sicmafia
[μsic]மாபியா
சரி அந்த ஆளவந்தான் கதையை எடுத்து முடிச்சிட்டாரா இல்லையா? #படம்பார்த்தவர்கள்சொல்லுங்க

anathai
anathai
@sicmafia புரிலேது -விமர்சனம் பண்றேன் பேர்வழின்னு துவிட்டர்லயேகதைய காட்டிப்புட்டாய்ங்களே -planted guy char போல- எனக்கு outline தோனிடுத்து
@sicmafia புரிலேது -விமர்சனம் பண்றேன் பேர்வழின்னு துவிட்டர்லயேகதைய காட்டிப்புட்டாய்ங்களே -planted guy char போல- எனக்கு outline தோனிடுத்து
sicmafia
[μsic]மாபியா
@anathai அதான் ஆனா அவரோட கதையை ஒரு வழியா இதுல முடிச்சிட்டா அடுத்து புதுசா எதனா டிரைபண்ணுவாரேன்னு ஆசைதான்

@sicmafia I think he got different goal now - ARR lit a fire and it pushes few gangs in different direction :-)
@sicmafia I think he got different goal now - ARR lit a fire and it pushes few gangs in different direction :-)
sicmafia
[μsic]மாபியா
@anathai இப்பவே சொல்லிடறேன், இவர் நடிப்ப்பை விட இயக்கம் எனக்கு பிடிக்கும், சரியான பிரேக்குகள் அமைந்தால் ஒரு ரவுண்டு வருவார்

@sicmafia The days of master of all characters over in most fields in western; Imo he doest have attitude to stand in single specialization

@sicmafia but his target is there only now; This issue might push hard on him in that direction - also could add weight in visiting card :-)
@sicmafia but his target is there only now; This issue might push hard on him in that direction - also could add weight in visiting card :-)
sicmafia
[μsic]மாபியா
@anathai சரிதான், butசினிமாவை முறைப்படுத்தப்பட்ட தொழிலாக நடத்தும் ஊர் இதை அவருக்கு சொல்லிக்குடுத்துவிடாதா? அவர் கேட்கனும் என்பது தனி

@sicmafia If I have to bet for example ceteis baribus, vetri maran & kamal hassan who can survive better, i would put money on vetri maran
@sicmafia If I have to bet for example ceteis baribus, vetri maran & kamal hassan who can survive better, i would put money on vetri maran
sicmafia
[μsic]மாபியா
@anathai ஹாலிவுட்லயா, அந்த கோழி படம் மட்டும்தான் பாத்தேன் (அவருதானே) அதை வச்சு என்னால முடிவுக்கு வரமுடியல

@sicmafia again I said it as an example - i have not seen him in media in contrast to myskin or selvaraghavan or ameer or sasikumar

mayilSK
மயில்செந்தில்
@anathai ஓ, அதுதான் உங்க அளவுகோலா? அவர் நிறைய பேசிருக்காப்ல, ஆனா suave. He has a diff put on for media. @sicmafia

@anathai He took 2yrs for thisங்கறதுதான் எனக்குப் பெருசா தெரியுது. How abt that? @sicmafia

@mayilSK this is childish - what do we know what it would take in making movies to put execution period in to crieteria @sicmafia
@mayilSK this is childish - what do we know what it would take in making movies to put execution period in to crieteria @sicmafia
mayilSK
மயில்செந்தில்
@anathai At the end, it is an emotional drama. I feel ppl like Hari are terrific in execution. @sicmafia

arulselvan
arulselvan
@mayilSK @anathai @sicmafia i dont know these directors. give a movie of theirs along with names.
@mayilSK @anathai @sicmafia i dont know these directors. give a movie of theirs along with names.
mayilSK
மயில்செந்தில்
@arulselvan That may hit hard. :) வெமா - பொல்லாதவன், ஆடுகளம். ஹரி - தமிழ்,சாமி,அருள்,...சிங்கம்,.. :> #அடிக்கப்படாது. @anathai @sicmafia

@mayilSK @anathai @sicmafia ஓகே பொல்தவன்/சிங்கம்/சாமி மூணும் பாத்திருக்கேன். இப்ப தொடர்ந்து கேக்குறேன் பேசுங்க...:-)

@arulselvan you can freely see Adukalam also Dont listen to these cine nazis -> @mayilsk @sicmafia

@arulselvan yup - that was his first film; clubbing him with hari - only cine nazy does @mayilsk @sicmafia
@arulselvan yup - that was his first film; clubbing him with hari - only cine nazy does @mayilsk @sicmafia
mayilSK
மயில்செந்தில்
@anathai You're confusing this. I brought him on justu for execution. twitter.com/anathai/status… @arulselvan @sicmafia

@mayilSK Again Execution was not in the discussion and u brought it in +you brought Hari to contrast with VM; WHY?? @arulselvan @sicmafia
@mayilSK Again Execution was not in the discussion and u brought it in +you brought Hari to contrast with VM; WHY?? @arulselvan @sicmafia
sicmafia
[μsic]மாபியா
@anathai @mayilSK @arulselvan ஏன்னா நீங்க flair பத்தி பேசுறீங்களான்னு அவர் கேட்டாரில்ல

@sicmafia where did i speak about flair??? Btw wth is flair doing here @mayilsk @arulselvan

@mayilSK thats what i am asking you from the begining what did u mean?? @sicmafia @arulselvan
@mayilSK thats what i am asking you from the begining what did u mean?? @sicmafia @arulselvan
mayilSK
மயில்செந்தில்
@anathai :) Right. Why'd you bring in Selva,Mysskin,etc ONLY and not others, like say, KSR? :> @sicmafia @arulselvan

@mayilSK problem is u assume things that is NOT related 2the context of the discussion &say things not immd relavant @sicmafia @arulselvan
@mayilSK problem is u assume things that is NOT related 2the context of the discussion &say things not immd relavant @sicmafia @arulselvan
mayilSK
மயில்செந்தில்
@anathai சரி, உங்க வழிக்கே வருவோம், மறுக்கா ஆரம்பிங்க, கேட்குறோம். #readyStart @sicmafia @arulselvan

@mayilSK :-)) யோவ் அந்த flair ந்னு என்னாத்த mean பண்ணி சொன்னீர்? அது தெரியாம மண்ட கொடைச்சலா இருக்கு @sicmafia @arulselvan
@mayilSK :-)) யோவ் அந்த flair ந்னு என்னாத்த mean பண்ணி சொன்னீர்? அது தெரியாம மண்ட கொடைச்சலா இருக்கு @sicmafia @arulselvan
mayilSK
மயில்செந்தில்
@anathai என்ன அநியாயம்ன்றேன்? எப்டி சும்மா ஒரு 4பேரெடுக்கும்போது பாலுமகேந்திராஆட்கள்+செல்வா வந்து குதிப்பாங்க? @sicmafia @arulselvan

@mayilSK @anathai @sicmafia <flair> -ன்னா என்ன சொல்லவந்தீங்க? இதைச் சொல்லியே ஆகணும்.
@mayilSK @anathai @sicmafia <flair> -ன்னா என்ன சொல்லவந்தீங்க? இதைச் சொல்லியே ஆகணும்.
mayilSK
மயில்செந்தில்
@arulselvan :) நீங்க 'cine literate'னு சொன்னதை நான் ‘flair'னு சொன்னதா வச்சுப்போமா? வேறெப்படி விளக்குறதுன்னு தெரிலியே. @anathai @sicmafia

@mayilSK @anathai @sicmafia அதெல்லாம் முடியாது. லிடரேட்டா இருந்தாலும் தத்தியா ஃப்ளேர் இல்லாம இருக்கலாம். வேறே சொல்லுங்க.

No comments:
Post a Comment