10.@thanjaikarthik : ஹீரோக்கு கார்த்திக் பெயர் வச்சு படம் எடுக்க கூடாது டாட் ... உடுங்கடா எவ்ளோ நாளைக்கு இந்த பெயர் வச்சு ஒட்டுவீங்க ..முடியல --ReTweet
09.@nettai_ : ஈரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் மீது தாக்குதல்!! இவனுங்க விளம்பரம் பார்க்கும்போது எனக்கு தோனுச்சு !! #சொந்த காசுல சூனியம் --ReTweet
08. @apn631 : Best example 4 Mutual understanding "பஸ் ஸ்டாண்டுக்கு பிரைவேட் பஸ் வந்து போன அடுத்த நிமிஷம் பின்னாடியே கவர்மென்ட் பஸ் வரும் பார்" அதுதான் -- ReTweet
07. @parthi_fun/ : பல பொய்களால் பிரிக்க முடியாத உறவுகளை பிரிக்க ஒரு உண்மை போதும் ..!! --ReTweet
06. @4mathiTup : திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு 128 கோடி வட்டியில்லாக் கடன்: முதல்வர்...# 1st கூடுத்த 200 கோடி என ஆச்சு பா ... --ReTweet
05.@k7classic : கூடங்குளம் போராட்ட குழுவிற்க்கு பணம் எப்படி வந்தது., மத்திய அரசு # அடுத்து முல்லை பெரியாறு போராட்ட குழுக்குதான் இந்த கேள்வி --ReTweet
04. @kadaikutti : நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன் ! --ReTweet
03. @RagavanG : ராஜபாட்டை விளம்பரத்தைப் பார்க்கும் போது இனிமேல் விக்ரம் இயல்பாக நடிக்க முடியாது என்றே தோன்றுகிறது --ReTweet
02. @kryes : Welcome to Chennai Anna Hazare! அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், அண்ணா பல்கலை, அண்ணா நூலகம் - இதெல்லாம் உங்க பேரு-ன்னு நினைச்சிக்காதீங்க:)) --ReTweet
01. @Prabu_B : 'தமிழர்களின் உரிமைக்காக போராடுவோம்' - ஜி.கே.வாசன்! #கல்யாண் விளம்பரம் பார்த்துருப்பாரு போல! --ReTweet
நச்...
ReplyDelete