Monday, March 11, 2013

கூலிப்படை



paviraksha PV
கூலிப்படையை உருவாக்கி அவர்களை மிகப்பெரிய அழிவுக்கு அழைத்துசெல்கிறது என்பதை விரிவாக யாரேனும் பதிவு செய்ய வேண்டும்.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha சுப்ரமணியபுரம் - 2?

February 7 #

paviraksha PV
@bseshadri Not in any artistic way, I mean someone should collect the statistics and provide some important insights about this culture.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha ஆனால் இதெல்லாம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள்தானே? முன் இருந்ததைவிட கூலிப்படை குறைந்துள்ளது என்பதே என் புரிதல்.

February 7 #

paviraksha PV
@bseshadri எங்கே என்று நினைவில்லை, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நூற்றுக்கணக்கான அரசியல் கொலைகள் தநவில் நடந்ததாக படித்தேன்

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha நிச்சயமாக அந்த எண்ணிக்கையில் கிடையாது. இருந்தாலும் அரசியல் காரணங்கள் மட்டும் கிடையாது.

February 7 #

paviraksha PV
@bseshadri தெரியலை, டபுள் செக் பண்ணனும். அரசியல் கொலைகளுக்கே அரசியல் காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். செய்வது கூலிப்படைகள் தானே?

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha நான் சொல்லவந்தது - தொழில் மோதல் தொடர்பான காரணங்களாக இருக்கவே இன்று சாத்தியம் அதிகம் என்பதை.

February 7 #

paviraksha PV
@bseshadri எனக்கு புரிந்தது. அரசியலும் தொழிலும் பிரிக்கமுடியாததாக இன்று இருப்பதாக நான் நினைக்கிறேன்.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha உதாரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பலர் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். எல்லாம் அரசியல் மட்டும்தான் காரணமா?

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha அரசியல்தான் காரணம் என்றால் அதிமுக, திமுக ஆட்கள்தான் அதிகம் கொல்லப்படவேண்டும்.

February 7 #

paviraksha PV
@bseshadri என்னிடம் புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் பொதுவாக, power, business and politics are inseparable என்கிறேன்.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha பொட்டு சுரேஷ் போன்றவையெல்லாம் தூய அரசியல் கொலைகள் மட்டுமே என்று நினைக்கிறேன்.

February 7 #

paviraksha PV
@bseshadri ஆம், ஆனால் அரசியல்/தொழில் பவுண்டரி தெளிவாக இல்லாமல் வேறு சிலவற்றில் இருக்க வாய்ப்புண்டு.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha உண்மைதான். திருச்சி, நேருவின் தம்பி கொலையில் அரசியல் தாண்டிப் பல விஷயங்கள் கட்டாயம் உள்ளன.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha ஆனால் இவை பற்றிய உண்மைகள் ஒருபோதும் வெளியே வருவதில்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் சரி.

February 7 #

paviraksha PV
@bseshadri Detailing past important stories, data for the past few years, throwing insight into this culture can form a good book material

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha Agreed. These can easily be collected, now that there are excellent internet sources.

February 7 #

bseshadri Badri Seshadri
@paviraksha இன்று அரசியல் மிக மோசமான முறையில் பல தொழில்துறைகளில் ஊடுருவியுள்ளது.

February 7 #

No comments:

Post a Comment