10.@toviji : அன்னா உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு- சென்னை போராட்டத்துக்கு கல்யாண மண்டபத்தைக் கொடுத்தார் # மார்கழி மாசத்துல கல்யாணமே நடக்காது - செய்தி : --ReTweet
09.@muralikkannan : அடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான். --ReTweet
08. @gpradeesh : சமீபகால ஆனந்தவிகடனின் மதிப்பெண்களுக்கும், சன்டீவி டாப்10க்கும் அதிக வித்தியாசமில்லை போல! #வியாபாரம் -- ReTweet
07. @Ganesukumar : பிடித்து, ரசித்து நீங்கள் செய்யும் வேலையை வெறுத்துச் செய்ய வைக்க ஒருவரால் முடியுமென்றால் அவர் உங்கள் மேலாளர். --ReTweet
06. @say_satheesh : விவேக் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களின் கருத்துக்களை விவேக்கின் கருத்தாக கருதுவது நம் தவறு தானே? --ReTweet
05.@thowfiqrahman : இந்த படம் மத்த படம் மாதிரி இல்லை,ரொம்ப புதுசு,வித்தியாசமான கதைனு சொல்ர இயக்குநர்கள் ஹீரோயின் பேர மட்டு பிரியானு தான் வைக்கிறாங்க --ReTweet
04. @rghavan66 : ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன் # இது ரஜினிக்கு சப்போர்டா இல்லை உள்குத்தா? --ReTweet
03. @deepanmb : அம்புலன்ஸ் பின்னாடி வேகமா போனா சிக்னல்கிராஸ் பன்னிடலாம்னு நினைக்கும் மக்கள்'ஸ்,அந்த வண்டி பிரேக்அடிச்சா, நிங்க அந்த வண்டியில் போக நேரிடும் --ReTweet
02. @iKrishS : புத்தாண்டு சபதம் எடுப்பதில்லை என்பதே சபதம் - இந்த அரதப்பழசு ஜோக்கை சொல்வதில்லை ன்ற சபதம் எடுக்கப்பட்டால் தேவலை. --ReTweet
01. @iyyanars : பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு,நேரடியாக தரையில் இருந்து `ஷாக்`குடுக்கும் படியாக..எதாச்சும் ஒரு `கருவி`கண்டு பிடிக்கணும்! --ReTweet
No comments:
Post a Comment