Thursday, October 17, 2013

ராமர் பாலம்

  1. ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை, சரி, 5000 வருடங்கள் முன்பு இலங்கையில் ராவணன் வாழ்ந்ததாக சொல்லப்படும் இந்த கோட்டை?



    dagalti ‏@dagalti23h
    உளறலுக்கு திகில் மீசிக் போட்டா நம்பிட்றீங்க. BGMஐ எல்லாம் பொருட்டா மதிச்சா இப்படித்தான் :D
  2. even Islam says Adam was sent out of heaven. He came to india & walked over to Sri Lanka. Without bridge how did he walk ??
  3. அண்ணே, பலதையும்போல இதையும் நான் ஒரு கேள்வியாத்தான் வைக்குறேன்! வீடியோ தலைப்பு தவிர வேற எங்கயும் ராவணரு பேரே வல்ல!
  4. பொறுமை பொறுமை! விளக்கம் போட்டிருக்கேன் பாரும்!
  5. இது <BGM பொருட்டா>வுக்கு. :)
  6. ஆனா இத சாக்கா வெச்சி பிஜியெம்மை திட்டிட்டீங்க இல்ல?! விடமாட்டேன்! இதுக்கு வச்சிக்குறேன் கச்சேரிய அப்புறமா! ;))
  7. அப்ப அந்த பதிலை உன்னோட 'ரைட்டு விடு'க்கு ஷிப்ட் பண்ணிக்கோ!
  8. இராவணன் ஊரு விந்திய மலைத்தொடரில் இருப்பது போல வால்மீகி எழுதிருக்கார் ...
  9. இலங்கைக்கு 10ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை தாமிரபரணி என்ற பேரு தான் ..
  10. Oh, Lanka was was a mountain city surrounded by a lake, which was swam in single shot by Hanuman - That theory?
  11. யோவ் கம்பர் செஞ்சது திரிப்பு. வால்மீகி புத்தகம் அதை தான் சொல்லுவது..
  12. Thats what I am asking. Aboce said was a theory of What Valmiki city, it was a mountain city in India.. etc..
  13. வேண்டுமென்றால் அந்த ஆய்வுக்கட்டுரையை அனுப்புறேன்.
  14. இருபெரும் இதிகாசங்கள்& இந்திய/இந்து வரலாறு இவைமுன்வைத்து மட்டுமே ஒரு ட்விட்டப் தம்பியண்ணன் தலைமையில் நடக்கணும்!
  15. Nobody is explaining what is 'thambiyannan'? WHy?
  16. பெங்களூரு வாய்யா...
  17. வகைதொகையின்றி பெருசு&சிறுருகள் இவரை அண்ணே என விளிப்பதை தடுக்க 'தம்பி புதசெவி' என சொல்லிக்கொண்டார், ஆனால்
  18. அவர்மேல் உள்ள மரியாதையை குறிக்கும்பொருட்டு தம்பியண்ணன் என மக்கள் விளிக்கின்றனர்! ;)))
  19. ராவன் தமிழ் பேராவே தெரியல எனக்கு. ராம் ராவ்ன் ரைமிங்கா இருக்கும் போல. இராவணன் பிற்காலத் தமிழிய பயன்பாடு.
  20. அப்ப இலங்கை இந்திய நிலப்பரப்போட இணைஞ்சு இருந்த காலமா?!
  21. கழுதை வண்டில கடத்தப்பட்ட பொண்டாட்டிய தேடி ஒருத்தர் 2500கிமீ போகமுடியுமா?
  22. 'ரா' வணன்னா யாரு மிக்ஸ் பண்ணாம சரக்கடிப்பவரா?
  23. அது 30-40 மில்லியன் வருடங்களுக்கு முன். இமயமலை மேல ஏறுனப்போ இலங்கை கடல்ல போயிருச்சு. நாம அப்போ இல்ல.
  24. Primates are hardly two million years old. Max we can push is 3million years. That's 3,000,000 years.
  25. U mean to say abt that India as a Huuuge Chunk detached frm Africa & floated & joined to Asia?!
  26. The shoal bridge was intact till 1450 as per rameshvaram temple records and gone in a cyclone.
  27. bible- literalists கும்பலை மேல்நாட்டுஅறிவுலகம்குப்பையாநடத்தும். நம்ம ராமாயணமகாபாரத literalist களும் அதேதான்
  28. yes but that's eons before. Russia n US were connected till recent times. Mongols reached US that way.
  29. அப்ப இந்த லெமூரியா என்பது?! அதையுமா இந்திய கண்டம் ஆப்பிரிக்காவிலிருந்து இழுத்துட்டு வந்தது?
  30. How can this "IndianContinent Float frm Africa to Asia" & Lemuria, both can be true?!
  31. Don't tell me Hanuman moved that also Vijay. kidding. Even now plates move. It's geology
  32. Combined land mass moved apart. It's confirmed based on the flora fauna rock sediment research.
  33. No, not even anything near that! My Q is simple! Did Lemuria really exist?! :)
  34. I approach anything based on geology, biology, genetics, archealogy, history, logic and available evidence
  35. like naming a video, 5000 year ravana house, based on brain f@rt evidence?.
  36. Yes, gondwana was the land mass. Lemuria as we tell is mentioned in chola record that's south east Asia.
  37. இலாமுரித் தேசம், ராஜேந்திர சோழன் கைப்பற்றிய தேசம்.
  38. மடகாசுகரில் இருக்கும் மலைத்தொடரும் நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் ஆப்பிரிக்காவில் ஒட்டி இருந்ததாம்
  39. I dont believe in ram/ravan. Its literature. Evidence like Lucy east Africa. Otzi ice man. Fossils
  40. கடத்திட்டு போன சீதையை இளையராஜாவின் காதல் பாடல்களை போட்டு ஈஸியா மடக்கிருக்கலாம் ராவனன்
  41. any rock is millions of years old. they are modest in telling 5k years. crazy! Its kambar's twist
  42. கம்பராமாயணம் சோழர்கள் காலத்தில் எழுதப்பட்டது. கம்பருக்கு ஈழத்தின் வரைபடம் செவிவழி அ நேரடி பயணம்
  43. there is no lemuria. Lemuria is named based on the lemur animal which is insitu madagascar animal.
  44. சம்முவம்.. மிடில.. பட் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. ராமராஜ்ஜியத்துக்கு அவர்தானே இசை.
  45. அப்ப இந்த வட மதுரை தென் மதுரை எல்லாம் கப்சா ன்னு ஆகுதே?! cc (இப்படித்தான் 2 பெரியாட்களை மோதவிடணும் ;)
  46. அந்தக்காலத்துல ஏது இளையராஜா?!? தியாகைய்யரே கூட இல்லைனு நினைக்கிறேன்!
  47. அது ஒரு குறியீடு.
  48. அப்பு பூம்புகார் கூடத்தான் இப்ப இல்ல. அதுக்காக இல்லவே இல்லை என்போமோ?
  49. thats post modernism tek. :) ramarajyam, movie raja music. அங்க ஒரு பாட்டு வச்சிருக்கலாமோ??
  50. இடிக்குதே! ஆப்ப்ரிக்காலருந்து வரும்போதே லெமூடியாவ இஸ்துகினா வந்தோம்?!
  51. தமிழ்நாட்ல 2 திருப்பத்தூர் இருக்கு. கர்நாடகால 3 பொம்மனள்ளி இருக்கு. எத்தன் பள்ளி, புரம் ஒரே பேர்ல!
  52. இவங்க சொல்லுற அளவு இல்லையென்றாலும் கடல் கொண்டு போனது நடந்திருக்க வாய்ப்புண்டு
  53. அண்ணே, Its an hypothesis. lemuria was named by a scientist based on the lemur animal of madagascar
  54. that lemurs fossils are unearthed in India. so combining mad+ind they called lemur.
  55. thats before the tectonic plate movements were identified. thats 1800-900 theory. Its halfbaked.
  56. the islands are part of the movement. they share same geology. சிதறிய துண்டுகள்.
  57. I kadamaipatt-ed for yiue. Danq.
  58. கடல்கொண்ட தமிழகம் சமீபத்திய நிகழ்வு. 4000-3000 வருடம். நமக்கு தெரிந்து தனுஷ்கோடி கடல்கொண்டது.
  59. நாம ஒரு சந்திப்ப போடுறோம்.. பேசுறோம். ...
  60. பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, its a regular event.
  61. Still growing! Plis compile it later! :) Daanks!
  62. ம்ம், நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது! இது பாசிபிள்னு படுது!
  63. நீங்க சாருகான்! அண்ணன் சாகேத்ராம்! ரெண்டுபேரும் செம அகழ்வாராயிச்சி! பின்றீங்க! :)
  64. ராமர் பாலத்துல ஆரம்பித்து ஹேராமில் முடித்துள்ளீர்கள், நன்று. கலைஞானியின் விழுத்தென்றால் சும்மாவா!

No comments:

Post a Comment