Monday, March 11, 2013

டேய் அண்ணாrajakumaari The Princess
கட்டதொரை அண்ணனுக்கு டிஎம் செஞ்சு பல மாசம் ஆச்சு ..அண்ணோவ் டிஎம் பண்ணவா அவ்வ்வ்வ் :-)))

February 26 #

kattathora கட்டதொர™
@rajakumaari தங்கச்சி..டிஎம் வேணாம்.. பேட் வேர்ட்ஸ் தாங்க மாட்டேன்..இங்கியே பைசல் பண்ணீக்கலாம்!

February 26 #

iThamilachi ஷர்மி
@kattathora டேய் அண்ணா.. என்னைக் கேட்காமல் எப்படி ஒரு தங்கச்சி உனக்கு.. இரு எல்லா பொண்ணுங்களுக்கும் அப்ரூவல் கொடுத்துர்றேன்..

February 26 #

kattathora கட்டதொர™
@iThamilachi உன்ன மாதிரி ஒருத்திக்கு அண்ணனா இருக்குறதுக்கு....ம்ம்ம்....என்னால முடியலை..இரு மொட்டமாடிக்கு போய் அழுதிட்டு வரேன்!

February 26 #

kattathora கட்டதொர™
@iThamilachi கார்னர் பண்ணி அண்ணனா மாத்திட்டாங்க. தங்கச்சி.. நீ தான் இதை எல்லாம் தட்டி உருட்டி கேட்கனும்! @rajakumaari

February 26     1 retweets #

senthilchn Senthil Nathan
@iThamilachi நல்லா கேளுங்க நண்பரே :) இவர் அலும்பு தாங்கவில்லை மீண்டும் :) @kattathora :)

February 26 #

kattathora கட்டதொர™
@senthilchn @iThamilachi நீ இந்தாள் கூட பேசாத தங்கச்சி..நாம அழகா இருக்குறது இவருக்கு பொறாமை!

February 26 #

senthilchn Senthil Nathan
@kattathora :)))) தல அது என்ன ”நாம அழகா.. “.. நண்பரை சொல்லுங்க ஒத்துக்கறேன்... நீங்க எப்போ தல அழகா இருந்தீங்க ;) @iThamilachi :)

February 26 #

iThamilachi ஷர்மி
@senthilchn @kattathora டேய் அண்ணா.. இவரு உண்மையா பேசுறார்.. ரொம்ப நல்லவர் போல..

February 26 #

senthilchn Senthil Nathan
@iThamilachi :))) அவர்கூட சேர்ந்துகிட்டு பல்பு கொடுத்திடுவீங்களோன்னு நினைத்தேன் நண்பரே :) மகிழ்ச்சிங்க :) @kattathora :)

February 26 #

iThamilachi ஷர்மி
@senthilchn அவர் கூட சேர்ந்து அவருக்கு பல்பு கொடுக்கிறது தான் வழமை.. @kattathora

February 26 #

senthilchn Senthil Nathan
@iThamilachi :))) ஆகா இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்குங்களே நண்பரே :) @kattathora :)

February 26 #

kattathora கட்டதொர™
@senthilchn @iThamilachi சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@iThamilachi சித்தி என்னன்னு கொஞ்சம் கேளுங்க பிளீஸ் @kattathora

February 26 #

kattathora கட்டதொர™
@iamvaalu @iThamilachi இந்த புள்ளைக்கு நான் தாய் மாமன். பசங்க ஒவரா வம்பிழுக்குறாங்க..என்ன பன்றது.

February 26 #

iThamilachi ஷர்மி
@iamvaalu சித்தி புத்தின்னு சொன்னே.. ப்லாக் பண்ணிடுவேன் ஆமா.. @kattathora

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@iThamilachi @kattathora :'(

February 26 #

kattathora கட்டதொர™
@iamvaalu @iThamilachi அட..கிராதகி..அதான் முறை சரியா வருதுல்ல..அப்புறம் என்ன..பாரு புள்ளை எப்டி குமுறி அழுவுது!

February 26 #

iThamilachi ஷர்மி
@kattathora நீ பொண்ணுங்களுக்கு மாமனாகிறதுக்கு.. நான் சித்தியோ?? மவனே ஒட்ட நறுக்கிப் புடுவேன்.. ஓடிடு. @iamvaalu

February 26     2 retweets #

kattathora கட்டதொர™
@iThamilachi இப்டி மரியாதையா சொன்னா போக போறோம்! @iamvaalu வா..வாலு ..நாம ஓடிருவோம்!

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@kattathora உங்களுக்கே இந்த நிலைமைன்னா ???@iThamilachi அக்கா மன்னிச்சு :))))

February 26 #

kattathora கட்டதொர™
@iamvaalu இந்த புள்ளை ராதிகா சீரியல தொடர்ந்து பாத்து புத்தி பேதலிச்சு.போச்சு.அதான்.நீ வேணும்னா சின்னம்மான்னு கூப்டுபாரேன் @iThamilachi

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@kattathora நான் பிளாக் வாங்குறது அவ்ளோ ஆசையா? @iThamilachi

February 26 #

iThamilachi ஷர்மி
@kattathora கூப்புடட்டும்.. அப்புறம் எல்லா புள்ளைகளையும் உனக்கு தங்கச்சி ஆக்கிடுவேன். ஓகே? @iamvaalu

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@iThamilachi உங்க dp ஏதோ ஒரு நாவல் அட்டைபடம் #போன வாரம் பார்த்த ஞாபகம் @kattathora

February 26 #

iThamilachi ஷர்மி
@iamvaalu இது இளயராஜா ஓவியம்.. அட்டைப்படத்தில் பார்த்ததில்லை.. :-)) maybe.. இருக்கலாம்..

February 26 #

iThamilachi ஷர்மி
@iamvaalu ஐ ஆம் மன்னிச்சுஃபையிங்.. கட்ட கூட சேராதே.. @kattathora

February 26 #

kattathora கட்டதொர™
@iThamilachi இந்த வார்த்தைய உன் வாய்லேருந்து கேட்கவா உன்ன 150 பவுன் போட்டு கட்டி குடுத்தேன்! @iamvaalu

February 26 #

iThamilachi ஷர்மி
@kattathora எங்கே எப்போ? எல்லாம் கவரிங்னு எங்க ஊட்டுக்காரர் குப்பைல போட்டுட்டார்.. பாவிப் பயலே..

February 26 #

kattathora கட்டதொர™
@iThamilachi நான் கவரிங்க மாத்த வரும் போதுதான் உன் புருஷன் என்னை அடிச்சு வெளிய அனுப்பிட்டாரே!

February 26 #

iThamilachi ஷர்மி
@kattathora அப்ப ஒத்துக்கறே கவரிங்னு..

February 26 #

kattathora கட்டதொர™
@iThamilachi 150 பவுன் தங்கத்துக்கு நான் எங்க போறது. மாப்ளை வேற தங்கமான மாப்ளை..அதான்..ஹி.ஹி!

February 26 #

kavi_rrsk அறுந்த வாலு
@iThamilachiஉங்க அண்ணன் கடல்கடந்து போய் விவசாயம் செய்யுறார் #"சிங்கள நாட்டுகோர் பாலம் அமைத்து" @kattathora

February 26 #

drdeepanraj தீபன்ராஜ்
@iThamilachi பாவம் பச்ச மண்னுங்க என் தங்கச்சி @iamvaalu @kattathora பொத்தி பொத்தி வளர்த்த பொண்னு மணிமேகல்....

February 26 #

iThamilachi ஷர்மி
@drdeepanraj இது யாரு ஒரு க்ராஸ் டாக்..? @iamvaalu @kattathora டேய் அண்ணா.. நீ என்னை தவிர மிச்ச எல்லார்கிட்டேயும் பேசிட்டு இருந்திருக்கே..

February 26 #

senthilchn Senthil Nathan
@kattathora தல என்ன ஆச்சு.. சுத்தி சுத்தி எல்லோரும் கத்தியை வைக்கறாங்க போல கழுத்தில் :) @rajakumaari :)

February 26 #

kattathora கட்டதொர™
@senthilchn ஆமாம் தல. எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியாக்காம ஓய மாட்டங்களாம்..இந்த சமூக போராளி! @rajakumaari

February 26 #

No comments:

Post a Comment