10.@sramaesh : "பெரியார்" அணை பெயரைப் போலவே பலமானது ஆனால் மக்களின் உணர்ச்சிகளுக்கு முன்பு நீங்கள் எவ்வளவு பலமான புதிய அணை கட்டினாலும் சுக்குநூறாகிவிடும்.--ReTweet
09.@anbu : ஆங்கில ஊடகங்களில் அனைத்திலும் , பெரும்பாலும் மலயாளிகளே நிறைந்துள்ளார்கள்! --ReTweet
08. @jeganjeeva : தமிழகத்தில் மலையாளிகளுக்கு பாதுகாப்பு : கேரள முதல்வர் பேச்சு. #உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினியா? -- ReTweet
07. @erode_kathir : மனிதர்களிடையே 143 உணர்வு சாகும்பொழுது 144 தடையுத்தரவு பிறக்கிறது!--ReTweet
06. @karna_sakthi : கோவம் வர மாதிரி காமொடி பண்னாதனு சந்தானம் மயில்சாமிகிட்ட சொல்லரத விட சிம்புகிட்ட சொல்லியிருக்கலாம் #ஒஸ்தி நாஸ்தி--ReTweet
05.@Vaanmugil : சில பெண்களை பார்க்கும்போது முகத்துக்கு என்ன use பண்றிங்க nerolac இல்ல asian paints ஆ என கேட்க தோன்றுகிறது. --ReTweet
04. @g4gunaa : என்ன பேசுறேனு எனக்கே தெரியல.பெரியாறு அணை பத்தி பேச வந்த நான் வேறு ஏதேதோ பேசிட்டிருக்கேன்-கேப்டன் #எவனோ ஒரிஜினல் சரக்க ஊத்தி விட்ருக்கான் --ReTweet
03. @say_satheesh : அசாதாரண சூழல்களிலும் எவன் ஒருவன் சாதாரணமாக இருக்கிறானோ, அவனையே அசாதாரணமானவன் என்கிறது இந்த சமூகம்! --ReTweet
02. @Moorthy2 : ஆபீஸல ஒருத்தன் பிஸியா இருக்கறது நமக்கு தெரியுதுன்னா....நாம வெட்டியா இருக்கறமுன்னு அர்த்தம்...அவதானிப்பு :))--ReTweet
01. @iamkarki : கடவுளூம் ரஜினியும் ஒன்றுதான், ரெண்டு பேரும் நம்பி வந்தவங்களுக்கு ஒண்ணும் செய்ய மாட்டாங்க #ஒடிடுடா கார்க்கி :)--ReTweet
No comments:
Post a Comment