பெருமான் ஆண் பால் பெயர் என்றால் பெருமாள் பெண் பால் பெயர் தானே.. ??
- @ptcv_ பிராட்டி தான் பெண் பால்
- ஒங்கள இப்படியெல்லாம் யாருணே யோசிக்க சொல்லுறது? RT @ptcv_ பெருமான் ஆண் பால் பெயர் என்றால் பெருமாள் பெண் பால் பெயர் தானே.. ??
- @ptcv_ அப்ப ஆண்குறிய "யோன்"ன்னு சொல்லலாமாண்ணே.. ;-}}
- @umakrishh பிரான் - பிராட்டி ; பெருமான் - பெருமாள்.. சரியா வருதில்ல ;-))
- @writernaayon மா”யோன்”, சே”யோன்” அவ்வ்வ்வ் @freeyavudu
- @freeyavudu ம்ஹும்.. அவுட் ஆஃப் சிலபஸ்ல இது வருது. @ptcv_
- @ptcv_ பெருமாளே...கலி முத்திடுத்து :)
- @freeyavudu கூத்தன்/கூத்தர் .. @writernaayon
- @ptcv_ நாயோனின்னு ஃபேக் ஐடி ஆரம்பிக்கப் போறானுங்க பாருங்க. @freeyavudu
- @ptcv_ ஓ.. அப்ப அது காரணப்பெயர் தானோ!! @writernaayon
- @umakrishh @ptcv_ பிராட்டி கண்டிப்பா பெண்பால் தான். :)
- @writernaayon யோஹன்“னு ஒரு விஜய் ணா படம் கூட டிராப் ஆச்சே!! @ptcv_
- @ptcv_ சரி, விஷயத்துக்கு வருவோம். பெருமை + ஆள் = பெருமாள் #இதை இருபாலருக்கும் பயன்படுத்தலாம். @freeyavudu
- @ptcv_ சிற்றாள் என்பது பொதுவாக இருபெயரையும் குறிக்கும் சொல்தான். (கொத்தனாரின் உதவியாளர்) @freeyavudu
- @ptcv_ @umakrishh பெருமாட்டி தான் சரி. சீமான் சீமாட்டி போல.
- @writernaayon பெருமையுடையவள் பெருமாள் :-))) @freeyavudu
- @ptcv_ திருமால் என்பது ஒருவேளை பெருமால் என்றில்லாமல் பெருமாள் என மறுவி இருக்கலாம்!!
- @writernaayon @ptcv_ @freeyavudu பெரும் +ஆள் தான் பெருமாள். பெருமால் அ பெருமாலன் சரியா இருக்கும். பெரிய மலை மீது வசிப்பவன்.
- அக்காள்,அம்மாள், அம்மத்தாள்,அப்பத்தாள், ஆத்தாள், ஆண்டாள், ஆவுடையாள்.... @writernaayon @freeyavudu
- @writernaayon கட்டடவேலையில் ஆண்களை, நிமிந்தாள் என்பார்களே! சிற்றாளை விட நிமிந்தாளுக்கு ஊதியமும் அதிகம். @ptcv_ @freeyavudu
- @ptcv_ 'ஆண்' என்பதன் பெண்பால் 'ஆள்' அப்படின்னு சொல்லுவீங்களா? @umakrishh
- . @AishwaryaGRajan எது காலத்தால் முந்திச்சொல் என்று தெரிந்தால் இதற்கு விடை தெரியலாம்..
- @Anandraaj04 ஆண்பால் விகுதியில் முடிகிறது. சீமான் போன்ற அதுவொரு (ஆண்) பெயர்ச்சொல். அவ்வளவே.. @ptcv_ @freeyavudu
- @naaraju ஓ! எனினும் நிமிந்தாள் சிற்றாள் - ஆள் விகுதி இருபாலருக்கும் பொதுவாகப் பயன்படுகிறது என்பதுதான் இங்கே தேவை. :-} @ptcv_ @freeyavudu
- @isai_ @writernaayon @freeyavudu வில்லாளன் /படையாளன் .. இது தான் சரியான பயன்பாடு. வில்லாள்/படையாள் என்பது மருவு என்று நினைக்கிறேன்..
- @ptcv_ மேலும் பெருமையுடைய ஆள்/பெருமையுடைய ஆண் என்பதையும் பெருமாள்/பெருமான் என்று கூறலாம்.
- @AishwaryaGRajan பெருமைப்படுத்துவிதமாகச் சொல்லுமிடத்தில் “ஆள்” விகுதியில் சொல்லுவது இடறுது..
- @ptcv_ பண்புப்பெயர்தான். 'ஆள்' விகுதி இருவருக்கும் பொதுவானதுதான் எனப்தை இங்கே அழுத்திச் சொல்கிறேன். @Anandraaj04 @freeyavudu
- @ptcv_ பெருமாட்டி
- @ptcv_ 'ஆள்' பெண்பாற் விகுதியாக பயன்படுத்தப்படுவது இடத்தைப் பொருத்ததாகத்தான் இருக்கும். ரெஃபெர் செய்வோம் @Anandraaj04 @freeyavudu
- @writernaayon பயன்பாட்டில் இருப்பதால் இருவருக்கும் சொல்லுறோமோ என்று ஐயுறுகிறேன்.. @Anandraaj04 @freeyavudu
- @ptcv_ 'வேலைக்காரன்' 'வேலைக்காரி' இதைப் பொதுவாக, டீசண்டாக 'வேலையாள்' என்பதை போலவா? @Anandraaj04 @freeyavudu
- @ptcv_ ஆள் விகுதியில் சொல்வதில் தவறொன்றும் இல்லையே. ஆள் என்பது ஒரு நபரைக் குறிப்பதுதானே!
- @writernaayon பெருமாள் தவிர வேற எங்கேயாவது “ஆள்” விகுதி ஆண்கள் பெயரில் வருதா என்று வேணா தேடலாம்.. @Anandraaj04 @freeyavudu
- @Pethusamy இதற்கு முன் நடந்தது என்ன என்று ஓடோடிப்போய் படிச்சிட்டு வாருமய்யா.. #மிடியல @writernaayon @Anandraaj04 @freeyavudu
- @Anandraaj04 ரெண்டாவது 'ன்'லருந்து 'இ' கீழ விழுந்து என் டிஎல்ல கிடந்தது மாம்ஸு.. எடுத்துக்கங்க.. @writernaayon @ptcv_ @freeyavudu
- @PizhaiThiruthi அட.., என்னய்யா மாப்ஸ்.. அதப்போயி எடுத்துக்கிட்டு..? சந்துனாலே சந்தி சிரிக்கணுமா என்ன? :-) @writernaayon @ptcv_ @freeyavudu
- @Anandraaj04 என்னமோ மாம்ஸ்.. நீர் சொன்னீர்னு தூக்கிபோடறேன்.. அடுத்தவங்க பொருள் மேல நான் ஆசப்படுறது இல்ல..@writernaayon @ptcv_ @freeyavudu
- @PizhaiThiruthi சிந்தாம சிதறாம இருக்க முயற்சி நடத்தினாலும் அயர்ச்சியாய் இருக்கு 140'ல. #கண்டுக்காதீரும். @writernaayon @ptcv_ @freeyavudu
- @PizhaiThiruthi ஆண்டவரே.., தங்கள் சித்தம்..!! #விரைவில் தெளிவடையட்டும்..! ;-) @writernaayon @ptcv_ @freeyavudu
- @ptcv_ அறியாமை LOL so typical எல்லாவகை fundamentalistsம் தான் "நம்புறதுதான் உண்மை சாஸ்வதம்ன்னு இருக்காய்ங்க @kaarthikarul @umakrishh
- @anathai இது குறித்து 50+ கீச்சு பேசிருக்கோம். எதையும் படிக்காமல் ஆர்ரம் என்று சொன்னால் வேற என்ன சொல்லுறதாம் @kaarthikarul @umakrishh
- @ptcv_ அது ஒத்துக்குறேன் படிக்கல மன்னிக்க - ஆனா இந்த கமெண்ட் போட்டது பொதுவான உம்ம argument style வச்சி :-) @kaarthikarul @umakrishh
- @ptcv_ http://ow.ly/pC3wI படிக்கலைன்னா, இந்த சீரிஸ் படிச்சிருங்க. அன்பே ஜீஸஸ்! @anathai @kaarthikarul @umakrish
- @LathaMagan அம்மை, அம்மனை என்பதே செய்யுள் வழக்கு.. அம்மன் என்பது பேச்சுவழக்கு என்று நினைக்கிறேன் @anathai @kaarthikarul @umakrish
- @ptcv_ இல்ல, இந்த பெருமாள் பெண்பால் கதைய பேசி தூய ஆவில கொண்டுபோய் நிறுத்தியிருப்பார் அங்கிட்டு. அதான் லிங்க் குடுத்தேன் ;))
- @LathaMagan அவரவருக்கு அவரவர் அரசியல் ;-)
- @ptcv_ நேரடியாகத் தெரிந்த நண்பர்தான். "அரசியல்" கிடையாது :) @anathai சொன்ன Fundamendalist ;)
- @kryes இப்போ சுஜாதா பிரச்சனையா இல்லை ஜாதி பிரச்சனையா இல்லை திருப்பதி கோவில் பிரச்சனையா? @mstalin_rus @Anandraaj04 @gpradeesh @ptcv_@msathia மற்றபடி எனக்கு, உ.வே.சாமிநாத "ஐயர்" போன்றொரு தமிழ்த் தொண்டன் திருவடிகளே சரணம்! dot @mstalin_rus @Anandraaj04 @gpradeesh @ptcv_
@writernaayon @ptcv_ @freeyavudu @chilledbeers @Pethusamy பெருமான் ஆண்பால் எனில் பெருமாள் பெண்பாலா..? ஆள் (cont) http://tl.gd/n_1rphcqf
- @Anandraaj04 என் ஐயம், பெருமான் என்று சைவர்கள் கொண்டாடுவதைப்பார்த்து வைணவர்கள் பெருமாள் என்று மாற்றி வைத்திருக்கக்கூடும்..
- @Anandraaj04 <பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன்>
- @ptcv_ பெருமாளை கஷ்டப்படுத்தாதீக ...!! அது வெறும் பெயர்ச்சொல் தாம் !!
- @Anandraaj04 இதில் ஆள் என்பது பெயர் விகுதி..இந்த ஆள் என்பது பெண் பாலுக்குரிய விகுதி @kryes
- @ptcv_ திருக்குறள் ஆள்-வினையுடைமை | வேளாள், தாளாள் - எல்லா "ஆளும்" அடிமை தான்?:))))))))) @Anandraaj04
- @Anandraaj04 ஆள் விகுதி தான் நான் சொன்னது.. ஆள் என்ற சொல் தனியே அதற்குரிய பொளில் இருக்கு.. ஆமாம் பெயர்க்காரணம் தேடனும் ;-) @kryes
- @Anandraaj04 Capt, u still need the "ஆள்"? I may say something diff, you may get angry & ஒதுக்கி வச்சுfy me:)) @ptcv_
- @Anandraaj04 okay, one small doubt for me, can u clarify?:) ராணி மங்கம்மாள் = ஆள் = அடிமையா?:) @ptcv_
- @Anandraaj04 அம்"மாள்", ஆண்"டாள்", வே"ளாள்" = All ஆள் adimais?:) @ptcv_
- @Anandraaj04 ஆள் = பெண் விகுதி மட்டுமே அல்ல | அன் = ஆண் விகுதி மட்டுமே அல்ல! What abt வந்தனள்? = வந்து+அன்+அள் (man+woman combo?:)) @ptcv_
- @Anandraaj04 Can I put a twitlonger to your twitlonger, with your permission?:) @ptcv_
- @Anandraaj04 "ஆள்"= தனிச்சொல்லும் அடிமை மட்டுமே அல்ல; பின்னாள் சமுக வழக்கால் அப்படி ஆனது | ஐயன் என்ற சொல்லை அவா உருவிக்கொண்டது போல்:) @ptcv_
- @Anandraaj04 பறைவதால்=பறையன் | கணக்கு பார்ப்பதால்=பார்ப்பான் | (தண்) கொடுப்பதால்=அந்தணன் | ஐ(தலைமை)=ஐயன் @ptcv_ Office jobs,dominated later
No comments:
Post a Comment