nchokkan
என். சொக்கன்
கௌதம் மேனன் சார், கௌதம் மேனன் சார், விகடன் படிச்சீங்களா? அடுத்த படத்துக்கு இசையமைக்க எம்.எஸ்.வி. சாரை வளைச்சுப்போடுங்களேன் #ஆசை ;) #fb

@ragavanpandian சேச்சே, இது நடந்தா @RagavanG ரொம்ப சந்தோஷப்படுவார், நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் :)

ragavanpandian
கோவில்பட்டிக்காரன்
@nchokkan @RagavanG அப்படியா கிரா? தில்லு முல்லு 2க்கு ரெடியா இருக்கிங்களா?

RagavanG
ஜிரா GiRa
@ragavanpandian கிரா தயரான்னு தெரியாது. ஆனா ஜிரா தயார். தில்லுமுல்லு-2 மாஸ் வெற்றி பெறுவது உறுதி :) @nchokkan
@ragavanpandian கிரா தயரான்னு தெரியாது. ஆனா ஜிரா தயார். தில்லுமுல்லு-2 மாஸ் வெற்றி பெறுவது உறுதி :) @nchokkan
nchokkan
என். சொக்கன்
@RagavanG ’தமிழ் தெரியாதவர்களைப் பாடவைக்காதே, நீயும் பாடாதே’ன்னு எம்மெஸ்வி சொல்வாரா யுவன்கிட்டே? ;) @ragavanpandian
@RagavanG ’தமிழ் தெரியாதவர்களைப் பாடவைக்காதே, நீயும் பாடாதே’ன்னு எம்மெஸ்வி சொல்வாரா யுவன்கிட்டே? ;) @ragavanpandian
RagavanG
ஜிரா GiRa
@nchokkan கண்டிப்பா சொல்லியிருப்பாரு. ஆனா ரெக்கார்டிங்கில் எம்.எஸ்.வி இருந்திருக்க மாட்டார்னு தோணுது @ragavanpandian

@nchokkan ஆமா. ஆனா ராகங்கள் பதினாறு பாட்டை மட்டும் எம்.எஸ்.வியே ரீமிக்ஸ் பண்றாராம். @ragavanpandian

@nchokkan நானும் நெனச்சேன். இன்னைக்கு இருக்கும் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஸ்டைலே வேற. நடப்பது நடந்தே தீரும். :) @ragavanpandian
@nchokkan நானும் நெனச்சேன். இன்னைக்கு இருக்கும் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஸ்டைலே வேற. நடப்பது நடந்தே தீரும். :) @ragavanpandian
ragavanpandian
கோவில்பட்டிக்காரன்
@RagavanG பார்த்த்துட்டே இருங்க யுவன் ரெண்டு பாட்டும்,பவதாரணி ரெண்டு பாட்டும் பாடபோறாங்க..@nchokkan நல்லா திட்ட போறாரு :)
@RagavanG பார்த்த்துட்டே இருங்க யுவன் ரெண்டு பாட்டும்,பவதாரணி ரெண்டு பாட்டும் பாடபோறாங்க..@nchokkan நல்லா திட்ட போறாரு :)
RagavanG
ஜிரா GiRa
@ragavanpandian தில்லுமுல்லு தில்லுமுல்லு பாட்டை யுவனும் எம்.எஸ்.வியும் பாட வாய்ப்பிருக்கு. ராகங்கள்16 பாலு or ஸ்ரீநிவாஸ் @nchokkan

@nchokkan i prefer Balu only. ஆனா விஷ்வதுளசியில் ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தாரு. so oru guess. hope that wont happen :) @ragavanpandian
@nchokkan i prefer Balu only. ஆனா விஷ்வதுளசியில் ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தாரு. so oru guess. hope that wont happen :) @ragavanpandian
nchokkan
என். சொக்கன்
@RagavanG விஷ்வதுளசியில் _____கூடதான் பாடியிருந்தாங்க, அதுக்காக? சும்மா இரும் ஓய் @ragavanpandian
@RagavanG விஷ்வதுளசியில் _____கூடதான் பாடியிருந்தாங்க, அதுக்காக? சும்மா இரும் ஓய் @ragavanpandian
RagavanG
ஜிரா GiRa
@nchokkan ஆமாமா. மீ தி சைலண்ட். முருகா, காப்பாத்துப்பா! உன் பேரச் சொல்லி சரவணபவன்ல சாப்டுறேன் :) @ragavanpandian

poosaari
பூசாரி
@RagavanG @nchokkan @ragavanpandian MSV மியுஸிக்ல நேட்டிவிட்டி இருந்ததா? #நான் கேட்டதில்லை
@RagavanG @nchokkan @ragavanpandian MSV மியுஸிக்ல நேட்டிவிட்டி இருந்ததா? #நான் கேட்டதில்லை
RagavanG
ஜிரா GiRa
@poosaari :) நீங்க கேட்டதில்ல. அதுனாலதான் எது இருக்கு இல்லைன்னு ஒங்களுக்குத் தெரியலை. கேளுங்க. தெரியும் :) @nchokkan @ragavanpandian

@RagavanG @nchokkan @ragavanpandian உதாரனம் கொடுங்க ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் படம். பார்த்துட்டு சொல்றேன்.

@RagavanG @nchokkan @ragavanpandian என்னோட டவுட்,அதே இன்ஸ்ட்ருமென்ட்ஸ்தானே,violin,தபேலா, ராஜா இசையில் மட்டும் softness இருக்கே

paval
~paval~
@poosaari actualla KVM thaan bestu :) ivangala nambaatheenga @RagavanG @nchokkan @ragavanpandian
@poosaari actualla KVM thaan bestu :) ivangala nambaatheenga @RagavanG @nchokkan @ragavanpandian
nchokkan
என். சொக்கன்
@paval யார் சொன்னா? எம்மெஸ்வியே சொன்னார், இன்னிக்கு விகடன்ல :> @poosaari @RagavanG @ragavanpandian

sicmafia
[μsic]மாபியா
@nchokkan புரொட்டியூசரும் சந்தோசப்படுவார் - லண்டன் கிண்டன் போவேணாம், சீடி லாஞ்சுக்கு ராசாவே வருவார் @ragavanpandian @RagavanG

nom_d_plum
Plum Niyappa
@sicmafia @nchokkan @ragavanpandian @RagavanG ...paththinippeNlAm hitAgaNumEnnu pray paNNina nAtkaLai ninaithupArkiREn...

tekvijay
Vijay SA
@sicmafia @RagavanG இவரை @nchokkan காதல்மன்னன் வ்வுஹாஹு பாட்டுக்கு உட்படுத்தினா சரியாகிடுவாரு ;) @ragavanpandian
@sicmafia @RagavanG இவரை @nchokkan காதல்மன்னன் வ்வுஹாஹு பாட்டுக்கு உட்படுத்தினா சரியாகிடுவாரு ;) @ragavanpandian
RagavanG
ஜிரா GiRa
@nchokkan @ragavanpandian நடந்தா சந்தோசந்தான். எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் மூன்று பேரையும் பயன்படுத்திய இரண்டாவது இயக்குனர் ஆவாரு :)
@nchokkan @ragavanpandian நடந்தா சந்தோசந்தான். எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் மூன்று பேரையும் பயன்படுத்திய இரண்டாவது இயக்குனர் ஆவாரு :)
nchokkan
என். சொக்கன்
@RagavanG ஏற்கெனவே பி. வாசு, மனோஜ்குமார்ன்னு 2 பேர் இருக்காங்க, இவர் 3வது ஆவார் :) @ragavanpandian

@RagavanG பி. வாசு டபுள் MDன்னு பிட் அடிச்சார், கேபியும் மனோஜ்குமாரும் தனித்தனியே MSV,ராஜா,ரஹ்மான் பயன்படுத்தியிருக்காங்க @ragavanpandian

@ss_prem MSV: செந்தமிழ்ச் செல்வன், இன்னொரு தனிப்படம், ராஜா: பல படங்கள், ரஹ்மான்: வண்டிச்சோலை சின்ராசு@RagavanG @ragavanpandian

@ss_prem MSV : செந்தமிழ்ப் பாட்டு, ராஜா: பல படங்கள், ரஹ்மான்: லவ் பேர்ட்ஸ் @RagavanG @ragavanpandian
@ss_prem MSV : செந்தமிழ்ப் பாட்டு, ராஜா: பல படங்கள், ரஹ்மான்: லவ் பேர்ட்ஸ் @RagavanG @ragavanpandian
RagavanG
ஜிரா GiRa
@nchokkan ஆமா. ஆனா எம்.எஸ்.வியோட பேட்டிகளின் மறதியைப் பாக்குறேன். கமல் MSV இசையில் பாடியிருக்காரு. அத MSV மறந்துட்டாரு @ragavanpandian

No comments:
Post a Comment