Monday, March 11, 2013

founder getting ousted by the board



icarusprakash Prakash
another case of founder getting ousted by the board. #hmmmm #Groupon

March 3 #

chandsethu Sethuraman
@icarusprakash all depends on how the stock performs :-)

March 3 #

icarusprakash Prakash
@chandsethu கரக்ட்டு. அதானே முடிவு செய்யும் factor? :(

March 3 #

chandsethu Sethuraman
@icarusprakash very much. Public money :-)

March 3 #

4SN 4sn
@icarusprakash u think so? I think guy made many wrong decisions & finally out.

March 3 #

icarusprakash Prakash
@4SN never followed groupon. no idea as to what went wrong. சொந்த கம்பெனிலேந்து துரத்தி விட்டதுல லைட்டா ஃபீலிங்சு அவ்ளோதான்..

March 3 #

4SN 4sn
@icarusprakash illa boss. He didnt sell it to $GOOG 4 $6B, gv wrong impression in ipo, non sustainable model, got his parachute & flew. Imo

March 3 #

icarusprakash Prakash
@4SN okay.

March 3 #

icarusprakash Prakash
@4SN ippathaan details padikkaRen

March 3 #

narain Narain Rajagopalan
@4sn Rem. i dumped this firm on its IPO & criticized heavily on its biz model. Biz History is lavish with such examples @icarusprakash

March 3 #

4SN 4sn
@narain u r genius :) I read few quarterly results where sales spending was lk > 60% of revenue. @icarusprakash

March 3 #

narain Narain Rajagopalan
@4sn I wish am. Any firm whr the CAC is greater than 25% of its revenue its a bloody f***ing ponzi unsustainable biz @icarusprakash

March 3 #

Aravindank Aravindan
@4SN //narain u r genius :) I// puthusa ethavathu sollunga boss :))@narain @icarusprakash

March 3 #

narain Narain Rajagopalan
@aravindank ஏன் தலைவரே, நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா! :) @4SN @icarusprakash

March 3 #

4SN 4sn
@Aravindank how about #NarainIsGod :) @narain @icarusprakash

March 3 #

narain Narain Rajagopalan
@4sn ஒரு குரூப்பா தான்ய்யா கெளம்பியிருக்கீங்க! ஆளை விடுங்கப்பா சாமிகளா! @Aravindank @icarusprakash

March 3 #

tekvijay Vijay SA
@narain அப்பொ எந்த கம்பெனி ஸ்டாக் வாங்கலாம்னு சொல்லுங்க! 'இப்டித்தான் இவரை மடக்கணும்!' ;) @4SN @Aravindank @icarusprakash

March 3 #

narain Narain Rajagopalan
@tekvijay சீரியஸனா பதில் - pvt. listing in cloud, smartphone solutions in US. இங்க வாய்ப்பிருந்தா நான் வாங்குவேன். @4SN @Aravindank

March 3 #

tekvijay Vijay SA
@narain அதெல்லாம் நமக்கு வேலைக்காவாது இதுல img195.imageshack.us/img195/1963/ge… டாடா மோட்டார்ஸ் போல ஒரு ஸ்டாக் சொல்லுங்க! ;)) @4SN @Aravindank

March 3 #

tekvijay Vijay SA
@narain "அந்த 14ஆவது கேள்விய கேட்டா 1கோடி வாங்கிட்டு இப்டியே போய்டுவேன்!" :))) @4SN @Aravindank

March 3 #

icarusprakash Prakash
@tekvijay ஆமா நாலாவது தோசைய முதல்லயே சாப்டுறணும்.. பசி அடங்கிரும். 3 தோச காசு மிச்சம் :) @narain @4SN @Aravindank

March 3 #

narain Narain Rajagopalan
@icarusprakash :) @tekvijay நான் ஸ்டாக் அனலிஸ்ட் இல்ல. தெரியாது :)) @4SN @Aravindank

March 3 #

tekvijay Vijay SA
@icarusprakash ஆனா தட்டுல இருக்குர 4தோசைல எது நாலாவது தோசைன்னு இவருக்கு @narain தான் தெரியும்! அதான் கேக்குறேன்! @4SN @Aravindank

March 3 #

icarusprakash Prakash
@tekvijay வேணாம்......@narain @4SN @Aravindank

March 3 #

elavasam elavasam
@4SN @Aravindank @narain @icarusprakash facebook fan page?

March 3 #

icarusprakash Prakash
@elavasam ஹை...அப்பறம் ப்ளாக் பண்ணிருவீர்... இந்த கதல்லாம் வேணாம்.. :( @4SN @Aravindank @narain

March 3 #

elavasam elavasam
@icarusprakash @4SN @Aravindank @narain நான் யாரைய்யா ப்ளாக் பண்ணினேன். என்ன அபாண்டம் இது?

March 3 #

icarusprakash Prakash
@elavasam ச்சும்மா :) @4SN @Aravindank @narain

March 3 #

narain Narain Rajagopalan
@elavasam வாரும். எரிய கொள்ளில எத்தனால ஊத்தும் :) நல்லா வருவீங்கய்யா நீங்கெல்லாம்!@4SN @Aravindank @icarusprakash

March 3 #

Aravindank Aravindan
@narain ungalukku oru vasagar vattam uruvakkalam endru irukkirom @elavasam @icarusprakash

March 3 #

narain Narain Rajagopalan
@aravindank I am out of this discussion. @elavasam @icarusprakash

March 3 #

elavasam elavasam
@Aravindank @narain @icarusprakash வாசகர் வட்ட சார்பில் முன்னாடி ஸ்டாக் மார்க்கெட் பத்தி எழுதினவங்களுக்கு விருது உண்டா? ராஜா வருவாரா?

March 3 #

icarusprakash Prakash
@elavasam யாரது... சாரி.. யாரவர்?

March 3 #

elavasam elavasam
@icarusprakash வாசகர் வட்டம் எல்லாம் நடத்துனா பரிசு குடுக்கணும். குடுக்க ராஜாவைக் கூப்பிடணும். தெரியாதா?

March 3 #

No comments:

Post a Comment