Friday, October 18, 2013

பெங்களூரில் இளநி

பெங்களூரில் இளநி 6 ரூவாய்க்கெல்லாம் கிடைக்குது, இவ்ளோ பக்கத்துல இருக்குற சென்னையில எதுக்கு 30-40ன்னு புரியல #NOTaMiddleClassTweet

  1. due to chennai climate demand high and in blr it is 20rs for quality 1
  2. not much demand, is not affordable viz a cola or tea BTW the one I consumed for 8 bucks was as good as a 30 Rs in chennai
  3. Bangalore has tons of eating options & ppl use almost ALL of them, too. Chennai is 1st conservative to eat out itself!
  4. WHAT, forget weekends, try getting a table in "veg" hotels by 8Pm on a weekday, தின்னுகெட்ட ஊருதான் இதுவும்
  5. அதான் சென்னை மனிதர்கள் வாழதகுதியற்ற ஊர்.
  6. தயவு செஞ்சு இந்தப் பக்கம் வந்திறாதிங்க.
  7. where do u get for Rs.6/-? Even in Trichy it is 30 Rupees. And also in Kerala.
  8. yes 30 even in cumbum, but 6 Bucks in Blr saw in 2-3 places Old Madras Road, Phoenix mall Road, Ramamurthynagar etc
  9. here too it's 25rs one tender coconut. 8rs is news to me. Maybe small ones.
  10. இளனி 6-20 நுங்கு ரூ.10க்கு3 சாத்துக்குடி கிலோ ~ரூ.30 இதெல்லாம் தோராயமா மாறாம அப்டியே இருக்கும் என் அனுபவம்! :)
  11. அல்லோ ரூ.20க்கு ஈசியா கிடைக்கும் உங்க தலையவிட பெருசாவும் இருக்கும்!
  12. ஒரு இளநி 30 ரூ ன்னா, சென்னை மனிதர்கள் வாழ தகுதி அற்ற ஊரா?
  13. at silkboard also. But they are andhra இளனி, less water and taste.
  14. இப்ப சமீபமாத்தான் 6 ஆச்சு.. முன்னாடி அஞ்சு ரூ எளநி தான். 6am-10pm silkboard கிட்ட கிடைக்கும்.
  15. சிறிய சைஸ் 6-10ரூ. க்கு கிடைக்கும் நான் அதை வாங்கவேமாட்டேன், நேக்கு பத்தாது! ;))
  16. 10 ரூவா எளநியே என் தலையைவிட பெருசாத்தான் இருந்திச்சு
  17. vaangki madrasku export paNNa nalla kaasu paakkalm pOla !!
  18. 5 ரூவா போனவருசம் பாத்திருக்கேன் ! இந்த ஆட்சியில வெலவாசி ஏறிப்போச்சு
  19. இது பரவால்ல அவரு டாஸ்மாக் சரியில்லன்னு இதையே சொன்னாரு
  20. நீங்க இருந்தது மெயின் ஏரியாவா இருக்காது எதாச்சும் ஹள்ளியா இருக்கும்!
  21. இதான் நானும் நெனச்சேன் - கவுண்டமணி மாதிரி ஒரு இளநி கடை போட்டுடலாம்
  22. ஆமா! சந்தேகமேயில்ல! டொக்கு உடுப்பி ஓட்டல்ல காபி ரூ.22! நாம் மனிதர்களே அல்ல தெய்வங்கள்! :))
  23. இந்த விலை வெச்சி விற்கும் வியாபாரிகள் மிருகங்கள். அட 22ரூ வாங்குறானே சேவயாச்சும் நல்லாருக்கா அதும்நஹி
  24. அறுபது கி.மீ அலைஞ்சும் கூலிங் பீர் கிடைக்கல. கிடச்சதையும் வாய்ல வைக்க முடில டூப்ளிகேட்
  25. எங்கூரு எளநி யாவாரிய ஏமாத்தி 6ரூவாக்கு குடிச்சிருக்கீய. வடிவேலு குரூப்பா இருப்பாரோ யாவாரி?
  26. 30 ரூ இளநி யில் 5 ரூ யாவது விவசாயிக்கு போகும் ..
  27. இருக்குங்க நாளை வாங்க சில்க் போர்டுக்கு வாங்கித்தாரேன்
  28. அங்க கிடைக்காத பழவகைகளே இல்லை! நான்லாம் பழங்களையே டின்னரா முடிச்சிட்டு வந்துடுவேன்!
  29. ஆனா பொள்ளாச்சி எளனி இப்போ 20 சம்மர்ல 25ரூ for last 3yrs
  30. இங்க டிஸ்கவுன்ட் பிரைஸ் 40ரூவா பொள்ளாச்சி
  31. இது சரியான பாயிண்டு ஆனா அதுக்காக இடை வியாபாரிக்கு 25ஆ?
  32. Australia to America, you get any fruits, food items in Blr. But Chennai is my fav.
  33. சென்னையில 25 வருசத்துக்கு முன்னால யாழ்பாணம் இளநி பூசினிக்கா மாதிரி கிடைக்கும் 5 ரூவா
  34. அட ஒரு பர்னிச்சரும் இல்லாத புது 2BHKவீடு ஒருகோடியாம், கேட்டா சிவன்பார்க் பக்கத்துல இருக்காம்!
  35. that's maddur tender coconut Sam, not pollachi. Maddur is near Mandya.
  36. ஹா வளசரவாக்கத்துல 3 கோடிக்கெல்லாம் 3-4 பெட்ரூம் லக்சூரி அப்பார்ட்மென்டு விக்கிராங்க
  37. அநியாயமா காச புடுங்குறதுல இந்தூரு வியாபாரிகள அடிச்சிக்கமுடியாது எளனிவியாபாரி டு ரியல்எஸ்டேட் வியாபாரி
  38. அதுக்காக ரெண்டும் ஒண்ணா ;))) இளநி விசாயிக்கு 5 தெருவில விக்கிறவனுக்கு 5 - மீதி டிஸ்டிரிபூட்டர்து
  39. இதுல விவசாயியும் சரி தெருவியாபாரியும் சரி கடனுலதான் ஓட்டனும், லம்ப்பா அடிப்பது நடு சங்கிலிதான்
  40. தநா இளநி தேங்காய் விளைச்சல் கம்மி. மத்தூர்ல ஒரு நாளைக்கு 100லோடு லாரி எளநி கெளம்புது
  41. இல்ல, ஆனா இங்க அடிப்படைலயே தப்பு, பெரிய சுயநலம் இருக்கு இதெல்லாம் பணவெறிபிடித்த அரசு/மக்களால
  42. நடு சங்கிலியிலும் பல வலையங்கள் உண்டு.. ஒரு இளநி மூலம் 10 பேராவது பயன் அடைவார்கள்
  43. அது ரொம்ப செழுமையான பகுதி, காவிரி டெல்டா. வந்தீங்கன்னா ஒரு டிரிப் போடலாம். குளிர்ச்சி.
  44. பெரம்பூர் அடு தொட்டிக்கு பக்கத்திலேயும் 2BHK அதே 1 கோடி தான்
  45. பாயிண்ட். தநா- இன்னும் நிறைய காரணிகள் இருக்கலாம் ஆனா அதுல டாப், பேராசையாத்தான் இருக்கும்!
  46. காவிரி டெல்டா தஞ்சாவூர்ல இல்லயா? என் பொதுஅறிவு ரொம்ப துருபுடிச்சிருக்கு
  47. Altitudeஉம் அதிகம்ன்றதால நல்ல மழை & குளிர்ச்சி மண்ணில் தங்குது இத்தினிபேர் வாழ்ந்தும் தாங்குது
  48. அது கண்ணீர் டெல்டா ஸ்ரீ. காவிரிய ஆசதீர இங்க தான் பார்க்கலாம். திருச்சில பார்த்த வலிக்கும்
  49. உண்மை ரத்தக்கண்ணீர்தான்
  50. ஆமா :( அளவுக்கதிகமா விளைவிச்சி நிறைய உறிஞ்சிடுறாங்க படுபாவிங்க
  51. தநாக்கு தேங்காய் முக்கியம், எளநியவிட. நோய்தாக்குதல் அதிகம். தேமரமெல்லாம் சூம்பிப்போச்சு.
  52. ஆட்டோ காரன் கிட்ட 1/2 மணி நேரம் பேரம் பேசுவோம்.. பிளாட் விக்கிற சேட்டு கிட்ட வாய திறக்க மாட்டோம்
  53. யாரு உறிஞ்சி எடுக்குறா? புரியலாம்.
  54. பதில் சொல்ல ரெடியா இருந்தா நான் அம்பானிகிட்ட கூட பேச/கேள்விகேக்க ரெடிதான்
  55. கர்நாடகத்துல காவிரிக்கரைமுழுக்க சமீபாண்டுகள்ல விவசாயம் மெள்ள அதிகமாக்கப்பட்டிருக்கு
  56. எங்களுக்கு அதிக தண்ணி வேணும்னு சொல்லிக்க, வேணும்னே செஞ்சது இது
  57. 6?.. கோவை - பொள்ளாச்சி highwayலயே ₹.10/-
  58. 10Rs எப்போ? ;) 20ரூ’க்கு குறையாது. அது எளநி, இது எளநி மாதிரி
  59. ஆம். விளைச்சல் தரம் தஞ்சை அளவுக்கு இல்ல. மைசூர் மாண்டியா முழுக்க பாச்சுறாங்க.
  60. இப்ப அரிசி இங்கருந்து தான் வருது. காவிரி டெல்டா அதீத மழைய நம்பி தான் இருக்கு, கநாவ நம்பல.
  61. தமிழ்நாட்டுல பொ.ப.து இருக்கான்னே தெரியல , தனி பிரச்சனை அப்புறம் பேசுவம்
  62. நெல்லுக்கு தேவையான வெயில் இங்க இல்லை. இருந்தும் மல்லுகட்றாங்க. தரமில்லா விளைச்சல்.
  63. தஞ்சை டெல்டா விவசாயத்த விட்டு தூரமா போவியிடுச்சு அரிசிய வாங்கி சாப்பிடும் மாநிலம் இனி.
  64. இன்னொரு பக்கம் மைசூர் பெங்களூர் நீர்த்தேவை. 300 தண்ணீர் பில். அளவில்லா பயன்பாடு. சென்னை?:'(
  65. அணைகள் இல்லா காவிரி.. நடந்தாய் வாழி காவேரி.. எல்லாம் மறந்துபோகும் கொஞ்ச காலத்துல.
  66. மாபியா சமீபத்துல குகோணம் போனாரே, டெல்டா எப்படி இருந்து?
  67. இப்படி யோசிப்போம், காவிரி தநால உருவாகி கநால முடிஞ்சா, நாம் ஒருசொட்டு தண்ணி விட்ருப்போமா?
  68. இவளோ சுயநலமா இருந்திருக்கமாட்டோம். இந்தவிஷயத்துல நாம 3மாநிலம்கிட்டயும் இளிச்சவாயர்தான்
  69. முக்கியமா, வெள்ளக்காரன் வரமுன்பே காவிரிபிரச்சனைய டீல்பண்ணிருக்காங்க அந்த முறைகளை எல்லாம்
  70. அவன் அழிச்சிட்டான் மறுபடி தற்காலத்துல அதை உருவாக்க எந்த முயற்சியும் நாம எடுக்கலை, அது நம்தப்பு
  71. முபெ அணை இல்லன்னா மதுரை சோமாலியா மாதிரி இருக்கும். போட்டிருக்கார், 1900.
  72. . பென்னிகுக் எடுத்த போட்டோ, மதுரை மக்கள்.
  73. போகல, பயணம் ரத்தாகிப்போச்சு! வேலை நிலவரம்
  74. நவம்பர் ஒரு வாய்ப்பிருக்கு. மார்கழி தவிர்த்து, தளமுடியா அனல். சென்னையே பரவாயில்லை.
  75. 13 வயசு வரை கோடை விடுமுறை தஞ்சையிலதான், அதெல்லாம் பழகிப்போச்சு
  76. தாராசுரம் போகலான்னு ஒரு திட்டம். ககொசோபுரம் வரை பார்த்தாயிற்று. உங்களுக்கு அருகாமை?
  77. எதாருந்தாலும் ஒரு 2/3மாசம் பின்ன ப்ளான் பண்ணுங்க மாப்புகளா!! :)
  78. அது ரஜா! அஷ்டு கன்னடா நமிகே கொத்து குரு! :))
  79. இசை ‏@isai_ 14h
    அது தமிழ் ரஜா இது ஆங்கில raja. I may add one a. rajaa. ;)

No comments:

Post a Comment