10.@Sundaratamilan2 : உண்மை பேசுபவதற்கு கடினமாகவும் பொய் எளிதாகவும் இருக்க காரணம் அது மூன்று எழுத்து இது இரண்டெழுத்து அதான் --ReTweet
09.@Ganesukumar : டேம் 999 படத்துக்கு டர்ட்டி பிக்சர்னு பேர் வெச்சிருக்கலாம். --ReTweet
08. @Sangakavi : மின்சாரம் இல்லை எனில் 50 ரூபாய் பணம் தருகிறார்களாம் அப்ப மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லையா? # டவுட்டு -- ReTweet
07. @venkat1INDIA : இருபத்தியொரு கோடி ஒரு வாரத்தில் வசூல் , சபரிமலையில் இதில் ஒரு பங்காவது அடிப்படை வசதி செய்தால் சென்று வரும் பக்தர்கள் நிம்மதி அடைவார்கள்--ReTweet
06. @ipokkiri : "அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு சோதனையில் கை தொட்டு தேடுவது இல்லை. #ஸ்கேன் டெக்னிக். அம்புட்டையும் பாத்திருப்பாய்ங்களோ?!--ReTweet
05.@naiyandi : ஒரு வருடம் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு யாரும் செல்லாமிருந்தால் ஒருவேளை ஐயப்பனே அணைப்பிரச்சனையை அணைத்துவிடுவார்!, --ReTweet
04. @g_for_guru : மூப்பனார் பேசுறது அவரைதவிர யாருக்கும் புரியாது..வாசன் பேசுரது அவரையும் சேத்து யாருக்கும் புரியாது!!--ReTweet
03. @Evanno_oruvan : ஆடி கார் வாங்கிட்டு அலப்பறை கொடுக்கும் நபர்களே ,நம்ம ஊரு ரோட்ல எல்லா காருமே ஆடி ஆடி தான் போகும் #நினைவில் கொள்க --ReTweet
02. @Nambiyaaru : டி.ஆருக்கு கர்வம் இருப்பதில் தவறில்லை. அப்பவே 'துள்ளல் இசை' பாடல்களில் மனுஷன் கலக்கியிருக்கார்!--ReTweet
01. @karna_sakthi : அணை பலவீனம்,காவிரி தண்ணி வராது,மீனவன் எல்லை தாண்டுரான், விட்டா சொல்லிகிட்டே போவான் தமிழ்நாட்டுக்கு தேவை காந்தி அல்ல பிரபாகரன் !!--ReTweet
No comments:
Post a Comment