பயன்படுத்தாம இருக்கலாம்.(அவர் குரலில் படிச்சுக்குங்க)
nchokkan
என். சொக்கன்
@elavasam @scanman @akaasi அதான் நானும் சொன்னேன், ‘மற்றும் to be avoided, But not to be corrected' :)

@nchokkan @scanman @akaasi http://t.co/eK3L5vIKOZ இதுல பாருங்க. நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய - என்னமா முறுக்கு சுத்தறாங்க! @ABC_02

@akaasi @nchokkan @scanman சார் மாடன் பீப்பிள்ஸ்ன்னா விஷ்ணுபுர மாபியாவா? அவங்களை எல்லாம் இழுக்காதீங்க பாஸு

@elavasam புணரா மொழியின் தாக்கம், பின்னொட்டு தவிர்த்தல். மற்றும் கூட அதன் விளைவே. @nchokkan @scanman
@elavasam புணரா மொழியின் தாக்கம், பின்னொட்டு தவிர்த்தல். மற்றும் கூட அதன் விளைவே. @nchokkan @scanman
nchokkan
என். சொக்கன்
@akaasi @elavasam @scanman ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழ்ல் எழுதும் பழக்கத்தால்மட்டுமே இந்த பிரச்னை வரும்,நான் பிழைத்தேன் :) #தமிழ்மீடியம்

@akaasi @nchokkan @scanman என் பசங்க எல்லாம் அப்படித்தான். சாப்பிட வரயான்னு கேட்டா ஆமாம்ன்னு சொல்லுவான். வரேன்னு சொல்ல வராது.
@akaasi @nchokkan @scanman என் பசங்க எல்லாம் அப்படித்தான். சாப்பிட வரயான்னு கேட்டா ஆமாம்ன்னு சொல்லுவான். வரேன்னு சொல்ல வராது.
nchokkan
என். சொக்கன்
@elavasam டிட்டோ ஹியர், மெதுவாத் திருத்த முயற்சி பண்ணிகிட்டிருக்கேன், நடக்குமா தெரியாது @akaasi @scanman

@akaasi @nchokkan @scanman கடுப்பா இருக்கும். வரேன்னு பதில் வரும் வரை திரும்பத் திரும்பக் கேட்பேன். எனக்குத்தான் வாய் வலிக்கும்.

@elavasam வர்றது போறது ரெண்டுக்குமே goingம்பானுங்களே, அந்தப் பிரச்சினை இல்லியா? @nchokkan @scanman

@akaasi @nchokkan @scanman இதைச் சொல்லும் போதுதான் நம்ம ஆட்கள் சொல்லும் இன்னும் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது - போகப் போறேன் = going to go

@elavasam அது தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் சொல்வதன் விளைவு . பேசவேண்டிய மொழியில் சிந்த்திப்பவன் பாக்கியவான் :) @nchokkan @scanman

@akaasi @nchokkan @scanman I cant be able to go tomorrow. So I will be going to go today night only.
@akaasi @nchokkan @scanman I cant be able to go tomorrow. So I will be going to go today night only.
scanman
Vijay
@akaasi "can't control" (more properly 'cannot control') or "not able to control" @elavasam @nchokkan

@elavasam @nchokkan @scanman this can't able to can find a match in 'don't know nothing' of u s of a :)
@elavasam @nchokkan @scanman this can't able to can find a match in 'don't know nothing' of u s of a :)
nchokkan
என். சொக்கன்
@elavasam I hate this 'bro' word invented by Social Media folks, SO insincere! @akaasi @scanman

@scanman @elavasam Oh! May be I assumed so 'coz I read it only in social media :) @akaasi

@akaasi OK. This is also news to me, Thanks. Just googled and learnt this : englishplus.com/grammar/000002… @scanman @elavasam

@elavasam is it? So there are insincere words invented outside Social Media? I am surprised!!! @akaasi @scanman

@nchokkan insincere words, as you call them are as old as human language and speech. @elavasam @akaasi

@nchokkan @scanman @akaasi that is not insincere. how many times i have told you that. you thought i was insincere?

@elavasam 'and me' misuse is very common in India. Actually that is the de facto usage. @nchokkan @akaasi

@scanman @nchokkan @akaasi if you remove the YOU AND part, the sentence should still make sense. that is how i teach this.

@elavasam in that case @nchokkan's sentence is wrong. It ought to have been "We both are good at…" @akaasi

mokrish
Mohanakrishnan
@elavasam on how to spell the word occasion, my teacher said 'don't allow an ass into an occasion' @scanman @nchokkan @akaasi

@mokrish @scanman @nchokkan @akaasi அப்படி எல்லாம் வேடிக்கையா சொல்லிக் குடுத்தா மறக்காது. என் பொண்ணு vowels ஞாபகம் வெச்சுக்க கதை சொன்னேன்

@elavasam சூப்பர். இசுபோகன் இன்கிலிசு பார் இந்தியன் பீபுள்சுன்னு அடுத்த புத்தகம் ரெடி பண்ணுங்க. @akaasi @nchokkan
@elavasam சூப்பர். இசுபோகன் இன்கிலிசு பார் இந்தியன் பீபுள்சுன்னு அடுத்த புத்தகம் ரெடி பண்ணுங்க. @akaasi @nchokkan
nchokkan
என். சொக்கன்
@elavasam //மருதன் சார்// I hope this is a joke, Don't want that cine culture in publishing industry :> @akaasi @scanman

@nchokkan saar how can you say this when big author saars are heavily involved in the cine industry. @elavasam @akaasi

@nchokkan bro, bro has been around for decades before SoMe. Born in the USA. @elavasam @akaasi

@nchokkan @akaasi @scanman நான் ஆங்கிலமீடியம்தான். எனக்கு இந்தப் பிரச்சினைகள் (பெரும்பாலும்) கிடையாது. அதனால அதை வையாதிரும்.

@nchokkan நீர்வீழ்ச்சியும் மூத்தசகோதரரும் இத்தகைய சிந்தனைக்கு எடுத்துக்காட்டுகள். அருவி. அண்ணன். @elavasam @scanman
@nchokkan நீர்வீழ்ச்சியும் மூத்தசகோதரரும் இத்தகைய சிந்தனைக்கு எடுத்துக்காட்டுகள். அருவி. அண்ணன். @elavasam @scanman
nchokkan
என். சொக்கன்
@elavasam alladhu (OR) appears in thirukkuRaL, but not sure if it's same meaning

@elavasam my policy: maRRum can be avoided, but not 2b corrected :) allathu seems to be necessary (ramano kannano doesn't give same effect)

@nchokkan இது ஆகிய முதலிய என்று சொல்லிக் குடுத்த பாடத்திற்குப் போஸ்டர் ஒட்டும் தருணம் இல்லையா?:)

No comments:
Post a Comment