Monday, March 11, 2013

சேயிழை





nchokkan என். சொக்கன்
எழுதியது வாலி, அவர் இதில் தவறு செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை, ஏதோ விளக்கம் இருக்கணும் |14

February 12 #

iParisal பரிசல்காரன்
@nchokkan சொக்கன் சாரா!!! எப்டி!! அது சேயிழை. அவ்வளவு மிருதுவான விரல். Proof: http://t.co/hWsFitlK

February 12 #

nchokkan என். சொக்கன்
@iParisal நன்றாகக் கேளுங்கள், SPB ’சேயிடை’ என்றுதான் பாடுகிறார் :) வாலி ‘சேயிழை’ என்று எழுதியிருக்கலாம் :)

February 12 #

iParisal பரிசல்காரன்
@nchokkan பக்க்காவாக 'சேயிழை' என்று கேட்கிறது. CC: @iamkarki

February 12 #

nchokkan என். சொக்கன்
@iParisal :) எனக்குச் ‘சேயிடை’தான் கேட்குது :) @iamkarki

February 12 #

vrsaran சரவணன்
@nchokkan நான் இப்போ 10 முறை கேட்டாச்சு. எஸ்பிபி தெளிவாக " சேயிடை " என்றுதான் பாடுகிறார் :)) @iparisal @iamkarki

February 12 #

nchokkan என். சொக்கன்
@vrsaran எனக்கும் அப்படிதான் கேட்குது :) @iParisal வாலி 1000 புக்ல வாலி எழுதாத பாட்டெல்லாம் உண்டு சார், Not 100% accurate :)) @iamkarki

February 12 #

sicmafia [μsic]மாபியா
@nchokkan பிரிண்ட்டுல தப்பு வரும், ஆனா மொட்டை தப்பா பாடினா சுளுக்கு எடுத்துவிடுவார் என்பதால் சேயிடை சரி @vrsaran @iParisal @iamkarki

February 12 #

nchokkan என். சொக்கன்
@sicmafia அதானே, அற்பன் நான் ரசிக்கறேன், ராஜா இதை ரசிக்காமலா பாட்டைப் பதிவு செஞ்சிருப்பார் :))) @vrsaran @iParisal @iamkarki

February 12 #

nchokkan என். சொக்கன்
சேயிடை Vs சேயிழை ... அந்தப் பாட்டுக்கு ரெண்டு வெர்ஷன் இருக்குய்யா. பாருங்க : youtube.com/watch?v=Xc2RH7… & youtube.com/watch?v=x9aRcE… #fb

February 13     1 retweets #

kanapraba கானா பிரபா
@nchokkan மறுபடியும் மொதல்ல இருந்தா?

February 13 #

kanapraba கானா பிரபா
@nchokkan இந்தப் பாட்டில் பாவை ஓர் மாதிரின்னு வருதா அல்லது பார்வை ஓர் மாதிரின்னு வருதா? #இன்னொரு பூகம்பத்தைக் கெளப்பு

February 13 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@nchokkan காலையில் நானும் இதை கவனித்தேன்.முதலில் ஆடியோவில் சேயிழை,பின் விடியோவில் சேயிடை தெளிவா கேட்குது.தென் திரும்ப 1/2

February 13 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@nchokkan ஆடியோ வெர்சன் கேட்டு பாருங்க "சேயிடை"ன்னு கேட்கும் !

February 13 #

nchokkan என். சொக்கன்
@jroldmonk நான் அதானே ஆரம்பத்திலேர்ந்து சொல்லிகிட்டிருக்கேன் :))))

February 13 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@nchokkan யூ மீன் வரிசையை மாத்தி கேட்டா சேயிழை ஆகிடுமா ?! #சரியாதானே பேசிட்டிருக்கேன்

February 13 #

nchokkan என். சொக்கன்
@jroldmonk இல்லைங்க, 2 வெவ்வேற வெர்ஷன் இருக்கு, ஒண்ணுல SPB சேயிழைன்னு பாடறார், இன்னொண்ணுல சேயிடைன்னு

February 13 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@nchokkan ஓ ! அப்ப படத்தில் வருவதையே சரியான வரிகள்னு எடுத்துக்கலாம் ?

February 13 #

nchokkan என். சொக்கன்
@jroldmonk வாலி எழுதியது ‘சேயிழை’, அவர் படைப்பாளி என்பதால் அதுதான் சரியான வரி :)

February 13 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@nchokkan சரி #acceptable :-)

February 13 #

iThamilachi ஷர்மி
@nchokkan ஆனால்.. ரெண்டு வேர்ஷனிலும் சேயிடை தான் வருது.. சாரே..

February 13 #

nchokkan என். சொக்கன்
@iThamilachi மறுபடியும் முதல்லேர்ந்தா? :)))))

February 13 #



nchokkan என். சொக்கன்
SPB (அ) வாலியை பர்ஸனலாத் தெரிஞ்சவங்க இங்கே உண்டா? அது சேயிழையா, சேயிடையா? (ராஜாவைக் கேட்ட உதைதான் விழும்)

February 12 #

tcsprasan Prasannaa S
@nchokkan அது இப்போ சேயிடைன்னு தான் கேக்குது. ஆனா இத்தனைநாளா சேயிழைன்னுதான் கேட்டுச்சு

February 12 #

iParisal பரிசல்காரன்
@nchokkan சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. இதுக்காகவே அப்பாய்ன்மெண்ட் வாங்கி அவரைப் பார்த்துப் பேசப்போறேன். நம்பர் இருக்கு.

February 12 #

jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
@iparisal @nchokkan எனக்கென்ன சந்தேகம்னா தீண்டறது யாரு?நாயகனின் விரல் தீண்டுவதா வைத்துக்கொண்டால் அர்த்தம் விளங்குமோ?! #குழப்புவோம்:)

February 13 #

veyilooraan மகேந்திரன்.ஜெ
@nchokkan தல ஏன் இந்த கொலைவெறி ?

February 12 #

tcsprasan Prasannaa S
@nchokkan சார் DM இன்னும் வரலை. :)

February 12 #

rajinirams N.ரஜினிராமச்சந்திரன்
@nchokkan வாலி அவர்களை கேட்டதற்கு "சேயிழை" என்றார்-அணிகலன் அணிந்த சிவந்த பெண் என்று பொருளாம்.

February 13 #

nchokkan என். சொக்கன்
@rajinirams wow. Many thanks :)

February 13 #



nchokkan என். சொக்கன்
Result RT @rajinirams வாலி அவர்களை கேட்டதற்கு "சேயிழை" என்றார்-அணிகலன் அணிந்த சிவந்த பெண் என்று பொருளாம் cc: @iParisal

February 13     2 retweets #

NChozhan நாகராஜசோழன் எம்ஏ®
@nchokkan சேயிடைன்னு தானே பாடுறார்? :-)

February 13 #

nchokkan என். சொக்கன்
@NChozhan don't start again :))))

February 13 #

sicmafia [μsic]மாபியா
@nchokkan காதால் கேட்பதும் பொய் @rajinirams @iParisal

February 13 #

arulselvan arulselvan
@sicmafia @nchokkan நன்றி. :-) ப்ரூவ்டு. @rajinirams @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@arulselvan proved what? :)

February 13 #

arulselvan arulselvan
@nchokkan ஒரிஜினல் சேயிழை. இது மாற்றப்பட்ட வெர்ஷன்

February 13 #

nchokkan என். சொக்கன்
@arulselvan :)

February 13 #

sicmafia [μsic]மாபியா
@arulselvan கையிலிருக்கும் எவிடன்சில் இடை என்று இருப்பதை மறுக்கமுடியாது.. இழை இடையானதன் மர்மம் விலகவி.. @nchokkan @rajinirams @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@sicmafia பாடியவர் மாற்றிப் பாடிவிட்டார் என்றே நான் நம்புகிறேன், எனக்குச் ‘சேயிடை’ என்றுதான் கேட்கிறது :) @arulselvan

February 13 #

arulselvan arulselvan
@nchokkan @sicmafia இந்த வெர்ஷனில் சேயிடைதான். ஆனால் நான் முன்பு கேட்டது எனக்குத் தெரிந்தது, பாடுவது சேயிழை.

February 13 #

nchokkan என். சொக்கன்
@arulselvan ஓ! சென்சாரில் அத்தனை நுட்பமாகக் கவனிப்பார்களா என்று தெரியவில்லை, சேயிழையில் ஆபாசம் ஏதும் இல்லை! @sicmafia

February 13 #

mokrish Mohanakrishnan
@nchokkan Possible. சமீபத்தில் ‘பூவே இளைய பூவே’ பாட்டை டிவியில் பார்த்தேன். ‘மலர் மீது தேங்கும் தேனே ‘ என்று வருகிறது @arulselvan @sicmafia

February 13 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan சேயிழை. நேற்றே சொல்ல நினைத்தேன். உங்கள் தீவிரத்தைப் பார்த்து பேசமால் போய்விட்டேன். @rajinirams @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind இதெல்லாம் டூ மச்சு, @iParisal உள்பட பலர் ‘சேயிழை’பத்திப் பேசினாங்க, நான் என்ன கடிச்சு வெச்சுட்டேனா? :>

February 13 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan ஓ நான் கவனிக்கவில்லை. லேட்நைட் என்பதால் என் கவனம் அதிகம் குவிந்திருக்காமல் இருந்திருக்கலாம். சாரி. @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind :) Either there r 2versions of audio,or SPB pronounced it wrong,I dont hear சேயிழை in this: youtube.com/watch?v=Xc2RH7… @iParisal

February 13 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan தவறாக உச்சரித்திருக்கலாம்; அல்லது சில எழுத்துகள் கூடும்போது பிறழ்ந்து ஒலிப்பதிவாகும் என்றும் எங்கோ படித்திருக்கிறேன். @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind அந்தப் பாட்டில் எனக்கு இப்போதும் ‘சேயிடை’தான் கேட்கிறது. ஆனால் there are two audio versions என்கிறார் @arulselvan

February 13 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan செம்-மை + இழை. Woman, as wearing beautiful ornaments; [அழகு திருந்திய அணியுடையாள் #TamillexiconDictionary @rajinirams @iParisal

February 13 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind நேரிழை, சேயிழை, அணியிழைல்லாம் நல்லாத் தெரியும்ங்க, SPB பாடுவது அதுவல்ல என்பது என் துணிபு :) @rajinirams @iParisal

February 13 #



sicmafia [μsic]மாபியா
youtube.com/watch?feature=… இடையா இழையா லிங்கை அமுக்கவும்

February 12 #

iParisal பரிசல்காரன்
@sicmafia சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை. சேயிழை.

February 12 #

vrsaran சரவணன்
@sicmafia இந்தப் பாட்டோட வீடியோ லின்க் பார்த்து யாரும் வரிகளை நிச்சயம் கண்டுபிடிக்கப் போவதில்லை :))

February 12 #

sicmafia [μsic]மாபியா
@vrsaran ;)) ஆமா கமல் எந்த கம்பெனி ஜட்டி போட்டிருக்காரு இத்தா பெருசா இருக்கு

February 12     1 retweets #

tekvijay Vijay SA
@sicmafia ஏன்? கம்பெனி தெரிஞ்சா நீங்களும் வாங்கி மாட்டிக்கப்போறீங்களா!?? "வேணாம்யா வெய்யக்காலம்யா எரியும்" :)) @vrsaran

February 12 #

sicmafia [μsic]மாபியா
@tekvijay இதெல்லாம் செனரல் நாலெட்சு ;))) @vrsaran

February 12 #

tcsprasan Prasannaa S
@vrsaran @sicmafia :):)

February 12 #

iParisal பரிசல்காரன்
@sicmafia Pls Share Paadal.com Link. Only audio.

February 12 #

sicmafia [μsic]மாபியா
@iParisal paadal.com/album/tamilson… இதிலேயும் சேயிடைன்னுதான்ணே கேக்குது

February 12 #

iParisal பரிசல்காரன்
@sicmafia ஆண்டவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ! சேயிழைக்கு நானும் கார்க்கியும் மட்டும்தானா?!?!

February 12 #

sicmafia [μsic]மாபியா
@iParisal மயிலு, இகரசு எல்லாரும் உங்க கட்சிதான்

February 12 #

arulselvan arulselvan
@sicmafia இந்த வெர்ஷன் தப்பு.மாற்றப்பட்டது. நான் கேட்டதோ பார்த்ததோ சேயிழைதான்

February 12 #

sicmafia [μsic]மாபியா
@arulselvan எம்பி3லயும் இப்படித்தாங்க இருக்கு

February 12 #

arulselvan arulselvan
@sicmafia அதுவும் மாத்தினதா இருக்கும்.எவ்வளவோ பாட்டுகளில்இப்படிசிலசொற்களைஏனோ மாற்றுகிறார்கள். வந்தபோது இருந்த ரெக்கார்டிங் கேட்கவும்

February 12 #

sicmafia [μsic]மாபியா
@arulselvan உண்மைதான் மலேசியாவின் மடிமீது - மலர்மீது மாற்றியது துல்லியமாய் தெரியும் அதைக்கூட புரிந்து கொள்ளலாம், சேயிழைன்னா ஏன் மாத்தனும்?

February 12 #

arulselvan arulselvan
@sicmafia எனக்கு இந்தப் பாட்டு மறக்கலை. வந்தபோது இருந்த வெர்ஷனில் பாலா சேயிழை என்று தெளிவாகப்பாடி இருப்பார்.

February 12 #

icarusprakash Prakash
@sicmafia என் காதிலே சேயிழைன்னுதான் விழுது...

February 12 #

mayilSK மயில்செந்தில்
@icarusprakash வாங்க வாங்க, நீங்க நம்ம செட்டு.. @sicmafia

February 12 #

No comments:

Post a Comment