10.@kanavey : என் படமே நாளைக்கு தான் ரிலீஸ் அதுக்குள்ள அஞ்சாறு பேரு விமர்சனம் எழுதிட்டனுங்க, புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் #ifpoliceEnterIntoTwitter. --ReTweet
09.@Nila_Here : இவ்ளோ அடி வாங்கிட்டு என்னயா எழுதிட்டு இருக்க? 'இன்ஸ்பெக்டர் பாராட்டு பெறும் அடிகள்' சார். --ReTweet
08. @bommaiya : அந்த டுவிட்டர ஏன் ஏட்டைய்யா விசாரிச்சிட்டு விட்டுட்டீங்க...? # நெறைய RT பண்றவன் தப்பு பண்ண மாட்டான்யா. -- ReTweet
07. @vepadma : என்னய்யா ஒரே கூட்டமா இருக்குது ? அவங்கள்ளாம் புது ட்விட்டர்ங்களாம் அவங்களையும் ஜெயில்ல போட்டு ஊக்குவிக்கனுமாம்
#IfPoliceEnterIntoTwitter! --ReTweet
06. @IM_Gale_Ramki :
ஏட்டையா என்னோட நாலு ஃபாலோவர்ஸா காணேம் ஏட்டையா கண்டுபிடிச்சு கொடுங்க ஏட்டையா #IfPoliceEnterIntoTwitter --ReTweet
05.@altappu : பேரு என்ன? ..
ஃப்ரீயா விடு.
ஃப்ரீயா எல்லாம் விட முடியாது.. அம்பது ரூபாவது கொடுத்துட்டு போப்பா . மாசகடைசி --ReTweet
04. @Prabu_B : சார்...ஒருத்தன் லாக் அப்ப உள் பக்கமா பூட்டிகினு யாரையும் உள்ள வுடமாட்றான்..
#தேங்காடா --ReTweet
03. @kolaaru : சார் இந்த ஃபேக் ஐடிகள புடிச்சு கொரில்லா செல்லுல போடுங்க சார்,ரொம்ப சிணுங்குறாய்ங்க #IfPoliceEnterIntoTwitter --ReTweet
02. @vrsaran : ஏட்டு, இந்த மூஜிக் மாஃபியா குரூப்பை ஏன்யா உள்ளே வெச்சே... ஸ்டேஷன் பெயரையே ராஜா நற்பணி மன்றம்னு ஒரே நாள்ள மாத்திட்டாங்கய்யா --ReTweet
02. @vandavaalam : "ராத்திரி 2 மணிக்கு இங்க எங்கடா சுத்திட்டிருக்க?" "அய்யோ மேடம் நான் அமெரிக்கா" #IfPoliceEnterIntoTwitter --ReTweet
No comments:
Post a Comment