10.@RealRenu : என்னை கடிக்க வந்த கொசுவை பார்த்து விரல் நீட்டி நான் கேட்டேன் "நீ என்ன பெரிய புலியானு "அவ்வ் பக்கி விரல்லையே நறுக்குன்னு கடுச்சு விட்ருச்சு --ReTweet
09.@araathu : ஒருவன் தான் எவ்வளவு கெட்டவன் என்பதை மனைவியிடம் மட்டும் மறைக்காமல் காட்டிவிடுகிறான். --ReTweet
08. @freeyavudu : பிள்ளைகளிடம் 'அப்பாகிட்டே சொல்லிகுடுத்த்ருவேன்' என்று சொல்லி நம்மை பூச்சாண்டி ரேஞ்சில் வைத்திருக்கும் அம்மா நல்லவர்களாகவே இருக்கிறார்கள் -- ReTweet
07. @kullabuji : "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்" பாடலின் இரண்டாம் சரணம் முடிந்ததும் வ௫ம் வைப்ரேஷன்...வாவ் சொல்ல வைக்கிறது #ஹெட்செட்டில் உணரலாம் --ReTweet
06. @jill_online : வேலை வெட்டியில்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன்வராத வரை சமஉரிமை என்பது வெறும் கூச்சல் --ReTweet
05.@Rocket_Rajesh : தனிமையில் அமர்ந்து காதலர்கள் செய்யும் ஆராய்ச்சியே உலகில் முற்றுபெறாத ஆராய்ச்சி...! # ரொம்ப பெசையிறாங்கை மை லார்ட்..! --ReTweet
04. @neil_tvits : படத்துக்கு 'ராஜபாட்டை'னு வச்சதுக்கு பதிலா 'சூ***ம்பட்டை'னு வச்சிருக்கலாம்!கனக்கச்சிதம்! --ReTweet
03. @rammyramni : என்ன சொல்லி ஆற்றுவது சுனாமி தந்த சோகத்தை! இயற்கையே வலியது என்று நினைவுப்படுத்தவே மனிதகுலத்திற்கு இத்தகைய நிகழ்வுகள்! --ReTweet
02. @udanpirappe : தென்பாண்டித் தமிழே என்ற பாடலை ,நேற்று பிறந்த என் பிஞ்சு மகளும் கேட்டு ரசிப்பதை ஆச்சர்யமாக பார்க்கிறேன் ! #ராஜாவாழ்க --ReTweet
01. @nchokkan : ’கல்லா’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கல்லில் செய்த பசு மாட்டின் சிற்பம் (கல்+ஆ) என்று அர்த்தமாம். ரசிகமணி புத்தகம் ஒன்றில் படித்தேன் --ReTweet
No comments:
Post a Comment