10.@gpradeesh : சசிகலானால தான் எல்லா தப்பும் நடந்தது. இவா அப்பாவினுட்டு இழுத்து விட்டுக்கிட்டு புலன்விசாரணை கட்டுரை இப்போ எழுதின்ட்ருப்பா! --ReTweet
09.@deepanmb : இனிமேல் எம்ஜிஆர் விசுவாசிகள் அதிகளவில் அதிமுகவில் இணைவார்களாம் - ஜால்ரா தினமலர்.அப்ப நேத்துவரைக்கும் இருந்தவனெல்லாம் அர்னால்ட் விசுவாசிகளா--ReTweet
08. @Evercome :20 வருடங்கள் உடன் இருந்த சசிகலாவுக்கு இந்த நிலைமைன்னா, அணிலுக்கு எவ்ளோ பெரிய ஆப்பு வைட்டிங்கோ. #saveanilfromJJ -- ReTweet
07. @Pethusamy : இந்திரா, ராஜீவ் பிறந்தநாள் விளம்பர செலவு ரூ.7 கோடி. #செத்துப் போனவங்களுக்கு பிறந்த நாள் கொண்டாடும் அபத்தத்தை எப்போ நிறுத்துவார்களோ?--ReTweet
06. @thoatta : 'யோஹன்' ஒரு இண்டர்நேஷனல் படமாக இருக்கும் - கெளதம் மேனன் # நீங்க இதுவரை எடுத்ததெல்லாமே அங்கிருந்து தானே சார்.!--ReTweet
05.@Nattu_G : என்னது மறுபடியும் ஷாருக் படமா?? ஐயோ டூத் பேஸ்ட்லேந்து கார் விளம்பரம் வரை எது போட்டாலும் டிரையெலர் போடுவாங்களே! --ReTweet
04. @Tottodaing : ஒருத்தருக்கு மட்டுமே ஓட்டு போடறதுதானே எலெக்சன், ஒவ்வொருத்தருக்கும் போட்டா, அதுக்குப் பேர் என்ன?! --ReTweet
03. @Vinuthaas : இவிங்க எல்லாரும் எல்லாத்துக்கும் லெட்டர் எழுதறத எப்போ தான் நிறுத்துவாங்க? அது சரி நாமளும் எல்லாதையும் ட்வீட்டர் எழுதற மக்கள் தானே! --ReTweet
02. @thirumarant : மார்கழி மாசம் முழுவதும் சொந்தபந்தங்களோட ஒட்டும் இருக்கக்கூடாது உறவும் இருக்கக்கூடாதுன்னு எந்த ஜோசியக்காரன் சொன்னானோ--ReTweet
01. @NattAnu : சசி நீக்கத்தை கொண்டாடுவோருக்கு, வினு சக்கரவர்த்தி மாணிக்கம் படத்தில் பிணமாக நடித்து எல்லாவற்றையும் நோட் செய்யும் காட்சி அர்ப்பணம்.. --ReTweet
No comments:
Post a Comment