- @thirumarant @amas32 @Tparavai @krpthiru சாப்பாடு விசயத்தில் சைவம் அசைவம்,வடக்கு தெற்கு பார்ப்பவர்கள் முட்டாள்கள்.@thirumarant @Tparavai @amas32 @krpthiru வங்காளிகள் வேற மீனை சைவம்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட பயிர் மாதிரிதான் மீன் வளர்க்கறாங்கசைவம் உயர்வானது, குடிக்காதவன் நல்லவன் என்பது போன்ற மூட நம்பிக்கைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது
- @krpthiru சைவம் உடலுக்கும், விலங்குகளுக்கும் gud. குடிக்காமல் இருப்பது மூடநம்பிக்கை என்றால் பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுப்பட்டிருப்பாரா?
- @amas32 சைவம் செடி கொடிகளுக்கு செய்யும் பாவமில்லையா ?! அவர்களுக்கும் உயிர் உண்டுதானே. பெரியார் குடிவெறி எதிர்ப்பு பெண்ணியத்துக்காக.
- .@krpthiru இருக்கும் உயிரனங்களில் அறிவு குறைவாக இருக்கும் உயிரினங்களைக் கொன்று நாம் உயிர் வாழ்வது unavoidable. 1/2
- .@krpthiru பெரியார் சொல்லும் அதே காரணம் தான் எனக்கும். சேம் சைட் கோல் போட்டுவிட்டீர்கள். 2/2
- @amas32 உயிரினங்களைக் கொன்று நாம் உயிர் வாழ்வது unavoidable. // பிறகென்ன.. உயிர்களில் பெரிய உயிர் சிறிய உயிர் என்று எதுவுமில்லை.
- @amas32 அட புரியலீங்களா..குடிவெறி தவறுதான். ஆனால் குடிப்பவன் கெட்டவன் அல்ல.
- @krpthiru உண்டுங்க, ஒரு தாய் பிரசவத்தில் பிரச்சினை வரும் போது, மருத்துவர்கள் தாயின் உயிரை தான் காப்பாற்ற முனைவார்கள்.
- @amas32 தவறான புரிதல். அது முக்கியத்துவம் மீதான மதிப்பீடு. உயிர் மீதான மதிப்பீடு அல்ல.
- @krpthiru இதுக்குப் பதில் தேவையா? எழை மக்கள் படும் அவலங்களில் ஒன்று இன்று டாச்மாக்கினால் தான். குடித்தப் பின் அவன் தன்னிலை மறக்கிறான்.
- @amas32 ஹஹா.. இதுல சிரிக்க என்ன இருக்கு ? கோபப்படாதீங்க.. பொறுமையா யோசிங்க நான் சொல்றது புரியும் :-)
- @amas32 ஐயோ இல்லீங்க... எதுவுமே எல்லை மீறும்போதுதான் பிரச்சனை. பக்தி முத்திப் போய் பைத்தியமா ஆன கதைகள் தெரியும்தானே ?
- @krpthiru நீங்களும் கோபப்படாமல் யோசியுங்க புரியும்.
- @krpthiru பக்தி முத்திப் போய் அவன் ஒருவன் பைத்தியம் ஆனால் போகட்டுங்க, குடி வெறியில் குடும்பமே நாசமாகிறது.
- @amas32 கிர்ர் ... என்ன லாஜிக் இது ?! ரைட்டு விடுங்க :-)
- @sasidaranck may be, but now we have the means to get the same nutrition by being a vegetarian without killing animals. Are we1/2 @krpthiru
- @sasidaranck still barbarians like old times. We have changed haven't we? 2/2 @krpthiru
- @amabirdman @amas32 choosing veganism on the basis of religious/theo-philosophical ideologies is an individual choice, not a scientific one
- @amabirdman I don't buy that argument. @amas32
- @arulselvan @dagalti @amas32 @ksnagarajan if man hadnt farmed, earth would have been greener and healthier. Man's vegetarianism is a curse.
@arulselvan@JVazhkudai @dagalti @amas32 @ksnagarajan stopeating rice,drinking coffee/tea,kill all cows in india;huge reduction in methane/co2 emissions
- @arulselvan To call the bluff off such sanctimony one can quote FAO studies http://www.fao.org/docrep/018/i3253e/i3253e00.htm …
- @dagalti @arulselvan நான் சைவம். அசைவம் தவிருங்கனு சொல்லலை வலிக்காம கொல்லும் முறைகளை கண்டுபிடித்து பின்பற்றுங்கள் மட்டுமே என் 2பைசா வாதம்
- @tekvijay ஆஹா.. ஓஹோ..
- @tekvijay @arulselvan Local anesthesia குடுத்துட்டு கழுத்தைக் கரகரன்னு அறுத்துக்குறோம்.
- @tekvijay @arulselvan என்ன ஒண்ணு: how is causing pain to an animal worse than killing itனு Louis CK கேப்பார். அதெல்லாம் நீங்க பேசிக்குங்க.
- @paval பின்ன, நான் சொன்னா அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவாங்களா யுவரானர்? அட்லீஸ்ட் அந்த உயிரை டார்ச்சர் பண்ணாமலாச்சும் கொல்லுங்களேண்டான்னு
- @tekvijay நீர் தான் சப்டறதில்லையில்ல.. சும்மா எங்களை டார்ச்சர் பண்ணாம ஒதுங்கிபோயிடும்.
- @ksnagarajan @paval இப்பதான் பார்த்தேன்! வாழ்க்கைல நம்மளவிட சிலபலவருஷம் ராஜா பாட்டு கம்மியாதான் கேக்கமுடியுமேன்ற கவலை அவங்கதான் படணும்
- @dagalti @arulselvan Louis CK இந்தமாதிரி தொறமாருங்க பேசுற வீடியோவ ஒவ்வொரு சைவசைவ டிஸ்கஸ்லயும் சொல்ரீர் நானும்ஃபேவ் பண்றேன்தவிர படிக்குறதில்ல
- @tekvijay @paval இதைத்தானே அன்று சுச்சி அக்காவும் சொன்னார். அப்பொழுது ஏன் இந்த சமுகம் பொங்கியது? https://twitter.com/chandsethu/status/116782397961412608 …
- @chandsethu @tekvijay இதை அப்படியே மீனை கொல்றவா வரைக்கும் இழுத்துட்டு போனா நல்லாயிருக்குமில்ல :)
- @paval சாப்புடுற உங்களுக்காக ஆயிரக்கணக்கான உயிரினங்கள் டார்ச்சர் ஆகி செத்ததைவிட்வா?! சீரியசஸ்லீ யுவரானர்!
- @paval @chandsethu யோவ் சேட்டு, கொல்றவா கொல்லட்டும் வலிக்காம is the keyங்குறேன். அட, practically சாத்தியமில்லைனு ஒத்துகிட்டாகூட பரால்ல
- @tekvijay ஓ சிரியசா.. ரைட்டு. ஆயிரக்கணக்காம மனித உயிர்கள் டார்ச்சர் செய்யப்படுவதால், நீர் விவசாய பொருட்களை தொடமாட்டீர் என நம்புகிறேன்
- @tekvijay சும்ம மொக்கை போடதய்யா :) வலின்னா ரத்தம் துடிக்கிறது தானா ?
- @dagalti yes! actually we can do so well being in tropics. all protein req easily met .
- @paval கிர்ர் அதுக கத்துதா கதறுதா?!? மரத்துல கனி பறிச்சப்புறமும் ஆரோக்கியமா இருக்கே பலவருஷம்! இதுல செடிகொடிகளை கொண்டார தடை விதிக்கிறேன் ஆங்!
- @tekvijay யோவ், நல்லா படி, நான் விவசாயி டார்ச்சர் ஆவறத சொன்னேன்.
- @arulselvan I saw a BBC docu on this earlier this. Just posted the video.
- @paval அது வேற டிப்பார்ட்மெண்ட், வேறவிதமா தான் ஹேண்டில் பண்ணனும் மேன், அல்லாத்தையும் கலக்காத ன்றேன்!
- @tekvijay என்னாங்கடா இது. ஆடு மாடுக்கெல்லாம் வலின்னு துடிக்கறீங்க, மனுசப்பய வலிய ஒதுக்கிடறீங்க
- @arulselvan @dagalti தன்னை தன் தேசத்தைகாக்க, முன்னேறிவரும் எதிரியை கொல்லுதல் தப்பா? சிவிலியன்ஸை கொல்லுதல்/டார்ச்சர் செய்தல் நிச்சயம் குற்றமே
- @paval அப்ப உலகத்துல உள்ள எல்லா மனிதமிருகவதையையும் ஒட்டுக்கா ஒரே ஆள் எதிர்த்தா தான் சரிம்பீங்க? டிபார்ட்மெண்டலைஸ் பண்ண ஒத்துக்கமாட்டீங்க?!
- @tekvijay என் தட்டுல தலையவிட்டா.. உன் தட்டுல எச்சிதுப்புவேன்’கிறேன் :)
- @arulselvan @dagalti தன்னை தன் தேசத்தை காக்க வேறுவழியின்றி கொல்லுதலும் ருசிக்காக கொல்லுதலும் ஒன்றா? சரி அட்லீஸ்ட் வலிக்காம...!
- @dagalti சின்ன வயசில கிராமத்தில ஒரு முறை என் நண்பன் வீட்டில ஈசல் சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்டா இருக்கும். :-)
Wednesday, October 16, 2013
ஷ்யாம் மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment