@sicmafia @aravindmano what's the best oppAri in TFM other than solai pasungiLiyE?
- @mayilSK just curious - did this question stem out of that pathos song in Jannal Oram?
- @aravindmano yes. Nalla hope kuduthu kai vittuttAr sAgar sAb.
- @mayilSK actually liked that song. ambiance, vocals, lyrics, neat.
- @aravindmano @mayilSK en thAyenum kovila...kEkkavE manasagadu
- @aravindmano hmm. Like his majA, thendral and that cheran film's songs.
- @nom_d_plum added plum. Typo in last tweet. @aravindmano
- @mayilSK kooda porandha sondhame @aravindmano
- @sicmafia whoa. இதுக்குத்தான்.. @aravindmano
- @mayilSK @nom_d_plum @aravindmano @sicmafia my favorite is oru nimisham- kunguma poovum konju puravum. Pure oppari.
- @nom_d_plum @mayilSK @sicmafia not understanding. except one or two, all the rest are generic pathos songs.
- @nom_d_plum uLLathil nalla uLLam. Divine oppAri. One of the very best. @aravindmano @mayilSK @sicmafia
- @_Drunkenmunk அது முதல்லயே யோசிச்சேன், அது வருமான்னு தெரியல. அதான். :) @nom_d_plum @aravindmano @sicmafia
- @mayilSK varapOradha nenachu, deivam vekkara oppAri. Enna oru realization of an oppAri by KD-MSV-TKR! @nom_d_plum @aravindmano @sicmafia
- @mayilSK @eestweets @plum @sicmafia @aravindmano Doubt is that except Soodaamani, rest of the songs are Oppaari?! Pathos only, no?!
- @mayilSK 'panam mattum' from Solla Marandha Kadhai is also like an oppari @_Drunkenmunk @nom_d_plum @aravindmano @sicmafia
- @Raaga_Suresh that's affecting indeed. pathos கீழ வரும். ஒப்பாரின்னு வருமானு தெரியலியே. @sicmafia @aravindmano
- @mayilSK Slight oppari feel is there. Let's see what others say @_Drunkenmunk @nom_d_plum @aravindmano @sicmafia
- .@mayilSK @Raaga_Suresh @sicmafia @aravindmano வந்தே மாதரம் by ARRahman can also come in this category.
- @mayilSK @Raaga_Suresh @nom_d_plum @aravindmano @sicmafia annaiyai pOl oru deivam illai. Added? Very fine oppAri.
- @seevin @mayilSK @Raaga_Suresh @aravindmano @sicmafia and the recent best for me is gaali ningi neeru (SRR)
- @mayilSK @Raaga_Suresh @aravindmano @maestrosworld @sicmafia pandithurai Enna Maranthu...very light feel
- @mayilSK @seevin @Raaga_Suresh @aravindmano @sicmafia and en usuru ennai vittu pOgaathu (sengathu bhoomiyilE)?
- @aravindmano @rozavasanth நான் சேத்ததெல்லாம் பெரும்பாலும் ஒப்பாரிதான். எதுன்னு சொல்லுங்க, தூக்கிடலாம் :)
- @rozavasanth @Raaga_Suresh @maestrosworld @mayilSK @seevin @sicmafia (அப்படி) நல்லா (தட்டிக்) கேளுங்க ன்னு சொன்னேன் :-)
- @rozavasanth illa, thuNdai uthaRuRa Sivaji feel irunthuchu :-) @aravindmano
- @rozavasanth thought you n Arul would help us in MSV, KVM. :-) @aravindmano
- @mayilSK he sings after his kid dies, idhu pathosa? NEVER No1 யதார்த்தமான ஒப்பாரி @nom_d_plum sir support pls. @aravindmano
- @mayilSK not sure if metti metti qualifies but as @sagittarian82 says தற்கொலை செஞ்சிட்டு சாவலாம் போல..... @aravindmano
- @aravindmano ஆவாதுன்னுதான் நானே சொல்றனே இது ஒப்பாரிக்கும் மேல ;))) bleddy depressing song list la varum @sagittarian82 @mayilSK
- @sicmafia ஒப்பாரின்னா ஒடஞ்சு அழுது நம்மளையும் அழவைக்கணும். இது சிணுங்கத்தான் வைக்கும். #ரிஜிட். @nom_d_plum @aravindmano
- @mayilSK இரக்கமில்லாத இதயம் படைத்தவரே, புள்ளைய பெத்து பாருங்க இந்த பாட்டு எப்படி கலங்கடிக்குதுன்னு @nom_d_plum @aravindmano
- @mayilSK en poove pon poove If ur not convinced, read @nom_d_plum s comment in 365RajaQuiz @aravindmano
- @smukam +1 அடுத்து சொல்ல்லாம்னு இருந்தேன்....தாலாட்டையோ ஒப்பாரியா மொட்டை மாத்தின வித்தை @mayilSK @nom_d_plum @aravindmano
- @mayilSK ஓ பாபா லாலி, மனோ பாடும் போது....... @aravindmano
- @sicmafia LOL! போயா யோவ். @aravindmano
- @ptcv_ @mayilSK @sicmafia @aravindmano கமல் பாடுனது போக தேனி குஞ்சரம்மா ஒப்பாரியாவே பாடுனது ஒண்ணு இருக்கு!
- @mayilSK ஆகா பொன்னானமனசு பூவான மனசு, தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி இதெல்லாம்..... @aravindmano
- @sicmafia @mayilSK @nom_d_plum @aravindmano recently been to a death. Oppari is slowly dying. No qualified oppari singers
- @rozavasanth Will add for jeyasangar meesai alone. @aravindmano
- @sicmafia @mayilSK @nom_d_plum @aravindmano the skin parai is gone. All synthetic skins. Sad. No depth or variations. 😒
- @sicmafia எங்காளுதான். இருந்தாலும் இதுக்கு லவ்வாரினு தனி ஏரியா ஒதுக்கப்படும்போது வருவோம். @aravindmano
- @ptcv_ மீஜிக் கேஜட்ல முளுசாவே இருக்குங்க. சும்மா புளிஞ்சி வெக்கும் சோகத்த! @mayilSK @sicmafia @aravindmano
- @tekvijay கமல் பாடடினத கேட்றலாம். இந்த பாட்டு திகீர்னு இருக்கும். @ptcv_ @mayilSK @sicmafia @aravindmano
- @mayilSK கடவுள் வாழும் கோவிலிலே..... இதை சேர்தே ஆகனும் @aravindmano
- @sicmafia MMhhmm. வாழ்க்கைய வெறுக்குறாப்லதான், ஆனா செட்டாவாது. @aravindmano
- @paval Whatay brilliant. தன்யவாதலு.
- @mayilSK என் கணிணிலயே இருக்கு. இதெல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ தான் கேக்க முடியும். வாய்ப்பே இல்லை.
- @mayilSK @rdeepakk @ptcv_ @sicmafia @aravindmano ஒரே 'நேரடி' ஒப்பாரி இதுதான், மத்ததெல்லாம் பாட்டை ஒப்பாரியா பாவிச்சதுதான்
- @mayilSK லிஸ்டா இது இல்ல லிஸ்டா இது, இது லிஸ்டும் இல்ல இதுல டீஆருக்கு மரியாதையும் இல்ல..... வானம் தொட்டு போனான் மானமுள்ள... @aravindmano
- @mayilSK Would Ponnumani's Anba sumandhu sumandhu qualify? I *love* that song! @sicmafia @aravindmano
- @sicmafia LOL! உம்ம அழும்புக்கு. இப்ப சொன்னீரே இது. @aravindmano
- @mayilSK Perfect! I'd avoid this playlist - would make me teary eyed and very upset :) @sicmafia @aravindmano
- @arulselvan சின்னப்புறா ஒன்றுகூட இவரு சேக்கமாட்டேங்குறாரு, சகவாசம் அப்படி #dultylaStrictu @mayilSK @rozavasanth @aravindmano
- @rozavasanth @arulselvan Respectfully rejecting. இதெல்லாம் சேத்தா நாம எவ்ளோ சேக்கவேண்டிருக்கும் :) @sicmafia @aravindmano
- @mayilSK அது ஒப்பாரி இல்லையா? அப்டித் தான் நினைச்சேன். ஆனா எனக்கு புடிச்ச பாட்டு @rozavasanth @sicmafia @aravindmano
- @arulselvan hmm. இது philo-melancholic-melodyனு வச்சுக்கலாம். ஒப்பாரினு எப்டிச் சொல்றது? :( @rozavasanth @sicmafia @aravindmano #helpPls
- @sicmafia @mayilSK @aravindmano நீ போகயில.. போகயில.. இல்லாம என்னத்த ஒப்பாரி லிஸ்ட்டுன்னேன் #வைகைப்புயல்பாசறைகள்
- @mayilSK @paval @arulselvan @rozavasanth @sicmafia @aravindmano மாடவெளக்க தவிர ஏதும் ஒர்ஜினலொப்பாரியில்ல
- @arulselvan #eerie. Was just humming it. :) Also the other beast ஆடியடங்கும் வாழ்க்கையடா. @rozavasanth @sicmafia @aravindmano
- @rozavasanth @mayilSK @sicmafia @aravindmano gloomy Sunday by Billie holiday and back to black by Amiehouse #escapeee
- @maestrosworld added under reserve list sAr as a convenience. :P @arulselvan @rozavasanth @sicmafia @aravindmano
- @arulselvan @sicmafia apdi uncompromosingA dhAN irukkoNUm even if we disagree. @mayilSK @rozavasanth @aravindmano
No comments:
Post a Comment