10.@thirumarant : அவன் கை காச போட்டு புது டேம் கட்டி, நமக்கு தண்ணி குடுப்பான்னு நெனச்சா நம்மள விட முட்டாப்பய எவனும் இருக்கமாட்டான் --ReTweet
09.@Koothaadi : எதிரிகளை உளவு பார்க்க, சிறிய பறவை அளவில் விமானம் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி / அதான் வெளில சொல்லீட்டீங்களே அப்பறம் என்ன உளவு??. --ReTweet
08. @Nattu_G : 100 மில்லியன் பேர் படிக்கிற டிவிட்டர்ல டிவீட் வருவது பெரிசா? இல்ல ஒரு வார இதழ்ல டிவீட் வருவது பெரிசா? #இத சொன்னா.... -- ReTweet
07. @krpthiru : பெரியாறு பிரச்சனையில் மலயாளிங்கல கண்டிக்காம மலேசியாகாரனைய கண்டிக்க முடியும். உங்கள் அறிவுஜீவித்தனத்த பத்திரமா பிரிட்ஜ்ல வைங்க சாரே !--ReTweet
06. @rAguC : இனவெறி இல்லாமலே, இனவெறியன் என பெயர் வாங்கிவிட்ட தமிழன்,இனவெறியனாகி விடுவதே மேல்!--ReTweet
05.@CycleKaaran : என்ன மாஸ்டர் பால் விலை கூடியும் டீ விலையை ஏத்தாம வைச்சிருக்கீங்களேன்னு கேட்டா, தண்ணிக்கு இன்னும் தட்டுப்பாடு வரலயே தம்பிங்றாரு --ReTweet
04. @naiyandi : ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: பாஜக#ஏன் தண்ணியை போட்டுட்டு ஆடுவிங்களாக்கும்! --ReTweet
03. @gpradeesh : எது எதுக்கோ பொங்குற உச்சநீதிமன்றம், தன் தீர்ப்பை மதிக்காத மாநிலங்களுக்கு எதிராய் இன்னும் ஏன் பொங்கல? அப்புறம் என்ன உச்ச(!)நீதி? --ReTweet
02. @iyyanars : நீங்க வேணாப் பாருங்க...அடி வாங்கிய அய்யப்ப பக்தர்...அடிவாங்கிய பின்,அவரின் நீண்ட நாள் வியாதி,குனமாகியதாக சொன்னாலும் சொல்வர்! --ReTweet
01. @settaikaaran : எல்லையில் கொலைவெறி தாக்குதல் நடப்பதால், திருவண்ணாமலையை, சபரிமலையாக மாற்றி சாமிகளுக்கு ஜோதிகாட்ட உத்தரவிட அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறேன் !--ReTweet
No comments:
Post a Comment