Saturday, December 31, 2011

Top 10 Tamil Tweets Dec 30 2011

10. Omakuchchi கொஞ்சம் கலர் கம்மியா இருக்குற பொண்ணுங்க சேலை கட்டிட்டு வரும்போது.... அம்மோ.... என்னமா இருக்காங்க ReTweet

09. @vivaji : வழக்கம்போல சபதம் எடுக்க ஜனவரி-1ம், அதனை மீற ஜனவரி-2ம் வரப் போகுது. இதுதானே வாழ்க்கை! ReTweet

08. @ neil_tvits : புயலுக்கு பேரு வச்சவன் 'புய்ப்பவனம் குப்புசாமியோட சொந்தக்காரன இருப்பானோ! #டவுட்ட் 'தானானே தானனனே தானே நனனன் தானெ நானே!' ReTweet

07. @karthiguy தமிழ்நாட்டுல வந்ததால தானாவுக்கு 'தானே'. இதுவே கேரளாவில வந்திந்தா கேனாவுக்கு 'கேனே'னு பேர் வந்திருக்கும். #ஜஸ்ட் மிஸ். .ReTweet

06. @ Friend_Spaul : ராஜபாட்டை மாதிரி இன்னும் இரண்டு படங்கள் பண்ண வேண்டுமென மனைவி கூறினார்-விக்ரம் # ஒரு படத்துக்கே தானே புயல் வந்துட்டு, இன்னும் ரெண்டா! ReTweet

05. @ ThirutuKumaran : திரும்பி பார்த்தவுடன் "காதல்" வரும் என்றால் லாரி கிளினருக்கு தான் அதிகமாக காதல் வந்திருக்க வேண்டும் ! ReTweet

04. @ Butter_cutter: பெரியாறு அணையில் "ஐசோடோப்' சோதனை #இன்னும் பென்னி குக் ஓட DNA இருந்தாலும் எடுத்து சோதனை பண்ணி பாருங்கடா ReTweet

03. @ i_am_mano : பிரதமரை குறை கூறாதீங்க-நாராயணசாமி#நாங்க எங்க குறை சொல்றோம் உண்மைய தானே சொல்றோம். ReTweet

02. @g_for_guru : டீ சாப்பிடுறீங்களா? ங்குற கேள்விக்கு வீட்டுக்கு வரவங்க சொல்ற பதிலில் நமது அடுத்த டீ-யும் அடங்கியிருக்கிறது!!! ReTweet

01. @elavasam : அகர - இதுதான்யா முதல் குறளோட முதல் வார்த்தை. இதை எல்லாரும் ரீட்வீட் பண்ணுங்க. தமிழ் வளரும், அவலம் குறையும். ReTweet

1 comment:

  1. semma collection ........... ivlo naala intha blog en kannula padalaye

    ReplyDelete