ஒரு சில ஆண்கள் மட்டும் எப்படி மழுமழுவென்று சவரம் செய்கிறார்கள் - நாள் முழுவதும் முள்தாடி முளைக்காமல், தோல் தன்மை? பிளேடு? டெக்னிக்?
- @AxPn எனக்கு ஒரு வாரம் அப்படியே இருக்கு. அதெல்லாம் வரம்.
- @Ethirajans @AxPn @krangana @penathal I shave alternate days, I get the smooth effect using Gillette Fusion :) Skin type is the difference
- @n_shekar @Ethirajans @AxPn @krangana @penathal I don't like smooth face. I use trimmer once in a week.
- @n_shekar @Ethirajans @krangana @penathal Agree. Skin type gives that பளபளப்பு for more than 1 day only for few people, doing daily is pain
- @Ethirajans @n_shekar @krangana @penathal http://www.gillette.com/en/in/products/razors/Fusion/Fusion.aspx … says '5 blades more comfort than Mach 3'
- @Ethirajans I've used barber-shop style switchblade, old 1 blade razor. newer 2, 3 blade razors. I prefer the 3x. @AxPn @krangana @penathal
- @Ethirajans நம்ம விவாதத்தை கவனித்திருப்பர் போல :-) https://twitter.com/thatsTamil/status/380227746451828736 … @scanman @krangana @penathal
- @ksnagarajan @penathal இந்த மாட்டுச் சந்தையை எந்த மோடி வந்தாலும் தடுக்க முடியாது. அவரே தப்பிச்சு வந்தவர்தான் என்பது வேறு விஷயம்.
- @penathal FYI, நான் சந்தைக்கு வராத மாடாக இருந்தபோதுதான் பயன்படுத்தினேன். @Ethirajans @AxPn @krangana
- @Ethirajans @penathal @scanman @AxPn @krangana அடர்ந்த தாடியின்கம்பீரமும், நொடிக்கொருமுறை அதை வருடிக்கொடுக்கும் 'கெத்'தும் #IHateDailyShaves
- @orupakkam எல்லாருக்கும் அது பொருந்தாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பண்ணலேன்னா ஒரு வியாதிக்காரன் ஃபீலிங் @penathal @scanman @AxPn @krangana
- @Ethirajans Full beardல் கழுத்துப் பகுதி மட்டும் ஷேவ் செய்துகொள்ளும் ஸ்டைலும் உண்டு @penathal @scanman @AxPn @krangana
- @orupakkam நான் வைத்துக் கொள்ளும் Side-Burn க்கே வீடு ரணகளப்படும், இன்றும். @penathal @scanman @AxPn @krangana
- @Ethirajans கல்லூரிக்காலத்தில் Mutton Chops மாதிரி நீள கிருதா மீது லயிப்பு உண்டு. அப்ப வச்சுக்கமுடியல @penathal @scanman @AxPn @krangana
- @orupakkam நான் சுருளிராஜனின் தீவிர விசிறியாதலால், நீளக் கிருதா எப்போதுமுண்டு. :)) @penathal @scanman @AxPn @krangana
- @Ethirajans 80-90களில் நிறைய 'நீள-கிருதா'க்கள் பார்க்கலாம். மழுமழு முகம்னாலே கிண்டல்தான் அப்போ :-) @penathal @scanman @AxPn @krangana
- @orupakkam @Ethirajans @penathal @scanman @AxPn @krangana புழுங்கித்தள்ளும் சென்னை எப்படித்தான் அமீர், சசிக்குமார், ராம் எல்லாம் தாடி?!
- @orupakkam பெல்பாட்டம், நீளக் காலர் சட்டை, கிருதா! அதும் ஒரு ட்ரெண்ட் @penathal @scanman @AxPn @krangana
- @losangelesram Min 4days-stubble is the fashion statement of Kodambkm. Cleanshaven r barred @Ethirajans @penathal @scanman @AxPn @krangana
- @orupakkam மதுரை மக்களே இப்படி தான் டேஸ்ட்டே ஒரு மாதிரி ..யக்கி @losangelesram @Ethirajans @penathal @scanman @AxPn
- @n_shekar @Ethirajans @krangana @penathal http://www.dollarshaveclub.com/ check the video :-)) via @losangelesram
- @AxPn really funny video - may be they do a franchise in India for Rs 50 a month :) @Ethirajans @krangana @penathal @losangelesram
- @AxPn @n_shekar @krangana @penathal @losangelesram அரைக்கல நெல்லிற்காக வீட்டிற்கே வந்து க்ஷவரம் செய்பவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.
- @AxPn @n_shekar @krangana @penathal @losangelesram இருக்கி"றார்"கள். இன்னும் நகர வாசனையில்லாத அசல் கிராமங்கள் இருக்கு. :))
- @Ethirajans எங்கள் மயிலாடுதுறை கிராமத்தில் வீட்டிற்கே வந்து ரூ1 அல்லது ரூ 2க்கு! @AxPn @n_shekar @krangana @penathal
- @losangelesram @AxPn @n_shekar @krangana @penathal திருச்சியில் பல கிராமங்களில் இன்னமும் இம்முறை உண்டு, சலூனிலுள்ள அதே கட்டணத்திற்கு.
No comments:
Post a Comment