10.@ThirutuKumaran : "நேத்து ஆபிஸ்ல ஒரு பொண்ண பார்த்தேன் மச்சி" அப்படின்னு சொன்னா "லிங்க் இருந்தா அனுப்புன்னு" சொல்றான். # ஆன்லைன் பேச்சுக்கு ஒரு அளவுதாண்டா --ReTweet
09.@RealBeenu : எனக்கு பெயர் வைத்தது என் பெற்றோர்தான் ஆனால் அவர்களுக்கு அம்மா-அப்பா என்ற புதுப்பெயர் வைத்து முதலில் அழைத்தது நான்!! --ReTweet
08. @iamkarki : தேங்கி நிற்கும் தண்னீருக்கு அடியிலிருக்கும் பள்ளத்திற்கு அடையாளமாய் கல்லையோ,குச்சியையோ வைப்பவர்கள்தான் உண்மையில் மகாத்மாக்கள்
-- ReTweet
07. @eenavaana : 7ஆம்அறிவு வில்லன் பேர் டாங்லீ டோங்லீ என்ற தீவிர சிந்தனையின் போது சேரநாட்டை சேர்ந்த ஒருவர் தொங்கு லீ என்கிறார்#ஏதோ ஒரு எழவு--ReTweet
06. @AjayT20 : "சீனாவிடம் 3 ஆயிரம் அணுகுண்டு உள்ளனவாம்"-அடேய் எங்ககிட்டயும் ரெண்டு இருக்கு..ஒண்ணு பவர்ஸ்டார்.. இன்னொன்னு கேப்புட்டன்.--ReTweet
05.@Nattu_G : டிவிட்டர் pwd மாத்தனும்! லவ்வர் பேரை தான் பாஸ்வேர்டாய் வைப்பது டெரண்டாம்! அதுக்காகவது எதாவது முயற்சி பண்ணனும்! #இதல்லவோ லட்சியம், --ReTweet
04. @losangelesram : மொதல்ல ‘கிரந்தம் தவிர்’, இப்போ ‘தெலுங்கு தவிர்’ அப்பால ‘மல்லு தவிர்’ ?! அல்லாத்தயும் தவிர்த்துதவிர்த்து தனிப்பொலம்பல்ஸ் ஆயிருவீங்கோ!
--ReTweet
03. @toviji : கிரந்தம், சாதி/மதம் வந்தேறிகளால் நுழைந்தது - தமிழை தூய்மை படுத்த கிரந்தம் தவிர், சாதி/மதம் ஒடுக்க, சமதர்ம நிலை வர கலப்பு (திருமணங்கள்)--ReTweet
02. @makpandian : கிரிக்கெட் மேட்ச் இல்லாத நாட்களில் தான் நாட்டு பிரச்னை மீது நம் கவனம் திரும்புகிறது #உண்மை--ReTweet
01. @luckykrishna : சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஆபத்தானதுதானென்றாலும், உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலுக்கு இங்கே மாற்றில்லை என்பது உரைக்கிறது!--ReTweet
No comments:
Post a Comment