10.@Nambiyaaru : ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட்டா உடம்பு 'சிக்ஸ்பேக்' ஆகும்னு சரத்குமார்கிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க! --ReTweet
09.@udanpirappe : அணு உலைக்கும் விளம்பரம் போட ஆரம்பிச்சிட்டானுங்க ,இப்படியே போனா , மசோதா தாக்கல் பண்ண கூட ,விளம்பரம் போடுவாங்க போல . --ReTweet
08. @TheruFight : போட்டோ போடாத வரைக்கும் எல்லாருமே சூப்பர் பிகர் தான். -- ReTweet
07. @Rocket_Rajesh : மத்திய அமைச்சர் நாரயணசாமி , வாங்குற காசுக்கு அதிகமா கூவுறாரே..? அன்னையின் நேரடிப்பார்வையில இருக்காரோ..? --ReTweet
06. @senthilcp : ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது நில அபகரிப்பு புகார் # அண்ணன் மேல முதல்ல நீல புகார், இப்போ நில புகாரா? --ReTweet
05.@maatrupirathi : ஒரு விசயத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக மல்லுக்கட்டவே மாமல்லன் விரும்புவதுபோல் தெரிகிறது --ReTweet
04. @thowfiqrahman : அது ஏன் எல்லா கம்பெனி HRம் ஒரே மாதிரி பழமா இருக்கானுங்க.சிரிச்சு சிரிச்சே கேள்வி கேட்டு நம்மல அழுக வச்சுரானுங்க#படுபாவிங்க.. --ReTweet
03. @vivaji : தனியா இருக்கிறதுன்னா தனியா Twitter/FB பார்க்கிறது. குடும்பத்தோடு இருக்கிறதுன்னா குடும்பத்தோட தனித்தனியா Twitter/FB பார்க்கிறது --ReTweet
02. @Balu_SV : தாய்,மனைவி போன்ற பெண்உறவுக்கு கட்டுப்படாத ஆண்களின் கெட்டப்பழக்கங்கள், குழந்தையாய் பிறக்கும் பெண்ணால் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. --ReTweet
01. @akmswaminathan : கட்சி ஆரம்பிக்கும் வேல்முருகன் என்ன பேர் வைப்பார்? வா.பா.ம.க (வாரிசுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கட்சி) வைங்க சரியா இருக்கும். --ReTweet
No comments:
Post a Comment