Monday, March 11, 2013

குமுதம் கேள்வி பதிலைRagavanG ஜிரா GiRa
’’குரல் சுமார்தான். ஆனா, பாடுற விதத்துல திறமையா இருக்கிறதால பாட்டு நல்லா வருது”ன்னு எஸ்.ஜானகிய விமர்சனம் பண்ணது யாரு?

February 21 #

AishwaryaGRajan என்னுள் பல நான்!
@ragavang IR only..in his kumudham Q&A..

February 21 #

RagavanG ஜிரா GiRa
@AishwaryaGRajan எதுக்காக அப்படிச் சொன்னாராம்? எதாச்சும் லிங்க் இருக்கா?

February 21 #

AishwaryaGRajan என்னுள் பல நான்!
@ragavang vidhiyAsamAna kural yAr yArdhungara kaelvikku..bhavadhA,swarnalathA,jAnakiyammA nu sollitu idhayum solliyirukkAru.

February 21 #

RagavanG ஜிரா GiRa
@AishwaryaGRajan எதுக்கும் இந்தக் குமுதம் கேள்வி பதிலை நிறுத்திட்டா என்ன?

February 21 #

AishwaryaGRajan என்னுள் பல நான்!
@ragavang bhavadhAva avanga kooda apdiyE sErththadhukku vEnA...kumudhaththayE kooda.

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG இது விமர்சனமில்லை, இல்லை, இல்லை. :)

February 21 #

arulselvan arulselvan
@mayilSK @RagavanG <இது விமர்சனமில்லை> இங்க tl- ல்ல யாரைக்கேட்டாலும் அதான் சொல்லுவாங்க.

February 21 #

RagavanG ஜிரா GiRa
@arulselvan டி.எல்ல சொல்றது இருக்கட்டும். ஜானகியம்மாவே அப்படி நெனச்சிட்டாங்க. @mayilSK

February 21 #

arulselvan arulselvan
.@RagavanG @mayilSK பிறரைப்பற்றியராசாவின்மதிப்பீடுகள் துல்லியமாகநேர்மையாகஇருக்கின்றன.நாம்நாகரிகத்தின்பெயரில்புகழ்ச்சியைஎதிர்பார்க்கிறோம்

February 21     9 retweets #

nom_d_plum Plum Niyappa
@arulselvan @RagavanG @mayilSK infact,there have been discerning fans(including urs truly ;-) ) who always felt SJ had ordinary voice...

February 21 #

mayilSK மயில்செந்தில்
@nom_d_plum <discerning> என்னா எகத்தாளம்னேன். :) @arulselvan @RagavanG

February 21 #

RagavanG ஜிரா GiRa
@nom_d_plum yes. we always felt. who started feeling recently is the question :) @arulselvan @mayilSK

February 21 #

arulselvan arulselvan
@nom_d_plum @RagavanG @mayilSK yes. all of us knew the limitations of her voice. but what she delivered for raja is phenomenal.

February 21 #

nom_d_plum Plum Niyappa
@arulselvan @RagavanG @mayilSK Till Raja came, prev gen MDs sollAma sollifed to her that her voice is ordinary..by not giving chances

February 21 #

nom_d_plum Plum Niyappa
@arulselvan @RagavanG @mayilSK ..ofcourse. I think Raja intended this as a compliment. Despite the handicap, she outran others-nu.../1

February 21 #

mayilSK மயில்செந்தில்
@nom_d_plum This -> <compliment> இதைத்தான் சொல்லிட்டிருக்கேன். @arulselvan @RagavanG

February 21 #

nom_d_plum Plum Niyappa
@nom_d_plum @arulselvan @RagavanG @mayilSK ..which is a more significant than achieving it with a gifted voice no> #SJammAPhoneNumberirukkA

February 21 #

arulselvan arulselvan
@nom_d_plum @RagavanG @mayilSK absolutely. people fail t o understand this.

February 21 #

nom_d_plum Plum Niyappa
@arulselvan @RagavanG @mayilSK saar ppl approach this with Step 1: What did Raja say this week? 2. How can we Ottify him 3. Can we korthufy

February 21 #

nom_d_plum Plum Niyappa
@nom_d_plum @arulselvan @RagavanG @mayilSK Step 4: More we korthufy, more ppl will hate his music. But AnA adhu matum nadakkAdhudI :)

February 21     2 retweets #

mayilSK மயில்செந்தில்
@nom_d_plum அப்சொலூட் ROTFL. @arulselvan @RagavanG

February 21 #

atlasdanced Spaceman Spiff
@nom_d_plum hahahahaha @arulselvan @RagavanG @mayilSK

February 21 #

RagavanG ஜிரா GiRa
@arulselvan ராஜாவைப் பற்றிய என்னுடைய நேர்மையான மதிப்பீடுகள் மற்றவர்களால் ஏற்கப்படுமா? இல்லை எனக்கு என்ன தெரியும் எனப்படுமா? @mayilSK

February 21 #

arulselvan arulselvan
@RagavanG @mayilSK <ராஜாவைப்பற்றியஎன்னுடைய நேர்மையானமதிப்பீடுகள்> இசையைப்பற்றித்தானே? கண்டிப்பாகஎல்லோரும்வரவேற்பார்கள்.விவாதிப்பார்கள்.

February 21 #

Sharankay திசைகள் ’எட்டு’ம் தீ
@RagavanG ஆமாம் யாரு வேண்டாம்ன்னது! @arulselvan @mayilSK

February 21 #

nom_d_plum Plum Niyappa
@RagavanG ..ungaL madhippEdugaL paRRiya madhippEdugaL irukka dhAn seyyum but adhukellAm bayandhA....@Sharankay @arulselvan @mayilSK

February 21 #

Sharankay திசைகள் ’எட்டு’ம் தீ
@nom_d_plum தூக்கு தண்டணைக்கு எதிரா ஏதாவது வேண்டுதலா? DP'la நிழல்குத்து! @RagavanG @arulselvan @mayilSK

February 21 #

nom_d_plum Plum Niyappa
@Sharankay ..aiyO avLO layered thinkinglAm illIng. Just my Mallu snobbishness @RagavanG @arulselvan @mayilSK P.S: I am against Thookku tho

February 21 #

RagavanG ஜிரா GiRa
@mayilSK அப்புறம் என்னதுங்க இது? விமர்சனம்னு சொன்னதும் நானில்லை. ஜானகியம்மாதான் சொல்லியிருக்காங்க விகடன்ல :)

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG Up to her. Guess she was offended as he put her beneath Latha and Asha in voice quality. It was about the musicality in general.

February 21 #

RagavanG ஜிரா GiRa
@mayilSK மகராசன் இதுல சுசீலாம்மாவ சேக்கவே இல்லை போல நல்லவேள. :)

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG <சுசீலாம்மாவ> இது கேள்வி. :)

February 21 #

RagavanG ஜிரா GiRa
@mayilSK but he was always gentle and careful about MSV, Kannadasan and PS. Even to good extend towards TMS.

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG I believe he still 'is'. :) But that doesn't have to transcend to his evaluation, is it? We could differ in ours, of course.

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG I don't think he'd go about doing this having gone through vast amount of his work alongside her.

February 21 #

kaarthikarul Kaarthik Arul
@ragavang Raja in Kumudham

February 21 #

RagavanG ஜிரா GiRa
@kaarthikarul ஏன் சொன்னாருன்னு தெரியலையே. இனிமே ராஜா ரசிகர்கள் குரல் சுமாரா இருந்தாலும் எஸ்.ஜானகி பாடும் திறமை அபாரம்னு சொல்வாங்களா?

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG ஜானகியைப் பத்தி ராஜா ரசிகன் என்ன நினைப்பான்னு கூடவா உங்களுக்கு இன்னும் தெரியல? :) ஜானகி இஸ் தி அல்டிமேட். @kaarthikarul

February 21 #

RagavanG ஜிரா GiRa
@mayilSK ஆனாலும் குரல் கொஞ்சம் வித்யாசந்தான். இல்ல :) I too love lot of SJ's songs, sir :) @kaarthikarul

February 21 #

mayilSK மயில்செந்தில்
@RagavanG <வித்யாசம்> As he said, he rates her the best in musicality. Nothing more to add. :) @kaarthikarul

February 21 #

RagavanG ஜிரா GiRa
@mayilSK சரி. சரி. புரியுது. புரியுது. :) @kaarthikarul

February 21 #

seevin G Vinodh
@RagavanG idhu old matter now 3 weeks old IR only said in Kumudham...

February 21 #

RagavanG ஜிரா GiRa
@seevin குமுதம் படிக்கிறதில்லை. அதுனால தெரியல. கீச்சுலகத்துல ஒருத்தரும் இதப்பத்தி பேசலையே!

February 21 #

No comments:

Post a Comment