10.@Rameshvel85 : திராவிட கட்சிகளுடன் சேர்ந்து தவறு செய்துவிட்டோம் - அன்புமணி! #அப்படினா யாருக்கும் தெரியாம டாக்டர்ட்ட போயி கலச்சுருங்க.--ReTweet
09.@thedonashok : கன்றுக்குட்டிக்காக தாய்பசு சுரந்த பாலை திருடி குடித்து சைவமாய் இருப்பதை விட கன்றுக்குட்டியை கொன்று தின்று அசைவமாக இருக்கலாம்!--ReTweet
08. @MrKarachal : 7ம் தேதி முதல் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும்: பிரதமர் நம்பிக்கை#நான் கண்ணா மூடிகிடே வண்டி ஒட்டுவேனா,நீ வழி சொல்லுவியாம். -- ReTweet
07. @Tottodaing : பொண்ணுங்க அன்பானவங்க ன்னா, குழந்தைங்க எல்லாம், ஏன் “மிஸ் அடிப்பாங்க, திட்டுவாங்க” ன்னு பயப்படுறாங்க?! --ReTweet
06. @riyazdentist : முல்லைப்பெரியார் பேபி அணையை இடிக்க முயன்ற கேரளா பா ஜ க வினர்; ஏன்டா பரதேசிகளா இடிப்பதே உங்க வேலையா--ReTweet
05.@sramaesh : முல்லை பெரியார், அணு உலை.... பிரச்சனைகளுக்கு மத்தியில் எதைபற்றியும் யோசிக்காமல் கணவனை நச்சரிக்கிறார்கள் தமிழகத்து மனைவிகள் --ReTweet
04. @rajarajanms : கோர்ட்டுக்கு வெளியே பேசித்தீர்க்கலாம் - கேரள கட்சிகள் அழைப்பு # உங்களையெல்லாம் தித்துட்டு தாண்டா பேசணும்.--ReTweet
03. @i_am_mano : சபரிமலைல இருக்குறவர் மட்டும் தான் ஐயப்பன்னா, தமிழ்நாட்டுல ஐயப்பன் கோயில் இருக்குறது யாரு பூசாரியா? --ReTweet
02. @joseph_selva : காதலுக்கு கண் இல்லை ஆனால் காதலிக்கு எக்ஸ்ரே கண் உண்டு #பணத்தை எங்க வச்சாலும் கண்டுபுடிச்சுப்புடுறாளுக --ReTweet
01. @navi_n : பொது இடங்களில் ஷில்மிஷம் செய்பவர்களை பார்த்து ரசித்துவிடு.. எழுதும்போது எதிர்க்கலாம்..--ReTweet
No comments:
Post a Comment