10.@rksrini : ரோஜாவோட வயசையும் நேருவோட வயசையும் பாக்கிறப்போ அவரு ரோஜாவை வெச்சுகிட்டிருந்தாருன்னு நம்பவே முடியல !! --ReTweet
09.@Tottodaing : கணிப்பொறி உடனான தனிமை ,பெண்ணுடனான தனிமையைப் போன்றது! - புத்தகத்துடன் ஆன தனிமை, நல்ல நண்பனுடனான தனிமை போன்றது! # தனிமைத் தத்துவம் ! --ReTweet
08. @sriram33i : ஒருவன் என்னை மோசம் பண்ணிவிட்டான் என்று ஒருவன் சொன்னால் அவனைகூர்ந்து பார்த்தால் அவன்தான் இவனை மோசம் பண்ணிவிட்டான் என்பது தெளிவாய் தெரியும் -- ReTweet
07. @dhana_twit/ : மலையாளிகளை தமிழர்கள் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை-சென்னிதாலா # தமிழன்னா பொட்டுவச்சிகிட்டு பொங்கல் சாப்புடுறவன்னு நெனச்சியோ! --ReTweet
06. @geethuTwits : ப்ளேஸ்க்கு வந்து அப்டேட் கேட்டுட்டு,உடனே அவர் ப்ளேஸ்க்கு போய் சாட்ல திரும்ப அப்டேட் கேட்கிறாரு! 5 மின்ஸ்ல என்ன வேலை செய்ய முடியும்! --ReTweet
05.@rajarajan_r : வேலை செய்வதைக் காட்டிலும் வேலை இல்லாத போது அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பது தண்டனை .... --ReTweet
04. @logarajaks : 219 ரன்கள் எடுத்து ஷேவாக் உலக சாதனை- 400 ரன் எடுத்து இந்தியா சாதனை! # எந்த வேலையும் செய்யாமல் இதை மட்டுமே பார்த்து மக்கள் சாதனை!. --ReTweet
03. @PG_whys : தடம்தெரியாத புதியபாதைகளின் எச்சரிக்கைப் பயணங்கள் பாதுகாப்பாக முடிய,தினம்செல்லும் பழகியபாதையின் அலட்சிய சந்துகளே அடிக்கடி இடறிவிடுகின்றன! --ReTweet
02. @6SayS : பளபளப்பான கத்திகள் கூரான முனைகள் இல்லாதது போலவே நம் டிவிட்டர் சந்து!!! மொக்கை டிவிட் போட்டால்தான் பிரபல டிவிட்டர்!! --ReTweet
01. @Vaanmugil : கல்யாண் ஜுவலர்ஸ் ஓனர் மட்டும் என் கைல கிடச்சான் பிரபுவ வச்சே மேல உருட்டி விட்டுருவேன் விளம்பரமாடா அது? #கடு --ReTweet
No comments:
Post a Comment